மக்கள் கியூல வெயிட்டிங்! Amazon Great Freedom Festival Sale தொடங்கிடுச்சு!

விளம்பரம்
Written by Gadgets 360 Staff மேம்படுத்தப்பட்டது: 8 ஆகஸ்ட் 2024 12:51 IST
ஹைலைட்ஸ்
  • அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் அனைத்து பயனர்களுக்கும் மதியம் 12 மணிக்
  • வாடிக்கையாளர்கள் கூடுதல் வங்கிச் சலுகைகளையும் பெறலாம்
  • பெரிய அளவிலான தயாரிப்புகள் குறைந்த விலையில் வழங்கப்படுகின்றன

Photo Credit: Gadgets 360

நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். இப்போ நாம் பார்க்க இருப்பது Amazon Great Freedom Festival Sale பற்றி தான். 

ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை நடக்கவுள்ள Amazon Great Freedom Festival Sale 2024 விற்பனையின் போது உங்களுடைய முழு கவனமும் Budget Earphones சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் மீது மட்டுமே உள்ளதென்றால் நீங்கள் சரியான இடத்துக்கு தான் வந்துள்ளீர்கள். 2024 சுதந்திர தினத்தை முன்னிட்டு அமேசான் தளத்தில் நடக்கும் இந்த சிறப்பு விற்பனையின் போது என்னென்ன தயாரிப்புக்கள் மீது என்னென்ன ஆபர் கிடைக்கும் என்பதை பார்க்கலாம். 

கிரெடிட் கார்டுகள் அல்லது EMI பரிவர்த்தனைகளைப் பயன்படுத்தும் SBI வாடிக்கையாளர்கள் 10 சதவீத உடனடி தள்ளுபடியைப் பெறலாம். Amazon Pay UPI பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு கேஷ்பேக் சலுகை கிடைக்கும். JBL, OnePlus, Oppo, Realme மற்றும் Boat போன்ற பிராண்டுகளின் TWS இயர்பட்கள் இப்போது மிக குறைந்த விலைக்கு கிடைக்கிறது. 

ப்ளூடூத் இணைப்பு, வேகமான சார்ஜிங் வசதி, ஆக்டிவ் நைஸ் கேன்சலேஷன் (ANC) வசதி போன்ற பிராண்டுகள் அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் விற்பனையில் கவர்ச்சிகரமான விலைகளுடன் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த இன்-இயர் இயர்போன்கள் நீர் மற்றும் தூசி-எதிர்ப்பு கட்டமைப்புடன் வருகிறது. விரைவாக இணைப்பதற்கான Google FastPair அம்சங்களை வழங்குகிறது. 

இதில் OnePlus Nord Buds 2r 12.4mm  ரூ. 1,698 என்ற சலுகை விலையில் கிடைக்கிறது. 38 மணிநேரம் வரை பேட்டரி ஆயுள் கொண்டிருக்கிறது. இதன் உண்மையான விலை ரூ. 2,299. 

இதேபோல் IP54 மதிப்பீடு பெற்ற JBL நிறுவனத்தின்  Wave Flex இயர்பட்கள் ரூ. 2,299 என்ற விலையில் கிடைக்கிறது. இதன் உண்மையான விலை ரூ. 4,999. 

நீங்கள் பட்ஜெட்டில் ஷாப்பிங் செய்கிறீர்கள் என்றால், கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் 2024 விற்பனையின் போது நீங்கள் பார்க்கக்கூடிய சில சிறந்த TWS இயர்பட்கள் கீழே பார்க்கலாம். 

இதோ.
இது தவிர பிரைம் உறுப்பினர்கள் விற்பனைக்கான ஆரம்ப அணுகலை பெறலாம். இந்த சலுகைகள் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள அமேசானின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். இந்த விற்பனை ஆகஸ்ட் 6 மதியம் தொடங்கிவிட்டது. பிரைம் உறுப்பினர்களுக்கு முன்கூட்டியே தள்ளுபடிகள் போய் கொண்டிருக்கிறது.

Advertisement

பொருள் ஒப்பந்த விலை அசல் விலை 
OnePlus Nord Buds 2r Rs. 1,698 Rs. 2,299
Boat  Airdopes 141     Rs. 1,299 Rs. 5,990
Noise Buds N1  Rs. 1,099 Rs. 3,499
Oppo Enco Air 3 Pro  Rs. 3,798 Rs. 7,999
Realme Buds T300 Rs. 1,999 Rs. 3,999
PTron Bassbuds Duo Pro Rs. 599 Rs. 2,899
JBL Wave Flex  Rs. 2,299 Rs. 4,999
Truke Buds Liberty Rs. 1,498 Rs. 6,999

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

குடியுரிமை ரோபோ. எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால், ஒரு மனிதர் பதிலளிப்பார்.

...மேலும்
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. பட்ஜெட் விலையில் ஒரு மினி தியேட்டர்! 4 ஸ்பீக்கர்ஸ்.. 2.5K டிஸ்ப்ளே!
  2. 2nm சிப்செட்.. ஆனா 'இன்டகிரேட்டட் மோடம்' இல்லையா? சாம்சங் S26-ல் பேட்டரி சீக்கிரம் தீர்ந்துவிடுமா?
  3. Zeiss கேமரா.. Dimensity 9400 சிப்செட்! விவோ X200 விலையில் செம சரிவு! அமேசான்ல இப்போ செக் பண்ணுங்க
  4. ஆஃபர் முடியுறதுக்குள்ள செக் பண்ணுங்க! Huge Discount on Samsung Galaxy S25 Plus 5G: Rs 31,700 Off on Amazon India
  5. லீக்கான மிரட்டல் தகவல்கள்Oppo Find X9 Ultra Leak: Dual 200MP Periscope Cameras Confirmed?
  6. 200MP கேமரா.. 7,000mAh பேட்டரி! கிறிஸ்துமஸ் அன்னைக்கு லான்ச் ஆகுது Xiaomi 17 Ultra
  7. ஆப்பிள் மினிக்கு போட்டியாக 'ஒப்போ மினி'! 4 மாடல்களில் மிரட்ட வரும் Reno 15 சீரிஸ்! 7000mAh பேட்டரியா?
  8. ஜனவரி லான்ச் உறுதி! Poco M8 and M8 Pro India Launch: Everything We Know So Far
  9. இனி ஃபோல்டபிள் போன்லயும் தத்ரூபமான போட்டோஸ்! சாம்சங் Z Fold 8-ன் மிரட்டலான கேமரா சிறப்பம்சங்கள் கசிந்தது
  10. ஆப்பிள், குவால்காமுக்கு செம டஃப்! சாம்சங்கின் 2nm எக்ஸினோஸ் 2600 வந்தாச்சு
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.