மக்கள் கியூல வெயிட்டிங்! Amazon Great Freedom Festival Sale தொடங்கிடுச்சு!

மக்கள் கியூல வெயிட்டிங்! Amazon Great Freedom Festival Sale தொடங்கிடுச்சு!

Photo Credit: Voltas

ஹைலைட்ஸ்
  • அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் அனைத்து பயனர்களுக்கும் மதியம் 12 மணிக்
  • வாடிக்கையாளர்கள் கூடுதல் வங்கிச் சலுகைகளையும் பெறலாம்
  • பெரிய அளவிலான தயாரிப்புகள் குறைந்த விலையில் வழங்கப்படுகின்றன
விளம்பரம்

நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். இப்போ நாம் பார்க்க இருப்பது Amazon Great Freedom Festival Sale பற்றி தான். 

ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை நடக்கவுள்ள Amazon Great Freedom Festival Sale 2024 விற்பனையின் போது உங்களுடைய முழு கவனமும் ஏசி மீதும் அதன் சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் மீதும் உள்ளதென்றால் நீங்கள் சரியான இடத்துக்கு தான் வந்துள்ளீர்கள். 2024 சுதந்திர தினத்தை முன்னிட்டு அமேசான் தளத்தில் நடக்கும் இந்த சிறப்பு விற்பனையின் போது என்னென்ன தயாரிப்புக்கள் மீது என்னென்ன ஆபர் கிடைக்கும் என்பதை பார்க்கலாம். 

கிரெடிட் கார்டுகள் அல்லது EMI பரிவர்த்தனைகளைப் பயன்படுத்தும் SBI வாடிக்கையாளர்கள் 10 சதவீத உடனடி தள்ளுபடியைப் பெறலாம். Amazon Pay UPI பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு கேஷ்பேக் சலுகை கிடைக்கும். ஸ்மார்ட்போன்கள் , டேப்லெட்டுகள், மடிக்கணினிகள் மற்றும் அணியக்கூடிய சாதனங்கள் முதல் ஏர் கண்டிஷனர்கள், வாஷிங் மெஷின்கள் மற்றும் குளிர்சாதனப் பெட்டிகள் போன்ற வீட்டு உபயோகப் பொருட்கள் வரை அனைத்தும் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. 

Daikin, Carrier, Voltas போன்ற  இந்தியாவின் முன்னணி பிராண்டுகளின் ஏர் கண்டிஷனர்களுக்கான சிறந்த சலுகைகளை இப்போது பார்க்கலாம். அமேசான் விற்பனையின் போது தள்ளுபடிகள் மட்டுமின்றி வங்கிச் சலுகைகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம். 4,500 ரூபாய் வரை எக்ஸ்சேஞ்ச் டீல்களும் இருக்கிறது. 

Carrier 1.5 Ton 3 Star AI Flexicool Inverter Split AC பொதுவாக ரூ. 67,790 ரூபாய் வரும் ஆனால் 34,990 ரூபாய் என்கிற தள்ளுபடி விலையில் வாங்கலாம். 48 சதவீத தள்ளுபடி வருகிறது. 

அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் விற்பனையின் போது ஏர் கண்டிஷனர்களுக்கான சில சிறந்த டீல்களை இங்கே பட்டியலிட்டுள்ளோம்.

இது தவிர பிரைம் உறுப்பினர்கள் விற்பனைக்கான ஆரம்ப அணுகலை பெறலாம். இந்த சலுகைகள் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள அமேசானின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். இந்த விற்பனை ஆகஸ்ட் 6 மதியம் தொடங்கிவிட்டது. பிரைம் உறுப்பினர்களுக்கு முன்கூட்டியே தள்ளுபடிகள் போய் கொண்டிருக்கிறது.
 

பொருட்கள் MRP ஒப்பந்த விலை
Carrier 1.5 Ton 3 Star AI Flexicool Inverter Split AC Rs. 67,790 Rs. 34,990
Daikin 1.5 Ton 5 Star Inverter Split AC Rs. 67,200 Rs. 45,490
Hitachi 1.5 Ton Class 3 Star ice Clean Inverter Split AC Rs. 63,100 Rs. 37,490
Godrej 2 Ton 3 Star 5-In-1 Convertible Inverter Split AC Rs. 60,990 Rs. 40,990
Panasonic 1 Ton 3 Star Wi-Fi Inverter Smart Split AC Rs. 48,100 Rs. 32,990
Voltas 1.5 ton 5 Star Inverter Split AC Rs. 75,990 Rs. 40,990
Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Gadgets 360 Staff The resident bot. If you email me, a human will respond. மேலும்
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
  1. அசர வைக்கும் வசதிகளுடன் PhonePe கொண்டு வந்துள்ள UPI Circle அம்சம்
  2. Honor Power செல்போன் சீனாவில் வெற்றிகரமாக அறிமுகமாகி அமர்க்களம்
  3. கவர்ச்சிகரமான விலையில் கிடைக்கக்கூடிய Realme 14T வருகிறது
  4. சாம்சங் நிறுவனத்தின் புதிய பிரீமியம் ஸ்மார்ட்போன் Galaxy S25 Ultra
  5. Oppo K13 5G செல்போன் 67W வேக சார்ஜிங் சப்போர்ட் உடன் வெளியாகிறது
  6. Realme நிறுவனத்தின் Narzo 80 5G மற்றும் Narzo 80x 5G மாடல் செல்போன்கள் அறிமுகம்
  7. Motorola Edge 60 Stylus அட்டகாசமாக விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது
  8. Huawei நிறுவனம் அறிமுகப்படுத்திய Huawei Watch Fit 3 ஸ்மார்ட்வாட்
  9. IPL போட்டிகளை முன்னிட்டு IPL 251 Prepaid ரீசார்ஜ் அறிமுகம் செய்தது BSNL
  10. AMOLED திரையுடன் வருகிறது புதிய Honor 400 Lite ஸ்மார்ட்போன்கள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »