48-மெகாபிக்சல் கேமராவுடன் வருகிறது Honor 20 Lite!

48-மெகாபிக்சல் கேமராவுடன் வருகிறது Honor 20 Lite!

16-megapixel front கேமராவைக் கொண்டுள்ளது Honor 20 Lite China variant

ஹைலைட்ஸ்
  • Honor 20 Lite China variant, 8GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜைக் கொண்டது
  • Kirin 710F processor-ஆல் இயக்கப்படுகிறது
  • உலகளாவிய மாடலை விட வித்தியாசமான விவரக்குறிப்புகள் மற்றும் அம்சங்கள் உள்ளன
விளம்பரம்

Honor 20 Lite பல கசிவுகளுக்கு பிறகு சீனாவில் அறிமுகமானது. 48-megapixel முதன்மை சென்சாருடன் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு, Kirin 710F processor, full-HD OLED டிஸ்பிளே மற்றும் 4,000mAh பேட்டரி ஆகிய அம்சங்களைக் கொண்டது.

Honor 20 Lite China variant-ன் விலை:

Honor 20 Lite China variant-ன் 4GB + 64GB மாடலின் விலை CNY 1,399 (சுமார் ரூ. 14,000), 6GB + 64GB மாடலின் விலை CNY 1,499 (சுமார் ரூ. 15,000), 6GB + 128GB மாடலின் விலை CNY 1,699 (சுமார் ரூ. 17,000) மற்றும் 8GB + 128GB மாடலின் விலை CNY 1,899 (சுமார் ரூ. 19,000) ஆகவும் உள்ளது. Magic Night Black, Blue Water Jade மற்றும் Icelandic Fantasy ஆகிய மூன்று நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டது. Honor 20 Lite China variant முன்பே ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. மேலும், அக்டோபர் 25 ஆம் தேதி விற்பனை தொடங்கும்.

Honor 20 Lite China variant-ன் விவரக்குறிப்புகள்:

Honor 20 Lite China variant, Android 9-அடிப்படையிலான EMUI 9.1.1 software-ஆல் இயங்குகிறது. இந்த போன் டூயல்-சிம் (நானோ), 6.3-inch full-HD+ (1080x2400 pixels) OLED டிஸ்பிளேவுடன் waterdrop-style notch மற்றும் 417ppi pixel density அம்சத்தைக் கொண்டுள்ளது. இந்த போன் 8GB RAM மற்றும்128GB ஸ்டோரேஜ் வரை இணைக்கப்பட்டு, Kirin 710F octa-core processor-யால் இயக்கப்படுகிறது. microSD card ஆதரவுடன் 256GB வரை ஸ்டோரேஜை விரிவாக்கம் செய்ய முடியும்.

Honor 20 Lite China variant-ல் காணப்படும் 24-megapixel கேமராவுக்கு பதிலாக f/1.8 aperture உடன் 48-megapixel கேமரா கொண்ட டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. f/2.4 aperture உடன் 8-megapixel மற்றும் 2-megapixel shooter உடன் rear அமைப்பைக் கொண்டுள்ளது. போனின் முன்புறத்தில் f/2.0 aperture உடன் 16-megapixel கேமரா உள்ளது. இது international variant-ல் வித்தியாசமாக 32-megapixel selfie கேமரா உள்ளது. 

The Honor 20 Lite China variant பெட்டியில் இருக்கும் 10C/2A charger உடன் 4,000mAh பேட்டரி பேக் செய்யப்படுகிறது . இணைப்பு விருப்பங்களில் 3.5mm audio jack, dual-band Wi-Fi 802.11 a/b/g/n/ac, Bluetooth v5, GPS/AGPS, USB OTG ஆகியவை அடங்கும்.

  • KEY SPECS
  • NEWS
Display 6.30-inch
Front Camera 16-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 4000mAh
OS Android 9 Pie
Resolution 1080x2400 pixels
Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »