அமேசான் மற்றும் ஜேபிஎல் நிறுவனம் இணைந்து வழங்கும் 'பவர் ப்ளே சேல்'!

அமேசான் மற்றும் ஜேபிஎல் நிறுவனம் இணைந்து வழங்கும் 'பவர் ப்ளே சேல்'!

இந்த சேலில் பல வகையான புளூடூத் மற்றும் வயர்ட் ஹெட்போன்ஸ் மற்றும் இயர்போன்கள் தள்ளுபடியில் விற்பனை செய்யப்படுகின்றன.

ஹைலைட்ஸ்
  • அமேசானில் வெளியாகியுள்ள 'பவர் பிளே சேல்'!
  • இந்த சேல் வரும் மார்ச் 28 ஆம் தேதி வரை தொடர்கிறது.
  • இந்த சேலுடன் வட்டியில்லா தவனை திட்டமும் அறிமுகம்!
விளம்பரம்

ஜேபிஎல் ஆடியோ நிறுவனம், அமேசான் தளத்துடன் இணைந்து 'பவர் ப்ளே சேல்' ஓன்றைத் துவங்கியுள்ளது. இந்த சேலில் ஜேபிஎல் தயாரிப்புகளுடன் ஹார்மான் கார்டான்- பிராண்டு ஆடியோ தயாரிப்புகள் விற்பனைக்கு வெளியாகியுள்ளன. 

அமேசானில் வரும் மார்ச் 28 ஆம் தேதி வரை நடைபெரும் இந்த சேலில் அனைத்து வகை ஹெட்போன்கள் மற்றும் ஸ்பீக்கர்கள் தள்ளுபடியில் விற்கப்படுகின்றன. இது மட்டுமின்றி வங்கிகள் வழங்கும் தள்ளுபடிகள், கேஷ்பேக் ஆஃபர்கள் இந்த சேலில் இணைக்கப்பட்டுள்ளன.

ஜேபிஎல் தயாரிப்பில் வெளியான ஃபிளிப் 3 ஸ்டில்த் புளூடூத் ஸ்பீக்கர் 36 சதவிகிதம் தள்ளுபடி பெற்று ரூ.4,799க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலையில் இருந்து மற்ற கேஷ்பேக் ஆஃபர்கள் (அமேசான் பே), வட்டியில்லா தவனைத்திட்டம் மற்றும் இதர சலுகைகளையும் பயன்படுத்தி தள்ளுபடி முடியும். 

அடுத்தபடியாக இந்த சேலில் 27% தள்ளுபடி பெற்று ஜேபிஎல் T205BT ஃபுயர் பாஸ் வயர்லெஸ் ஹெட்போன்ஸ் ரூ.2,199க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல் கேஷ்பேக் மற்றும் இன்ஸ்டன்ட் தள்ளுபடிகள் இந்த தயாரிப்புடனும் கிடைக்கிறது.

வயர்ட் இன்-இயர் ஹெட்போன்ஸ் ஆன ஜேபிஎல் C100SI 50% தள்ளுபடி பெற்று தற்போது ரூ.649க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதற்கும் அமேசான் வழங்கும் கூடுதல் பேமய்மன்ட் தள்ளுபடிகள் கிடைக்கிறது. மேலும் ஜேபிஎல் T460BT எக்டிரா பாஸ் ஆன்-இயர் புளூடுத் ஹெட்போன்ஸ் தற்போது 31% தள்ளுபடி பெற்று ரூ.2,399க்கு நம்மால் வாங்கிட முடியும். 

அதுபோல ஜேபிஎல் போர்டபிள் புளூடூத் ஸ்பீக்கர் 41% தள்ளுபடி பெற்று ரூ.1,599க்கு அமேசான் தளத்தில் கிடைக்கிறது.
 

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: JBL, JBL Power Play sale, Amazon
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »