இந்தியாவில் அறிமுகமானது புதிய மோட்டோ இ5 பிளஸ்

விளம்பரம்
Written by Ankit Chawla மேம்படுத்தப்பட்டது: 8 ஆகஸ்ட் 2018 10:41 IST
ஹைலைட்ஸ்
  • This is the first variant in the Moto E5 series to arrive in India
  • Launch event is slated for 2:30pm on July 10
  • The event will be live streamed on YouTube

 

லெனோவா நிறுவன ப்ராண்டான மோட்டோ, லேட்டஸ்ட் பட்ஜெட் மாடலாக இ5 ப்ளஸ் ஸ்மார்ட்ஃபோனை இந்தியாவில் இன்று வெளியிடப்படுகிறது. இந்த நிகழ்வு மதியம் இரண்டு மணிக்கு புதுடெல்லியில் நடைபெறுகிறது.  மோட்டோ இ5 ப்ளஸ்ஸின் முக்கிய அம்சங்கள் அதன் 5000 எம்ஏஹச் பேட்டரி, வேகமாக சார்ஜ் செய்யும் திறன் மற்றும் பின்பகுதியில் பாலிமர் க்ளாஸ் பேனல் இருக்கிறது. இது கருப்பு, கிரே, மினரல் ப்ளூ மற்றும் தங்க நிறங்களில் கிடைக்கிறது. இந்த மாடலின் அறிமுக விலை, வெளியிடும் தேதி, அறிமுக ஆஃபர் பற்றிய தகவல்கள் அனைத்துமே நிகழ்வில் அறிவிக்கப்படும். இந்த மாடலுக்கான அறிவிப்பு மோட்டோ இ5, மோட்டோ இ5 ப்ளே மற்றும் மோட்டோ ஜி6 ஆகிய மாடல்களுடன் ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டது.

நாங்கள் மோட்டோ E5 பிளஸ் விவரக்குறிப்புகள் மற்றும் அம்சங்கள் இந்திய மாடலில் ஒன்றாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்; இருப்பினும் ஏதாவது மாற்றங்கள் இருந்தால் வெளியிட்டிற்கு பிறகு தெளிவுபடுத்துவோம். மோட்டோ இ5 ப்ளஸ் ஒரு அமேசான் பிரத்தியேக ஆன்லைன் வெளியீடு என்றாலும் ஆஃப்லைனில் மோட்டோ ஹப் ஸ்டோர்ஸ் வழியாகவும் கிடைக்கும்.

 

 

மோட்டோ இ5 ப்ளஸ் அம்சங்கள்:

இந்த மாடலில் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம் மற்றும் 6 இன்ச் ஹச்டி (720*1440 பிக்சல்ஸ்) ஐபிஎஸ் எல்சிடீ டிஸ்பிளே 18:9 அஸ்பெக்ட் அளவில் உள்ளது. இதில் குவால்கேம் ஸ்னாக்ட்ராகன் 435 எஸ்ஓசி பிராசஸர் 3 ஜீபி ரேம், 32 ஜீபி உள் சேமிப்பு வசதியும், மைக்ரோ எஸ்டி மூலம் 128 ஜீபி வரை சேமிப்பு வசதியும் உள்ளது. 5000 எம்ஏஹச் பேட்டரி டர்போ சேர்கிங் வசதியுடன் கிடைக்கிறது.

Advertisement

மோட்டோ இ5 பிளஸ்ஸில் எஃப்/2.0 அபெர்சர், லேசர் ஆட்டோ போகஸ் மற்றும் எல்ஈடீ ஆகிய வசதிகளுடன் கூடிய 12 மெகா பிக்ஸல் கேமரா உள்ளது. முன்பக்கத்தில் எஃப்/2.2 அபேர்சர் மற்றும் செல்ஃபி லைட் வசதியுடன் கூடிய 8 மெகா பிக்ஸல் கேமரா வசதி உள்ளது. மோட்டோ இ5 ப்ளஸ்ஸில் 4ஜி வோல்ட், டூ பேண்ட் வைஃபை ஹாட்ஸ்பாட் வசதியுடன், ப்ளூடூத், ஜீபிஎஸ்/ ஏ-ஜீபிஎஸ், க்ளோனஸ், எஃப்எம் ரேடியோ, 3.5 மிமி ஹெட்போன் ஜாக் மற்றும் மைக்ரோ யூஎஸ்பி ஆகிய வசதிகள் இருக்கின்றன.

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Terrific battery life
  • Near-stock Android
  • Sleek design
  • Bad
  • Middling performance
  • Sub-standard cameras
  • Low-res display
  • Heavy and unwieldy
 
KEY SPECS
Display 6.00-inch
Processor Qualcomm Snapdragon 430
Front Camera 5-megapixel
Rear Camera 12-megapixel
RAM 3GB
Storage 32GB
Battery Capacity 5000mAh
OS Android 8.0 Oreo
Resolution 720x1440 pixels
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Motorola, Lenovo
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. Realme 16T 5G, P4R 5G இந்தியாவில் விரைவில் அறிமுகம் – நிறங்கள், ஸ்டோரேஜ் தகவல் வெளியீடு
  2. இந்த வாரத்தின் சிறந்த OTT வெளியீடுகள் (மார்ச் 9 - மார்ச் 15): என்னென்ன படங்கள்ன்னு பாருங்கள்
  3. Samsung Galaxy M17e 5G இந்திய விலை லீக் – மார்ச் 17 அறிமுகத்திற்கு முன் தகவல்
  4. Motorola அறிமுகப்படுத்திய Motorola Edge 70 Fusion+ – Triple Camera, 5,200mAh பேட்டரி
  5. iPhone Fold-ல் iPad போன்ற UI, Split-Screen Apps ஆதரவு வரலாம்
  6. James Webb Space Telescope-ன் புதிய கண்டுபிடிப்பு: Jupiter ஆரோராவில் Io, Ganymede தடயங்கள்
  7. Meta Platforms மோசடி தடுப்பு கருவிகளை விரிவுபடுத்துகிறது – WhatsApp-ல் புதிய Device Link எச்சரிக்கை
  8. Xiaomi 17 Ultra இந்தியாவில் அறிமுகம் – 200 மெகாபிக்சல் Leica கேமரா, தொடர்ச்சியான Optical Zoom: விலை மற்றும் அம்சங்கள்
  9. Vivo Y51 Pro 5G இந்தியாவில் அறிமுகம் – 7,200mAh பேட்டரி, 50 மெகாபிக்சல் கேமரா: விலை மற்றும் விவரங்கள்
  10. iPhone 17 Pro கேமரா சோதனையில் Samsung Galaxy S26 Ultra-வை முந்தியது: DxOMark மதிப்பீடு
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.