Amazon Great Indian Sale 2020 இப்போது நேரலையில்! போன்களுக்கான சிறந்த சலுகைகள் இங்கே! 

Amazon Great Indian Sale 2020 இப்போது நேரலையில்! போன்களுக்கான சிறந்த சலுகைகள் இங்கே! 

Amazon Great Indian Sale 2020 இப்போது நூற்றுக்கணக்கான ஒப்பந்தங்கள் மற்றும் சலுகைகளுடன் நேரலையில் உள்ளது

ஹைலைட்ஸ்
  • Great Indian Sale இப்போது ப்ரைம் உறுப்பினர்களுக்காக நேரலையில் உள்ளது
  • விற்பனை ஜனவரி 19 முதல் ஜனவரி 22 வரை நடைபெறும்
  • அமேசான் விற்பனை, SBI கிரெடிட் கார்டுதாரர்களுக்கு 10% தள்ளுபடியை வழங்க
விளம்பரம்

ப்ரைம் உறுப்பினர்களுக்காக பிரத்யேகமாக தொடங்கி 12 மணி நேரம் கழித்து அமேசான் கிரேட் இந்தியன் சேல் 2020 அனைவருக்கும் தொடங்கப்பட்டுள்ளது. 2020-ஆம் ஆண்டின் அமேசானின் முதல் பெரிய விற்பனை பிரபலமான மொபைல் போன்கள், மடிக்கணினிகள், டேப்லெட்டுகள், அமேசான் சாதனங்கள், டிவிக்கள் மற்றும் பிற தயாரிப்புகளில் நூற்றுக்கணக்கான ஒப்பந்தங்களையும் தொகுக்கப்பட்ட சலுகைகளையும் தருகிறது. அமேசான் கிரேட் இந்தியன் சேல் 2020 ஜனவரி 22 வரை நடைபெறும். நான்கு நாள் விற்பனையில் அற்புதமான தள்ளுபடிகள், தொகுக்கப்பட்ட சலுகைகள் மற்றும் கட்டண சலுகைகள் ஆகியவை அடங்கும். எஸ்பிஐ கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் 10 சதவீத உடனடி தள்ளுபடிக்கு தகுதி பெறுவார்கள். கூடுதலாக, இ-சில்லறை விற்பனையாளர் no-cost EMI ஆப்ஷன்ஸ் மற்றும் பிற ஒப்பந்தங்களை வழங்குகிறார்.

Amazon Great Indian Sale 2020 – மொபைல் போ ன்காளில் சிறந்த சலுகைகள்:

Redmi Note 8 Pro

அமேசானின் கிரேட் இந்தியன் சேல் 2020-ன் போது ஜியோமியின் Redmi Note 8 Pro தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. Redmi Note 8 Pro-வின் 6GB RAM, 64GB ஸ்டோரேஜ் வேரியண்ட் இப்போது ரூ. 13,999 (MRP ரூ. 16,999)-க்கு விற்பனை செய்யப்படுகிறது. உங்கள் பழைய ஸ்மார்ட்போனை எக்ஸ்சேஞ் செய்ய விரும்பினால், கூடுதலாக ரூ. 1,000 தள்ளுபடியைப் பெறலாம். மேலும், Redmi Note 8 Pro-வுடன் 6 மாதங்களுக்கு no-cost EMI ஆப்ஷனையும் அமேசான் வழங்குகிறது.

விலை: Rs. 13,999 (MRP Rs. 16,999)

iPhone XR

ஆப்பிளின் iPhone XR 64GB இந்த வாரம் அமேசான் கிரேட் இந்தியன் சேல் 2020-ன் போது 42,900 (MRP ரூ. 49,900)-யாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த போன் பொதுவாக ரூ. 44,999-க்கு ஆன்லைனில் விற்பனை செய்யப்படுறது. வாங்கும்போது உங்கள் பழைய ஸ்மார்ட்போனை எக்ஸ்சேஞ் செய்தால் ரூ. 7,050 மதிப்புள்ள உடனடி தள்ளுபடியைப் பெறலாம். முக்கிய கிரெடிட் கார்டுகளுடன் No-cost EMI  ஆபஷன்களும் கிடைக்கின்றன. மேலும், SBI கிரெடிட் கார்டு பயனர்கள் கூடுதலாக 10 சதவீத உடனடி தள்ளுபடியைப் பெறலாம்.

விலை: Rs. 42,900 (MRP Rs. 49,900)

OnePlus 7T

OnePlus 7T (8GB, 128GB) கிரேட் இந்தியன் சேல் 2020-ன் போது அமேசானில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு 34,999 (MRP ரூ. 37,999)-யாக குறைக்கப்பட்டுள்ளது. உங்கள் பழைய மொபைல் போனை ஒன்பிளஸ் OnePlus 7T மூலம் எக்ஸ்சேஞ் செய்வதன் மூலம் ரூ. 7,050 மதிப்புள்ள கூடுதல் உடனடி தள்ளுபடியையும் பெறலாம். SBI கிரெடிட் கார்டு பயனர்களும் கூடுதலாக 10 சதவீதம் கூடுதல் தள்ளுபடிக்கு தகுதியுடையவர்கள்.

oneplus 7t front ndtv

எங்கள் பதிப்பாய்வில் OnePlus 7T, 10-க்கு 9 மதிப்பெண்களைப் பெற்றது.

விலை: Rs. 34,999 (MRP Rs. 37,999)

OnePlus 7 Pro

அமேசான் இந்தியா தற்போது OnePlus 7 Pro (8GB, 256GB) தள்ளுபடி செய்யப்பட்ட விலையாக ரூ. 42,999 (MRP ரூ. 52,999)-க்கு விற்பனை செய்யப்பபடுகிறது. SBI கிரெடிட் கார்டு பயனர்கள் OnePlus 7 Pro-வுடன் 10 சதவிகிதம் மதிப்புள்ள மற்றொரு உடனடி தள்ளுபடியை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பெறலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுடன் No-cost EMI கட்டண ஆப்ஷன்களும் கிடைக்கின்றன.

விலை: Rs. 42,999 (MRP Rs. 52,999)

Honor 20
Honor 20 (6GB, 128GB) இந்த வாரம் அமேசானின் கிரேட் இந்தியன் சேல் 2020-ன் போது ரூ. 21,999 (MRP ரூ. 35,999)-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த போன் முன்பு ரூ. 32,999-க்கு விற்பனை செய்யப்பட்டது. இது விலைக் குறைப்புக்கு பின் குறைந்த விலையான ரூ. 24.999-க்கு பெறப்பட்டது. Honor 20-ஐக் கவனித்திருந்தால், இப்போது அதை வாங்க, இது ஒரு நல்ல நேரம். உங்கள் பழைய ஸ்மார்ட்போனை இடமாற்றம் செய்து ரூ. 7,050 கூடுதல் உடனடி தள்ளுபடியை பெறலாம். SBI கிரெடிட் கார்டுதாரர்கள் 10 சதவிகிதம் கூடுதல் உடனடி தள்ளுபடிக்கு தகுதியுடையவர்கள்.

விலை: Rs. 21,999 (MRP Rs. 35,999)

Vivo V17 Pro
Vivo V17 Pro தள்ளுபடி விலையில் இந்த வாரம் அமேசான் இந்தியாவின் கிரேட் இந்தியன் விற்பனையின் போது ரூ. 27,990 (MRP ரூ. 32,990)-க்கு விற்பனை செய்யப்டும். ஸ்மார்ட்போன், ரூ. 8.050 வரையிலான ஒரு தொகுக்கப்பட்ட எக்ஸ்சேஞ் சலுகையுடன் வருகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கிய கிரெடிட் கார்டுகளுடன் No-cost EMI ஆப்ஷன்களும் கிடைக்கின்றன. 

விலை: Rs. 27,990 (MRP Rs. 32,990)

Samsung Galaxy M30
Samsung Galaxy M30-யின் 4GB RAM, 64GB ஸ்டோரேஜ் வேரியண்ட், அமேசானின் கிரேட் இந்தியா சேல் 2020-ன் போது ரூ9,999 (MRP ரூ. 16,490)-க்கு கிடைக்கும். ஸ்மார்ட்போன் பின்புறத்தில் மூன்று பின்புற கேமரா அமைப்பையும், 16 மெகாபிக்சல் முன் கேமராவையும் கொண்டுள்ளது. Galaxy M30 சாம்சங்கின் Exynos 7904 SoC-யால் இயக்கப்படுகிறது. இது 4GB RAM உடன் ஆதரிக்கப்படுகிறது. தொகுக்கப்பட்ட எக்ஸ்சேஞ் சலுகை மேலும் பட்டியலிடப்பட்ட விலையிலிருந்து ரூ. 7,050 (அதிகபட்சம்) வழங்குகிறது.

விலை: Rs. 9,999 (MRP Rs. 16,490)

Amazon Great Indian Sale 2020 – எலக்ட்ரானிக்ஸில் சிறந்த சலுகைகள்:
Bose Quiet Comfort 35 II
active noise cancellation உடன் பிரபலமான Bose Quiet Comfort 35 II வயர்லெஸ் ஹெட்ஃபோன்கள் மீண்டும் அமேசானில் ரூ. 23,485 (MRP ரூ. 29,362)-யாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த வயர்லெஸ் ஹெட்ஃபோன்களில் பார்த்த மிகக் குறைந்த விலையில் இதுவும் ஒன்றாகும். கடைசி விற்பனையை தவறவிட்டிருந்தால், நல்ல விலையில் இவற்றைப் வாங்க மற்றொரு வாய்ப்பு இங்கே. நீங்கள் நிறைய பயணம் செய்தால் அல்லது சத்தமில்லாத சூழலில் வேலை செய்தால், இந்த ஹெட்ஃபோன்கள் உங்களுக்கு சரியானதாக இருக்கும்.

விலை: Rs. 23,549 (MRP Rs. 29,362)

Sony WH-1000XM3
Bose Quiet Comfort 35 II க்கு மாற்றாக, Sony WH-1000XM3 வயர்லெஸ் ஹெட்ஃபோன்கள் குறைந்த விலையில், அமேசானின் கிரேட் இந்தியன் சேல் 2020 இன் போது ரூ. 20,490 (MRP ரூ. 29,990)-க்கு கிடைக்கிறது. இந்த ஹெட்ஃபோன்கள் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து நாம் கண்ட மிகக் குறைந்த விலையில் இதுவும் ஒன்றாகும். 

விலை: Rs. 20,490 (MRP Rs. 29,990)

Sennheiser HD 4.50 SE
நீங்கள் ஒரு புதிய வயர்லெஸ் ஹெட்ஃபோன்களை ரூ. 10,000 விலை புள்ளியில் வாங்க விரும்பினால், Sennheiser HD 4.50 SE அமேசான் கிரேட் இந்தியன் சேல் 2020-யின் போது ரூ. 7,490 (MRP ரூ. 14,990)-க்கு கிடைக்கும். இந்த ஹெட்ஃபோன்கள் புளூடூத் 4.0 இணைப்புகளை ஆதரிக்கின்றன மற்றும் active noise cancellation அம்சத்தைக் கொண்டுள்ளது. இன்பில்ட் பேட்டரி முழு சார்ஜில் 19 மணி நேரம் வரை நீடிக்கும்.

விலை: Rs. 7,490 (MRP Rs. 14,990)

Amazon Echo Studio
Amazon Echo Studio இப்போது தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இந்த வாரம் அமேசானின் கிரேட் இந்தியன் விற்பனையின் போது, உயர் நம்பக ஸ்மார்ட் ஸ்பீக்கரின் விலை ரூ. 19,999 (MRP ரூ. 22,999) ஆகும். ஸ்பீக்கர்களில் ஐந்து இண்டர்னல் ஸ்பீக்கர்களை உள்ளடக்கியது மற்றும் Dolby Atmos தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது.

விலை: Rs. 19,999 (MRP Rs. 22,999)

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Amazon, Amazon Great Indian Sale 2020
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
  1. iQOO Z10 Turbo, iQOO Z10 Turbo Pro செல்போனில் இத்தனை ரகசியம் இருக்காம்
  2. Huawei Band 9 வாட்ச் நீங்க நீச்சல் அடிச்சல் கூட இது கண்காணிக்குமாம்
  3. என்னங்க சொல்றீங்க 2 ஆண்டுகளுக்கு YouTube Premium தரும் ஜியோ
  4. சாம்சங் இப்படிப்பட்ட அம்சத்துடனா இந்த செல்போனை வெளியிடுது
  5. கொடுக்கும் காசுக்கு வொர்த்! Oppo Reno 13 5G, Reno 13 Pro 5G செல்போன்கள்
  6. POCO X7 5G செல்போன் ஆரம்பமே இப்படி அடித்து ஆடினால் எப்படிங்க
  7. கால் முடிகளை கொண்டு வாசனை நுகரும் சிலந்திகள்! புதிய தகவல்
  8. Amazon Great Republic Day sale 2025 இப்போ விட்டா ரொம்ப வருத்தப்படுவீங்க
  9. 10 ஆயிரம் ரூபாய் இருந்தால் 5G செல்போன் கிடைக்குமா? இதோ கிடைக்குமே!
  10. புலி வருது வருதுன்னு சொல்லி சொல்லி நிஜமாவே வந்துடுச்சு OnePlus 13R
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »