இன்பினிக்ஸ்-ன் இரண்டு ஸ்மார்ட்போன்கள் நான்கு பின்புற கேமராக்களுடன் அறிமுகம்!

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 30 மே 2020 10:36 IST
ஹைலைட்ஸ்
  • இன்பினிக்ஸ் ஹாட் 9 சீரிஸில் 5,000 எம்ஏஎச் பேட்டரி இருக்கும்
  • ஹாட் 9 ப்ரோவில் பின்புறத்தில் குவாட்-எல்இடி ஃபிளாஷ் உள்ளது
  • இரண்டு போன்களிலும் எல்இடி ப்ளாஷ் உடன் 8 எம்பி செல்பி கேமரா உள்ளது

இன்பினிக்ஸ் ஹாட் 9-ல் 13 மெகாபிக்சல் பிரதான கேமரா உள்ளது

இன்பினிக்ஸ் ஹாட் 9 மற்றும் இன்ஃபினிக்ஸ் ஹாட் 9 புரோ ஆகியவை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த இரண்டு போன்களின் பின்புற கேமராவிலும் சிறிய வித்தியாசம் உள்ளது. இன்பினிக்ஸ் ஹாட் 9 ப்ரோ 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார் கொண்டுள்ளது. மறுபுறம், இன்ஃபினிக்ஸ் ஹாட் 9, 13 மெகாபிக்சல் முதன்மை சென்சார் கொண்டுள்ளது. இரண்டு போன்கலிலும் ஹோல்-பஞ்ச் டிஸ்ப்ளேக்கள் உள்ளன.


இன்பினிக்ஸ் ஹாட் 9 ப்ரோ மற்றும் இன்ஃபினிக்ஸ் ஹாட் 9 விலை:

Infinix Hot 9 Pro-வின் விலை ரூ.9,499. இந்த போன் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜுடன் கிடைக்கும். மறுபுறம், Infinix Hot 9 விலை ரூ.8,499. இந்த போனும் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜில் கிடைக்கும். இந்த இரண்டு போன்களையும் Flipkart-ல் இருந்து காணலாம். இன்பினிக்ஸ் ஹாட் 9 ப்ரோ ஜூன் 5 ஆம் தேதி விற்பனைக்கு வரும். அதே போன்று, இன்பினிக்ஸ் ஹாட் 9 ஜூன் 8 ஆம் தேதி விற்பனைக்கு வரும்.

இன்பினிக்ஸ் ஹாட் 9 பின்புறத்தில் மூன்று எல்இடி ஃபிளாஷ் உள்ளது

இன்பினிக்ஸ் ஹாட் 9 ப்ரோ மற்றும் இன்ஃபினிக்ஸ் ஹாட் 9 விவரங்கள்:

Infinix ஹாட் 9 மற்றும் இன்ஃபினிக்ஸ் ஹாட் 9 ப்ரோ டூயல்-சிம் ஆதரவைக் கொண்டுள்ளன. இந்த இரண்டு போன்களிலும் 6.6 இன்ச் ஹோல்-பஞ்ச் டிஸ்ப்ளே உள்ளது. போனின் உள்ளே ஒரு ஆக்டா கோர் ஹீலியோ பி 22 சிப்செட், 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் உள்ளது.

இன்பினிக்ஸ் ஹாட் 9 ப்ரோவில் 48 மெகாபிக்சல் கேமரா உள்ளது. மறுபுறம், இன்ஃபினிக்ஸ் ஹாட் 9, 13 மெகாபிக்சல் கேமராவைக் கொண்டுள்ளது. இந்த போனில் செல்ஃபி எடுக்க 8 மெகாபிக்சல் செல்பி கேமரா உள்ளது.

இணைப்பிற்காக, இந்த இரண்டு போன்களிலும் புளூடூத் வி 5, 3.5 மிமீ ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ, யுஎஸ்பி ஓடிஜி, வோவிஃபை மற்றும் மைக்ரோ யுஎஸ்பி போர்ட் உள்ளன. இரண்டு போன்களிலும் 5,000 எம்ஏஎச் பேட்டரிகள் உள்ளன.


Is Redmi Note 9 Pro Max the best affordable camera phone in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Modern-looking design
  • Good battery life
  • Selfie flash
  • Bad
  • Below-average camera performance
  • Spammy UI
  • Weak processor
 
KEY SPECS
Display 6.60-inch
Processor MediaTek Helio P22
Front Camera 13-megapixel
Rear Camera 13-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 5000mAh
OS Android 10
Resolution 720x1600 pixels
NEWS
KEY SPECS
Display 6.60-inch
Processor MediaTek Helio P22
Front Camera 13-megapixel
Rear Camera 48-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 5000mAh
OS Android 10
Resolution 720x1600 pixels
 
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. இந்தியாவில் வாட்ஸ்அப் மூலம் ப்ரீபெய்ட் மொபைல் ரீசார்ஜ் செய்யும் புதிய வசதி அறிமுகம்
  2. எதிர்கால கேலக்ஸி போன்களில் வரவிருக்கும் சாம்சங்கின் புதிய 2D/3D டிஸ்ப்ளே தொழில்நுட்ப விவரங்கள்
  3. நீக்கப்பட்ட சாட்களின் அறிவிப்புகளைப் பெறும் பிழையைச் சரிசெய்து iOS 26.4.2 அப்டேட் வெளியிடப்பட்டது
  4. ஆண்ட்ராய்டு ஆப் பதிவுகளை விரைவுபடுத்த கூகுள் 'சரிபார்க்கப்பட்ட மின்னஞ்சல்' அம்சத்தை அறிமுகப்படுத்துகிறது
  5. கூகுள் கிளவுட் நெக்ஸ்ட் 2026: புதிய ஜெமினி மற்றும் வொர்க்ஸ்பேஸ் இன்டலிஜென்ஸ் அம்சங்களை கூகுள் அறிமுகம் செய்தது
  6. ஒன்பிளஸ் நார்டு CE 6: 144Hz திரை, 50MP கேமரா உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இந்தியா அறிமுகத்திற்கு முன் வெளியானது
  7. ரூ. 30,000-க்கு உட்பட்ட சிறந்த கைபேசிகள்: விவோ டி5 ப்ரோ, இன்பினிக்ஸ் நோட் எட்ஜ் மற்றும் பல மாடல்கள் இவை
  8. இந்தியாவில் மோட்டோரோலா Edge 70 Pro, ஒன்பிளஸ் Nord 6 மற்றும் ரெட்மி Note 15 Pro+: விலை & சிறப்பம்சங்கள் ஒப்பீடு
  9. இந்தியாவில் போட் Aavante Prime X சவுண்ட்பார் அறிமுகம்: டால்பி அட்மாஸ் & வயர்லெஸ் ஸ்பீக்கர்களுடன் அதிரடி விலை!
  10. சென்ஹைசர் CX 80U, சென்ஹைசர் HD 400U USB டைப்-C இணைப்புடன் இந்தியாவில் அறிமுகம்: விலை மற்றும் சிறப்பம்சங்கள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.