எவ்வளவு அடி வாங்கினாலும் தாங்கும் OnePlus Watch 2R

விளம்பரம்
Written by Gadgets 360 Staff மேம்படுத்தப்பட்டது: 30 ஜூலை 2024 17:01 IST
ஹைலைட்ஸ்
  • OnePlus Watch 2R ஆனது 500mAh பேட்டரியைக் கொண்டுள்ளது
  • ஸ்மார்ட் வசதி மூலம் 100 மணிநேர பேட்டரி ஆயுளை வழங்கும்
  • ஸ்மார்ட்வாட்ச் RTOS மற்றும் WearOS 4 இரண்டையும் இயக்குகிறது

Photo Credit: Gadgets 360

OnePlus Summer Launch Event விழாவில் கூகுளின் WearOS 4, டூயல் ஃபிரிகொன்சி GPS, 12 நாட்கள் பேட்டரி பேக்கப், ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற வசதிகள் மட்டுமல்லாமல் பிரீமியம் கிளாசிக் டிசைனில் OnePlus Watch 2R மாடலானது களமிறங்கி இருக்கிறது. இந்த OnePlus Watch 2R மாடலின் இந்திய மார்கெட் விலை, முழு அம்சங்கள் மற்றும் விற்பனை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

OnePlus Watch 2R  மாடலானது வின்டேஜ் டிசைனில் புதிய வசதிகளை கொண்டிருக்கிறது. அலுமினியம் கேஸ் மற்றும் ரவுண்ட் டயல் டிசைனில் வருகிறது. 5ATM வாட்டர் ரெசிஸ்டன்ட் திறன் கொண்டது. தண்ணீரில் 50 மீட்டர்கள் ஆழம் வரையில் தாக்குபிடிக்குமாம்.  கூகுளின் Wear OS வசதியுடன் வருகிறது.
கூகுள் பிளே ஸ்டோர், கூகுள் மேப்ஸ், கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட், கூகுள் பைல்ஸ் போன்ற ஆப்களை இதில் பயன்படுத்தலாம். 100 மணி நேர பேட்டரி பேக்கப் தரக்கூடியது. தொடர்ந்து 12 நாட்கள் வரை சார்ஜ் போடாமல் பயன்படுத்த முடியும். பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உள்ளது. வெறும் 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் ஒரு நாள் முழுவதும் பயன்படுத்தலாம். Snapdragon W5 மற்றும் BES 2700 ஆகிய டூயல் சிப்செட் இருக்கிறது. தகராறு செய்யாமல் வேலை செய்யும். 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி மெமரி சப்போர்ட் கொண்டிருக்கிறது.

இதனுடன் Dual-frequency GPS, ப்ளூடூத் VO2 Max டிராக்கர், ஹார்ட் ரேட் டிராக்கர், பிளட் ஆக்ஸிஜன் லெவர் டிராக்கர் சப்போர்ட் வருகிறது. மேலும் வாக்கிங், ஜாக்கிங், சைக்கிளிங் போன்ற ஆக்டிவிட்டிகளை இதில் கண்காணிக்கலாம். Google Health சப்போர்ட் வசதி உள்ளது. 1.4 இன்ச் டிஸ்பிளே தெளிவாக இருக்கிறது. Spotify கனெக்டிவிட்டி உள்ளது. IP68 டஸ்ட் ரெசிஸ்டன்ட் உள்ளது. OnePlus Watch 2R மாடலானது ரூ.17,999 என்ற விலையில் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது. Forest Green மற்றும் Gunmental Grey ஆகிய கலர்களில் கிடைக்கிறது. 
 

 
REVIEW
  • Design and comfort
  • Tracking accuracy
  • Software and ecosystem
  • Battery life
  • Good
  • Good battery life
  • Lightweight design with IP68 rating
  • Fast wired charging
  • Excellent performance
  • Can also record short naps
  • Bad
  • No MIL-STD-810H certification
  • No case size options
  • Limited strap options
  • Watch faces need an overhaul
  • Soft speaker for Bluetooth calls
 
KEY SPECS
Strap Material Silicone
Dial Shape Round
Display Type AMOLED
Ideal For Unisex
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: OnePlus Watch 2R, OnePlus Watch, OnePlus Watch India
The resident bot. If you email me, a human will respond. ...மேலும்
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. அறிமுகமாகிறது Samsung Galaxy M36 5G: Orange Haze, Serene Green கலர் ஆப்ஷன்களுடன் மாஸ் எண்ட்ரி!
  2. அறிமுகமானது OnePlus Bullets Wireless Z3: 10 நிமிடம் சார்ஜ், 27 மணிநேரம் மியூசிக்! மிஸ் பண்ணாதீங்க!
  3. அறிமுகமானது Redmi Pad 2: Google AI அம்சங்களுடன் வந்த இந்தியாவின் முதல் டேப்லெட் - மிஸ் பண்ணாதீங்க
  4. அறிமுகமானது iQOO Z10 Lite 5G: பட்ஜெட் 5G-யின் புதிய ராஜா! சிறப்பம்சங்கள் வெளியானது
  5. கேலக்ஸி S25 அல்ட்ரா சலுகை: ₹75,000 வரை தள்ளுபடி! Samsung ரசிகர்கள் மிஸ் பண்ணக்கூடாத ஆஃபர்
  6. அறிமுகமாகிறது Vivo X200 FE: Zeiss கேமராவுடன் அசத்தல் டிசைன்! இந்த கலர்ல வாங்க ஆசையா இருக்கா
  7. அறிமுகமாகிறது Vivo T4 Lite 5G: "மேட் இன் இந்தியா" சிறப்பு - இந்த மாதம் வெளியீடு உறுதி! மிஸ் பண்ணாதீங்க!
  8. அவசரம்! WhatsApp வணிகங்களுக்குப் புதிய அம்சங்கள்: பணமாக்கும் வழி, பிரமோஷன் வாய்ப்புகள் - முழு விபரம் இதோ!
  9. அறிமுகமாகிறது Vivo Y400 Pro 5G: AI அம்சங்கள், 5500mAh பேட்டரி - விலை என்ன? முழு விபரம் வெளியானது
  10. அறிமுகமானது Realme Narzo 80 Lite 5G: பட்ஜெட் 5G-யின் ராஜா! ஜூலை 23 முதல் விற்பனை!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.