5,000 எம்ஏஎச் பேட்டரியுடன் அறிமுகமானது மோட்டோ ஜி 8 பவர் லைட்! 

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 3 ஏப்ரல் 2020 11:23 IST
ஹைலைட்ஸ்
  • மோட்டோ ஜி 8 பவர் லைட் 5,000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது
  • இந்த போன் Helio P35 SoC மூலம் இயக்கப்படுகிறது
  • மோட்டோ ஜி 8 பவர் லைட்டில் 8 மெகாபிக்சல் செல்பி சென்சார் உள்ளது

மோட்டோ ஜி 8 பவர் லைட்டில் மூன்று பின்புற கேமரா அமைப்பு உள்ளது

மோட்டோரோலாவின் புதிய போனான மோட்டோ ஜி 8 பவர் லைட் அறிமுகம். ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் மூன்று மெகாபிக்சல் பிரதான சென்சார் உள்ளது. இந்த போன் பெரிய 5,000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது. 


மோட்டோ ஜி 8 பவர் லைட் விலை:

Moto G8 Power Lite-ன் விலை யூரோ 169 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.13,900). இந்த போன் முதலில் மெக்சிகோ மற்றும் ஜெர்மனியில் கிடைக்கும். இந்த போன் ஆர்க்டிக் ப்ளூ மற்றும் ராயல் ப்ளூ ஆப்ஷன்களில் வருகிறது.


மோட்டோ ஜி 8 பவர் லைட் விவரங்கள்: 

மோட்டோ ஜி 8 பவர் லைட், வாட்டர் டிராப்-ஸ்டைல் ​​நாட்சுடன் 6.5 இன்ச் (729x1600 பிக்சல்கள்) ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு பையில் இயங்குகிறது. 4 ஜிபி ரேம் உடன் இனணைக்கப்பட்டு 2.3GHz MediaTek Helio P35 SoC-யால் இயக்கப்படுகிறது. 64 ஜிபி இன்பில்ட் ஸ்டோரேஜ் உள்ளது. இதனை மைக்ரோ எஸ்டி கார்டைப் மூலம் (256 ஜிபி வரை) விரிவாக்கம் செய்யலாம்.

டிரிபிள் ரியர் கேமரா அமைப்பில் 16 மெகாபிக்சல் மெயின் ஸ்னாப்பர் உள்ளது. இதற்கு 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் லென்ஸ் உதவுகிறது. கேமரா அம்சங்களில் HDR, beauty mode, dual camera blur effect, timer, panorama, Google Lens integration ஆகியவை உள்ளன. போனின் முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் கேமரா உள்ளது.

மோட்டோ ஜி 8 பவர் லைட், 10W சார்ஜிங் ஆதரவுடன் 5,000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது. இந்த பேட்டரி 19 மணிநேர வீடியோ பிளேபேக் மற்றும் 100 மணிநேர ஆடியோ பிளேபேக் வழங்கும். போனில் நீர் விரட்டும் மற்றும் பின்புற கைரேகை சென்சார் உள்ளது. இந்த போன் 164.94x75.76x9.2 மிமீ அளவு மற்றும் சுமார் 200 கிராம் எடை கொண்டதாகும். 

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Water-repellent design
  • Good battery life
  • Clutter-free Android experience
  • Bad
  • Cameras struggle in low light
  • Display isn’t very bright
  • Slightly weak processor
 
KEY SPECS
Display 6.50-inch
Processor MediaTek Helio P35
Front Camera 8-megapixel
Rear Camera 16-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 5000mAh
OS Android 9
Resolution 720x1600 pixels
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. கனவு விலையில் Vivo V50 5G! Flipkart-ல் மெகா டிஸ்கவுண்ட்.. 6000mAh பேட்டரி, Zeiss கேமரா இப்போ இவ்வளவு கம்மி விலையிலா?
  2. இனி பிளாக்ஷிப் போன் பட்ஜெட் விலையில்! Samsung Galaxy S24 FE இப்போ Amazon-ல் செம சீப்.. மிஸ் பண்ணிடாதீங்க
  3. ஸ்மார்ட்போன் ஹிஸ்டரிலயே இப்படி ஒரு பேட்டரியா? 7,400mAh உடன் மிரட்டும் iQOO 15 Ultra! கேமர்களுக்கு இதுதான் இனி ஒரே சாய்ஸ்
  4. பிக்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்! Google Pixel 10a எப்போ வருது தெரியுமா? டிசைன் மற்றும் கலர் டீசர் ரிலீஸ்
  5. விவோவோட அடுத்த தரமான போன் ரெடி! Geekbench-ல் மிரட்டும் Vivo V70 Elite.. பட்ஜெட்ல ஒரு பிளாக்ஷிப் போனா?
  6. விலை குறைந்தது OnePlus 13! பிளிப்கார்ட்டில் ரூ.12,000 வரை சேமிக்க ஒரு சூப்பர் வாய்ப்பு. ஆஃபரை எப்படி பெறுவது?
  7. S26 Ultra-வோட புது கலர்ஸ் பார்த்தீங்களா? சாம்சங் ரசிகர்களுக்குப் பிடிச்ச அந்த ஒரு கலர் திரும்ப வருது! டிசைன்லயும் பெரிய மாற்றம்
  8. Oppo-வின் அடுத்த மாஸ்டர் பிளான்! Find X10 சீரிஸில் Dimensity 9600 & 9500+ சிப்செட்? ஆப்பிள், சாம்சங்கிற்கு டஃப் கொடுக்க ரெடியாகும் Oppo
  9. ஸ்மார்ட்போன் சந்தையை அதிரவைக்க வரும் Vivo-வின் அடுத்த மாஸ்டர்பீஸ்! Vivo X300e மற்றும் X Fold 6-ன் IMEI தகவல்கள் வெளியானது
  10. சொன்னதை செய்த ஆப்பிள்! இந்திய ஊழியர்களின் வாழ்க்கையை மாற்றப்போகும் புதிய கல்வித் திட்டம்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.