முதல் 5G ஸ்மார்ட்போன், ஹானர் நிறுவனம் விரைவில் அறிமுகம்!

விளம்பரம்
Written by Tasneem Akolawala மேம்படுத்தப்பட்டது: 28 ஜூன் 2019 12:35 IST
ஹைலைட்ஸ்
  • முழு தரத்துடன் ஹானரின் 5G ஸ்மார்ட்போன் அமைந்திருக்கும்
  • 2020-குள் 100 மில்லியன் விற்பனை எண்ணிக்கையை தொடும் என நம்பிக்கை
  • இந்த ஸ்மார்ட்போன் 2019-ந் இறுதியில் அறிமுகமாகவுள்ளது

5G தொழில்நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போன் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஹானர்

ஹவாயின் துணை நிறுவனமான ஹானர் நிறுவனம், முதல் 5G ஸ்மார்ட்போனை 2019-ஆம் ஆண்டின் இறுதியில் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த தகவலை ஹானர் நிறுவனம் உறுதி செய்துள்ளது. ஷாங்காயில் நடைபெற்ற 2019 உலக மோபைல் காங்கிரஸ் மாநாட்டில், ஹானர் நிறுவனத்தின் தலைவரான ஜார்ஜ் ஜாய் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர். 5G வசதியுடன் வெளியாகவுள்ள இந்த ஸ்மார்ட்போன், சிறந்த சிறப்பம்சங்களை கொண்டு இந்த போன் வெளியாகும் என அந்த நிறுவனம் உறுதி செய்துள்ளது. மேலும், இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை 2020-திற்குள் 100 மில்லியன் எண்ணிக்கையை தொடும் எனவும் ஜாய் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஜார்ஜ் ஜாய் இந்த 5G ஸ்மார்ட்போன் 2019-ஆம் ஆண்டின் நான்காவது கால்பகுதியில் வெளியாகும் என்பதை உறுதி செய்துள்ளார். இந்த தகவலை வெளியிட்ட ஜாய், இதன் விலை மற்றும் இந்த ஸ்மார்ட்போன் குறித்து எந்த தகவலையும் வெளியிடவில்லை. 2019-ஆம் ஆண்டின் இறுதியில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்ற தகவலை ஜாய் ஷாங்காயில் நடைபெற்ற 2019 உலக மோபைல் காங்கிரஸ் மாநாட்டில் வெளியிட்டுள்ளார். மேலும், இந்த ஸ்மார்ட்போன் 2020-திற்குள் 100 மில்லியன் விற்பனை எண்ணிக்கையை தொடும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: George Zhao, Huawei, Honor, 5G
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டென்சர் ஜி6 சிப் வதந்திபோல் 2nm அல்ல, TSMC-ன் 3nm முறையில் உருவானது என கூகுள் உறுதிப்படுத்தியதாக தகவல்
  2. iQOO Neo 11 Ultra புதிய'Monster'சூப்பர் கோர் இன்ஜின், கஸ்டம் MediaTek சிப்செட்டுடன் வெளியாகும் என உறுதியானது
  3. மோட்டோ ஜி மேக்ஸ் இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 6s Gen 4 சிப்,7,000mAh பேட்டரியுடன் அறிமுகம்:விலை, சிறப்பம்சங்கள்
  4. ஸ்மார்ட் கண்ணாடி பதிவு தனியுரிமை சிக்கல்களை ஆப்பிள் எவ்வாறு கையாளும் என அதன் காப்புரிமை காட்டுகிறது
  5. பின்புறத்தில் இரண்டாம் நிலைத் திரையுடன் போவா 8 புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகமாகும் தேதி வெளியானது!
  6. 144Hz டிஸ்ப்ளே, 7,000mAh பேட்டரியுடன் ரியல்மி 16x 5G இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை, சலுகைகள்
  7. இரட்டை-சிப் & ஹெல்த் கார்டியன் அம்சங்களுடன் கூகிள் பிக்சல் வாட்ச் 5 இந்தியாவில் அறிமுகம்: விலை, விவரங்கள்
  8. இந்தியாவில் ஆப்பிள் ஏர்டேக்கிற்கு போட்டியாக கூகுள் பிக்சல் டேக் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்
  9. இந்தியாவில் கூகுள் பிக்சல் 11 விலை: புதிய பிக்சல் 11 தொடருக்கான உங்கள் முழுமையான வழிகாட்டி
  10. கூகுள் பிக்சல் 11 மற்றும் ஐபோன் 17 ஒப்பீடு: இந்தியாவில் விலை மற்றும் முழுமையான விவரக்குறிப்புகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.