LG V40 ThinQ அப்டேட்டில் என்ன ஸ்பெஷல்?

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 13 ஏப்ரல் 2020 12:16 IST
ஹைலைட்ஸ்
  • LG V40 ThinQ அப்டேட் இப்போது நேரலையில் உள்ளது
  • அப்டேட்டின் அளவு 710MB ஆகும்
  • இந்தியாவில் 2019 ஜனவரியில் LG V40 ThinQ அறிமுகப்படுத்தப்பட்டது

LG V40 ThinQ, இன்னும் ஆண்ட்ராய்டு 9 பை ஓஎஸ்-ல் இயங்குகிறது

இந்தியாவில் LG V40 ThinQ ஒரு புதிய மென்பொருள் அப்டேட்டை பெறுகிறது. LG V40 ThinQ கடந்த ஆண்டு ஜனவரியில் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோவுடன் இந்திய சந்தைக்கு வந்தது. 

இந்த புதிய அப்டேட் போனில் VoWi-Fi ஆதரவைக் கொண்டுவருகிறது. இந்த அம்சம், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் பயனர்களை வைஃபை அழைப்பை பயன்படுத்த அனுமதிக்கிறது. LG V40 ThinQ அப்டேட் Digital Wellbeing கருவிகளுடன் வருகிறது மற்றும் PKQ1.190202.011 என்ற பில்ட் எண்ணைக் கொண்டுள்ளது. இந்த அப்டேட்டின் அளவு 709.53MB.

இந்த அப்டேட்டில் மார்ச் 2020 Android security patch, native screen recorder ஆகியவை அடங்கும். அப்டேட்டை மேனுவலாக சரிபார்க்க பயனர்கள் Settings > System > Update centre-க்கு செல்லவும்.

மந்தமான நெட்வொர்க் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு இந்த VoWi-Fi அம்சம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். Airtel அல்லது Reliance Jio-வைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், உங்கள் LG V40 ThinQ-வில் அப்டேட் செயல்முறையை முடித்த பிறகு, வைஃபை அழைப்பைப் பயன்படுத்த முடியும்.

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Premium design and build quality
  • Good, versatile cameras
  • Large and vivid display
  • Feature-rich OS
  • Very good audio with headphones
  • Bad
  • Older Android version
  • Lacks proper stereo speakers
  • Heats quickly under stress
  • Minor camera quirks
 
KEY SPECS
Display 6.40-inch
Processor Qualcomm Snapdragon 845
Front Camera 8-megapixel + 5-megapixel
Rear Camera 12-megapixel + 16-megapixel + 12-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 3300mAh
OS Android 8.1
Resolution 1440x3120 pixels
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: LG V40 ThinQ, LG V40 ThinQ Specifications, LG V40 ThinQ Update, LG
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. அவசரம்! Realme GT 7, GT 7T போன்கள் ₹28,999-ல இருந்து ஆரம்பம் – இந்த பெஸ்ட் டீலை மிஸ் பண்ணாதீங்க!
  2. அறிமுகமானது Motorola Edge 60: 50MP கேமரா, 5500mAh பேட்டரி, MIL STD-810H - முழு விபரம் இதோ!
  3. Oppo K13x 5G: ₹15,999-க்குள்ளே லான்ச்! பிளாட் டிஸ்ப்ளே, 6000mAh பேட்டரி - கசிந்த முழு விபரம்!
  4. அறிமுகமாகிறது Vivo X Fold 5: -20°C குளிர்லையும் அசால்ட்டா இயங்கும்! அசத்தலான டிசைன் வெளியானது!
  5. அறிமுகமானது Huawei Band 10: 100 வொர்க்அவுட் மோட்ஸ், ஸ்போ2 கண்காணிப்பு - முழு விபரம் இதோ!
  6. அறிமுகமாகிறது Tecno Pova 7 Neo 4G: MediaTek Helio G100, 120Hz டிஸ்ப்ளே - முழு விபரம் இதோ!
  7. அறிமுகமானது OnePlus Pad 3: விலை, அம்சங்கள், பவர்ஃபுல் ப்ராசஸர் – முழு விபரம் இதோ!
  8. அறிமுகமானது OnePlus 13s: கலர் ஆப்ஷன்கள், அம்சங்கள், விலை - முழு விபரம் இதோ!
  9. Vi, Vivo அசத்தல் கூட்டணி: Vivo V50e உடன் 5G, OTT சலுகைகள்! முழு விபரம் இதோ!
  10. 6300mAh பேட்டரி, Snapdragon 7 Gen 4 உடன் Realme 15 5G: பக்கா பட்ஜெட் 5G போன்!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.