90 நாட்கள் வேலிடிட்டியுடன் வோடபோனின் புதிய ப்ளான்கள் அறிமுகம்! 

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 3 ஏப்ரல் 2020 15:48 IST
ஹைலைட்ஸ்
  • இந்த பேக்குகள் டேட்டா, பேச்சு நேர பலன்களை வழங்காது
  • எல்லா பேக்குகளும் அன்லிமிடெட் பாடல் மாற்றத்துடன் காலர் டியூனை வழங்குகி
  • ரூ.78 பேக் மும்பை வட்டத்தில் 89 நாட்கள் வேலிட்டியை வழங்குகிறது

வோடபோன் ரூ.67 பேக், 90 நாட்கள் சேவை வேலிடிட்டியை வழங்குகிறது

வோடபோனின் ரூ.47, ரூ.67 மற்றும் ரூ.78 ஆகிய மூன்று புதிய ப்ளான்கள் அறிமுகம். இந்த ப்ளான்கள் காலர் டியூன் மற்றும் சேவை வேலிட்டியை வழங்குகின்றன. ரூ.67 பேக் 90 நாட்கள் வேலிடிட்டியாகும். ரூ.47 (VAS -Value Added Services) பேக் 28 நாட்கள் வேலிடிட்டியை மட்டுமே வழங்குகிறது. முன்னதாக, கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக வோடபோன் அதன் நெட்வொர்க் பெயரை மாற்றியது.

ப்ளான் விவரங்கள்:

ரூ.47 ப்ரீபெய்ட் ப்ளானானது, அன்லிமிடெட் பாடல் மாற்றத்துடன் காலர் டியூன் பலன்களை வழங்குகிறது. இந்த ப்ளான் 28 நாட்கள் வேலிடிட்டியாகும். ரூ.67 VAS பேக்கும் அதே பலன்களை வழங்குகிறது. ஆனால் 90 நாட்கள் வேலிடிட்டி ஆகும். 
ரூ.78 VAS பேக்கும் அதே பலன்களை வழங்குகிறது. ஆனால் 89 நாட்கள் வேலிடிட்டியாகும். இந்த பேக்குகள் நிறுவனத்தின் வலைத்தளத்திலும், மும்பை வட்டத்தில் உள்ள சந்தாதாரர்களுக்கான செயலியிலும் காணப்படுகின்றன. 

இந்த பேக்குகள் அனைத்தும், டேட்டா, பேச்சு நேரம் அல்லது வேறு எந்த பலன்களுடனும் வரவில்லை. இதன் நோக்கம் சந்தாதாரரின் சேவை வேலிடிட்டியை விரிவாக்குவதாகும். இந்த ப்ளான்கள் விரைவில் மற்ற வட்டங்களில் கிடைக்கும் என்று அறிக்கை கூறுகிறது.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டென்சர் ஜி6 சிப் வதந்திபோல் 2nm அல்ல, TSMC-ன் 3nm முறையில் உருவானது என கூகுள் உறுதிப்படுத்தியதாக தகவல்
  2. iQOO Neo 11 Ultra புதிய'Monster'சூப்பர் கோர் இன்ஜின், கஸ்டம் MediaTek சிப்செட்டுடன் வெளியாகும் என உறுதியானது
  3. மோட்டோ ஜி மேக்ஸ் இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 6s Gen 4 சிப்,7,000mAh பேட்டரியுடன் அறிமுகம்:விலை, சிறப்பம்சங்கள்
  4. ஸ்மார்ட் கண்ணாடி பதிவு தனியுரிமை சிக்கல்களை ஆப்பிள் எவ்வாறு கையாளும் என அதன் காப்புரிமை காட்டுகிறது
  5. பின்புறத்தில் இரண்டாம் நிலைத் திரையுடன் போவா 8 புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகமாகும் தேதி வெளியானது!
  6. 144Hz டிஸ்ப்ளே, 7,000mAh பேட்டரியுடன் ரியல்மி 16x 5G இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை, சலுகைகள்
  7. இரட்டை-சிப் & ஹெல்த் கார்டியன் அம்சங்களுடன் கூகிள் பிக்சல் வாட்ச் 5 இந்தியாவில் அறிமுகம்: விலை, விவரங்கள்
  8. இந்தியாவில் ஆப்பிள் ஏர்டேக்கிற்கு போட்டியாக கூகுள் பிக்சல் டேக் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்
  9. இந்தியாவில் கூகுள் பிக்சல் 11 விலை: புதிய பிக்சல் 11 தொடருக்கான உங்கள் முழுமையான வழிகாட்டி
  10. கூகுள் பிக்சல் 11 மற்றும் ஐபோன் 17 ஒப்பீடு: இந்தியாவில் விலை மற்றும் முழுமையான விவரக்குறிப்புகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.