'பிலாபுன்ட்' நிறுவனத்தின் புதிய தயாரிப்புகள்! இந்தியாவில் அறிமுகம்!

விளம்பரம்
Written by Ali Pardiwala மேம்படுத்தப்பட்டது: 7 மார்ச் 2019 18:41 IST
ஹைலைட்ஸ்
  • பிலாபுன்ட் நிறுவனத்தின் தயாரிப்புகள் அறிமுகம்!
  • தற்போது தொலைக்காட்சி வரிசைகள் அறிமுகம்!
  • ரூ.499 முதல் பிலாபுன்ட் இயர்போன்கள் விற்பனை!

பிலாபுன்ட் தயாரிப்புகள் அதிகப்படியாக ரூ.5,999 வரை விற்பனைக்கு உள்ளது.

கார்களுக்கான ஆடியோ வசதிகளை செய்வதில் உலக பிரசித்தி பெற்ற பிலாபுன்ட்(Blaupunkt) நிறுவனம் தனது தயாரிப்புகளை கார்கள் மற்றும் வாகனங்களுக்கு மட்டுமில்லாமல் தற்போது புளுடூத் ஸ்பீக்கர்கள், ஹெட்போன்கள், இயர்போன்கள் மற்றும் தொலைக்காட்சி போன்ற தயாரிப்புகளையும் உருவாக்கி வருகிறது.

ஜெர்மனி நாட்டை சேர்ந்த பிலாபுன்ட் நிறுவனம் இந்தியாவில் தற்போது 3 புதிய இயர்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. EM01 வயர்ட் இயர்போன்ஸ், BE-01 ஃபோல்ட்ஸ் வயர்லெஸ் இயர்போன்ஸ் மற்றும் BTW01 வயர்லெஸ் இயர்போன்ஸ் என்று அழைக்கப்படும் இந்த இயர்போன்கள் ஆன்லையின் மற்றும் ஆஃப் லைனில் விற்பனை செய்யப்படவுள்ளது.

Advertisement

ரூ.499 முதல் துவங்கும் பிலாபுன்ட் தயாரிப்புகள் அதிகப்படியாக ரூ.5,999 (BTW01 வயர்லெஸ் இயர்போன்ஸ்) வரை விற்பனைக்கு உள்ளது. ஹெட்போன்களுக்கான தரச்சான்றிதழான IPX5 குழுவால் தூசி மற்றும் தண்ணீரில் இருந்து பாதுகாப்பாக இருக்கும் என சான்றிதழ் கிடைத்துள்ளது. இயர்பட்ஸ்களில் டச் கன்டிரோல்  உள்ள நிலையில் 590mAh பேட்டரி பவருடன் வெளியாகியுள்ளது.

பிலாபுன்ட் நிறுவனத்தின் BE-01 ஃபோல்ட்ஸ் வயர்லெஸ் இயர்போன்ஸ் ரூ.2,499 க்கு விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் புளுடூத் 5.0 கனெக்டிவிட்டியை பெற்றுள்ளது. இதற்கும் IPX5 குழுவால் தூசி மற்றும் தண்ணீரில் இருந்து பாதுகாப்பாக இருக்கும் சான்றிதழ் தற்போது கிடைத்துள்ளது.

இந்தியாவில் வேகமாக தனது தயாரிப்புகளை அறிமுகம் செய்து வருகிற நிலையில் பிலாபுன்ட் நிறுவனத்தின் தொலைக்காட்சி வரிசைக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Blaupunkt, Earphones, Truly wireless earphones
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டென்சர் ஜி6 சிப் வதந்திபோல் 2nm அல்ல, TSMC-ன் 3nm முறையில் உருவானது என கூகுள் உறுதிப்படுத்தியதாக தகவல்
  2. iQOO Neo 11 Ultra புதிய'Monster'சூப்பர் கோர் இன்ஜின், கஸ்டம் MediaTek சிப்செட்டுடன் வெளியாகும் என உறுதியானது
  3. மோட்டோ ஜி மேக்ஸ் இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 6s Gen 4 சிப்,7,000mAh பேட்டரியுடன் அறிமுகம்:விலை, சிறப்பம்சங்கள்
  4. ஸ்மார்ட் கண்ணாடி பதிவு தனியுரிமை சிக்கல்களை ஆப்பிள் எவ்வாறு கையாளும் என அதன் காப்புரிமை காட்டுகிறது
  5. பின்புறத்தில் இரண்டாம் நிலைத் திரையுடன் போவா 8 புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகமாகும் தேதி வெளியானது!
  6. 144Hz டிஸ்ப்ளே, 7,000mAh பேட்டரியுடன் ரியல்மி 16x 5G இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை, சலுகைகள்
  7. இரட்டை-சிப் & ஹெல்த் கார்டியன் அம்சங்களுடன் கூகிள் பிக்சல் வாட்ச் 5 இந்தியாவில் அறிமுகம்: விலை, விவரங்கள்
  8. இந்தியாவில் ஆப்பிள் ஏர்டேக்கிற்கு போட்டியாக கூகுள் பிக்சல் டேக் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்
  9. இந்தியாவில் கூகுள் பிக்சல் 11 விலை: புதிய பிக்சல் 11 தொடருக்கான உங்கள் முழுமையான வழிகாட்டி
  10. கூகுள் பிக்சல் 11 மற்றும் ஐபோன் 17 ஒப்பீடு: இந்தியாவில் விலை மற்றும் முழுமையான விவரக்குறிப்புகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.