மாஸ்சா வந்துட்டான் Infinix Note 40 இனி எல்லாமே மெர்சல்

விளம்பரம்
Written by Gadgets 360 Staff மேம்படுத்தப்பட்டது: 1 ஜூலை 2024 13:04 IST
ஹைலைட்ஸ்
  • AMOLED டிஸ்பிளே உடன் Wireless Charging வசதி உள்ளது
  • பட்ஜெட் விலையில் அறிமுகம் சூப்பர் செல்போன் இது
  • Infinix Note 40 5G ஆனது 33W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும்

Photo Credit: Infinix

Infinix Note 40 5G இந்த செல்போன் சந்தையில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. காரணம் பட்ஜெட் விலையில் இந்தியாவில் முதல் முறையாக 120Hz AMOLED டிஸ்பிளேவுடன் Wireless Charging வழங்கும் ஒரே செல்போன் இதுதான். இதுவரை பிரீமியம் போன்களில் மட்டும் கிடைத்த இந்த அம்சம் இனி பட்ஜெட் போன்களுக்கும் கிடைக்கப்போகிறது.

Infinix Note 40 5G செல்போனை சமீபத்தில் பிலிப்பைன்ஸ் நாட்டில் அறிமுகம் செய்துள்ளனர். இதன் விலை இந்திய மதிப்பில் 19,900 இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த விலைக்கு செம்ம வொர்த். 5ஜி நெட்வொர்க் வசதியுடன் வருகிறது. 6.78  இன்ச் அளவு கொண்ட FHD+ LTPS AMOLED டிஸ்பிளே இருக்கு. 580 Peak brightness உடன் 120Hz ரெஃப்ரஷ் ரேட் உள்ளது. மின்னல் வேகத்தில் ஸ்கிரீன் இயங்கும். MediaTek Dimensity 7020 Chipset உடன் 8GB RAM மற்றும் 256 GB Storage இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

20 ஆயிரம் ரூபாய் பட்ஜெட்டில் OIS டெக்னாலஜி கொண்ட 108MP கேமராவுடன் இரண்டு 2MP கேமரா ட்ரிபிள் ரியர் கேமரா அம்சத்தை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 32MP செல்பி கேமராவை கொண்டுள்ளது. 5,000mAh பேட்டரி, 45W வயர்டு பாஸ்ட் சார்ஜிங், 20W மேக்னெட்டிக் வயர்லெஸ் சார்ஜிங் அம்சங்களும் இருக்கிறது.

Active Halo lighting design கான்செப்ட் மூலம் தங்க நிறத்தில் வெளிவரவுள்ளது. இது போன்ற வசதி கொண்ட செல்போன் பெரிய நிறுவனங்கள் தயாரிப்பில் 50 ஆயிரத்துக்கு மேல் வரும். ஆனால் 20 ஆயிரத்தும் கீழ் இதன் விலை இருப்பதால் சிறந்த பட்ஜெட் செல்போன் என்ற பெருமையை தட்டிச்செல்கிறது Infinix Note 40 5G.

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Wireless charging support
  • Decent performance
  • 108-megapixel rear camera
  • Good display with 120Hz refresh rate
  • Bad
  • Average battery life
  • Plastic frame feels cheap
  • Only one usable rear camera
 
KEY SPECS
Display 6.78-inch
Front Camera 32-megapixel
Rear Camera 108-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 8GB
Storage 256GB
Battery Capacity 5000mAh
OS Android 14
Resolution 1080x2436 pixels
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Mobile phone, Infinix Note 40 Pro 5G, Infinix Note, Infinix 5G

குடியுரிமை ரோபோ. எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால், ஒரு மனிதர் பதிலளிப்பார்.

...மேலும்
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. ஆப்பிளின் ஏர் டிராப் (AirDrop) போன்ற புதிய வசதி: ஆண்ட்ராய்டு 17 மற்றும் One UI 9-ல் 'Tap to Share' அம்சம்களுடன்
  2. ஒன்பிளஸ் Ace 6 அல்ட்ரா ஏப்ரலில் அறிமுகமாக வாய்ப்பு: ரெட்மி K90 அல்ட்ராவுக்குப் போட்டியாக அமையுமா?
  3. விவோ X300s சிறப்பம்சங்கள் அதிகாரப்பூர்வமாக உறுதி: 200MP கேமரா மற்றும் 7,100mAh பேட்டரியுடன் வெளியாகிறது
  4. இந்தியாவில் அறிமுகமாகிறது ஓப்போ Find X9 Ultra: பிஐஎஸ் (BIS) தரவுத்தளத்தில் இடம்பெற்றதால் எதிர்பார்ப்பு அதிகரிப்பு
  5. லாவா போல்ட் N2 ப்ரோ 4G மார்ச் 31-ல் இந்தியாவில் அறிமுகம்: முக்கிய சிறப்பம்சங்களை வெளியிட்டது நிறுவனம்
  6. iOS 27-ல் ஆப்பிளின் புதிய 'சிரி' (Siri) செயலி: குரல் மற்றும் உரை முறைகளோடு, பிற நிறுவனங்களின் சாட்பாட்களுக்கான 'எக்ஸ்டென்ஷன்' வசதியையும் வழங்குகிறது
  7. ஆப்பிளின் முதல் மடிக்கக்கூடிய ஐபோன்: ஐபோன் வரலாற்றிலேயே மிகப்பெரிய மாற்றமாக இருக்கும் என மார்க் குர்மன் தகவல்
  8. முதன்முறையாக ஒரு வால்நட்சத்திரம் தனது சுழற்சி திசையை மாற்றுவதை படம் பிடித்த ஹப்பிள் தொலைநோக்கி
  9. கட்டுரைகளில் ஏஐ உருவாக்கிய உரைகளுக்கு விக்கிப்பீடியா தடை; ஆனால் இரண்டு விலக்குகளை அளித்துள்ளது
  10. ஓப்போ ஃபைண்ட் X9 அல்ட்ரா: 10x டெலிஃபோட்டோ கேமரா மற்றும் மேம்பட்ட ஸ்டெபிலைசேஷன் வசதி உறுதி
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.