டிரிபிள் ரியர் கேமரவைக் கொண்ட Moto G8 Plus அறிமுகம்!

டிரிபிள் ரியர் கேமரவைக் கொண்ட Moto G8 Plus அறிமுகம்!

Moto G8 Plus இரண்டு நிறங்களில், அக்டோபர் இறுதியில் விற்பனைக்கு வரும்

ஹைலைட்ஸ்
  • Moto G8 Plus, முன்புறத்தில் 25-megapixel quad pixel கேமராவைக் கொண்டுள்ளது
  • octa-core Qualcomm Snapdragon 665 SoC-யில் இருந்து சத்தியை ஈர்க்கிறது
  • Moto G8 Plus-ல் 4,000mAh பேட்டரி பொருத்தப்பட்டு வெளிவரும்
விளம்பரம்

Motorola-வின் mid-range G-series-ன் புதிய Moto G8 Plus போன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


இந்தியாவில் Moto G8 Plus-ன் விலை:

இந்தியாவில் Moto G8 Plus-ன் 4GB + 64GB ஸ்டோரெஜின் விலை ரூ.13,999-யாக விற்பனை செய்யப்படும். subtle gradient வடிவமைப்புடன் Cosmic Blue மற்றும் Crystal Pink நிறங்களில் வருகிறது. புதிய Moto G-series போன் அக்டோபர் 29 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் பிளிப்கார்ட் வழியாக கிடைக்கும். Moto G8 Plus-ன் வெளியீட்டு சலுகைகளில் Jio Cashback ரூ. 2,200 வரையும், Cleartrip voucher ரூ. 3,000 மற்றும் Zoom Car vouchers ரூ. 2,000 ஆகியவையும் கிடைக்கும்.

Moto G8 Plus-ன் விவரக்குறிப்புகள்:

டூயல்-சிம் (நானோ) Moto G8 Plus, Android 9 Pie-யால் இயக்கப்படுகிறது. இதில், 19:9 aspect ratio-வுடன் 6.3-inch full-HD+ (1080x2280 pixels) IPS LCD டிஸ்பிளே, U-shaped notch மற்றும் pixel density of 400ppi ஆகியவை அடங்கும். இந்த போன் octa-core Qualcomm Snapdragon 665 SoC clocked at 2.0GHz, Adreno 610 GPU மற்றும் 4GB of LPDDR4 RAM-ல் இருந்து சக்தியை ஈர்க்கிறது.

motorola g8 plus body Motorola G8 Plus

Moto G8 Plus-ல், triple rear கேமரா அமைப்போடு, Samsung ISOCELL Bright GM1 சென்சாரும், f/1.79 aperture உடன் 48-megapixel முதன்மை கேமராவும் அடங்கும். f/2.2 aperture மற்றும் 117-degrees field of view உதவியுடன் 16-megapixel கேமரா மற்றும் f/2.2 aperture உடன் 5-megapixel depth sensor உள்ளது. முன்புறத்தில், f/2.2 aperture உடன் 25-megapixel selfie snapper உள்ளது. கேமரா அமைப்புகளில் night mode, spot colour, up to 4K video capture at 30fps மற்றும் 1080p slo-mo videos at up to 120fps ஆகியவை அடங்கும்.

Moto G8 Plus, 64GB இண்டர்னல் ஸ்டோரேஜை வழங்குவதோடு microSD card வழியாக 512GB வரை விரிவாக்கக்கூடியது. Motorola போனின் இணைப்பு விருப்பங்களில் 4G LTE, Bluetooth v5.0, Wi-Fi 802.11 a/b/g/n/ac, Qualcomm aptX, GPS, A-GPS, GLONASS, Galileo, 3.5mm headphone jack மற்றும் USB Type-C port ஆகியவை அடங்கும்.

ஆன்போர்டு சென்சார்களில் accelerometer, ambient light sensor, e-compass, fingerprint reader, gyroscope, proximity சென்சார் மற்றும் magnetometer ஆகியவை உள்ளன. 15W charging ஆதரவுடன் 4,000mAh பேட்டரி பொருத்தப்பட்டு வெளிவருகிறது. 15 நிமிட சார்ஜிங்குடன் 8 மணிநேர பயன்பாட்டை வழங்க மதிப்பிடப்படுள்ளது. Moto G8 Plus, 158.35x75.83x9.09mm அலவீட்டையும், 188 கிராம் எடையையும் கொண்டதாகும்.

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Vivid display
  • Very good stereo speakers
  • Useful software features
  • Decent battery life
  • Cameras fare well in daylight
  • Bad
  • Wide-angle camera only shoots video
  • Underwhelming low-light camera performance
  • Not good for heavy gaming
Display 6.30-inch
Processor Qualcomm Snapdragon 665
Front Camera 25-megapixel
Rear Camera 48-megapixel + 16-megapixel + 5-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 4000mAh
OS Android Pie
Resolution 1080x2280 pixels
Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »