ஜியோ போன் வைத்திருப்பவர்களுக்கு 99 ரூபாய் ரீசார்ஜ்க்கு புதிய சலுகை

விளம்பரம்
Written by Gadgets 360 Staff மேம்படுத்தப்பட்டது: 20 ஜூலை 2018 19:24 IST
ஹைலைட்ஸ்
  • இந்த 99 ரூபாய் ரீசார்ஜ் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்
  • இதில் பயனாளர்களுக்கு 300 இலவச எஸ்.எம்.எஸ் மற்றும் அழைப்புகள் இலவசம்
  • ஜியோ மழைக்கால ஆஃபராக இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

 

டெலிகாம் நிறுவனமான ஜியோவின் வருகை ஸ்மார்ட் போன் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு நன்மைகளை அளித்துள்ளது. தொடர்ந்து சேவைகளின் விலைக்குறைப்பால், மற்ற போட்டி நிறுவனங்களும் விலைக்குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்கள்.

Advertisement

இந்நிலையில், ஜியோ நிறுவனம் ஜியோ போன் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு 99 ரூபாய் ரீசார்ஜில் தினமும் 500 எம்பி டேட்டா சேவை 28 நாட்களுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜியோ ஹங்கமா மான்சூன் ஆஃபர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆஃபரின் கீழ் தினமும் 500 எம்பி டேட்டா, 300 இலவச எஸ்.எம்.எஸ், அன்லிமிட்டெட் அழைப்புகள் 28 நாட்களுக்க்கு வழங்கப்படும். அதேபோல, 594 ரூபாய் ரீசார்ஜில் 6 மாத காலத்திற்கு இலவச கால்கள் மற்றும் டேட்ட்டாவை பெற முடியும் என்றும் ஜியோ அறிவித்துள்ளது.

அதேபோல, ஏற்கனவே இருக்கும் பழைய ஜியோ போன்களை 501 ரூபாய் செலுத்தி, புதிய போன்களாக மாற்றிக்கொள்ளலாம் என்றும், இந்த ஆஃபரின் கீழ் மொபைல் வாங்கினால் 101 ரூபாய்க்கு 6 ஜிபி டேட்டா வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

 

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Low upfront cost
  • 4G and VoLTE support
  • Jio Apps with free subscription
  • Excellent battery life
  • OTA update capability
  • Bad
  • Low quality screen
  • Plenty of fine print
 
KEY SPECS
Display 2.40-inch
Processor Spreadtrum SC9820A
Front Camera 0.3-megapixel
Rear Camera 2-megapixel
RAM 512MB
Storage 4GB
Battery Capacity 2000mAh
OS KAI OS
Resolution 240x320 pixels
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Reliance Jio, Jio Phone

குடியுரிமை ரோபோ. எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால், ஒரு மனிதர் பதிலளிப்பார்.

...மேலும்
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டென்சர் ஜி6 சிப் வதந்திபோல் 2nm அல்ல, TSMC-ன் 3nm முறையில் உருவானது என கூகுள் உறுதிப்படுத்தியதாக தகவல்
  2. iQOO Neo 11 Ultra புதிய'Monster'சூப்பர் கோர் இன்ஜின், கஸ்டம் MediaTek சிப்செட்டுடன் வெளியாகும் என உறுதியானது
  3. மோட்டோ ஜி மேக்ஸ் இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 6s Gen 4 சிப்,7,000mAh பேட்டரியுடன் அறிமுகம்:விலை, சிறப்பம்சங்கள்
  4. ஸ்மார்ட் கண்ணாடி பதிவு தனியுரிமை சிக்கல்களை ஆப்பிள் எவ்வாறு கையாளும் என அதன் காப்புரிமை காட்டுகிறது
  5. பின்புறத்தில் இரண்டாம் நிலைத் திரையுடன் போவா 8 புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகமாகும் தேதி வெளியானது!
  6. 144Hz டிஸ்ப்ளே, 7,000mAh பேட்டரியுடன் ரியல்மி 16x 5G இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை, சலுகைகள்
  7. இரட்டை-சிப் & ஹெல்த் கார்டியன் அம்சங்களுடன் கூகிள் பிக்சல் வாட்ச் 5 இந்தியாவில் அறிமுகம்: விலை, விவரங்கள்
  8. இந்தியாவில் ஆப்பிள் ஏர்டேக்கிற்கு போட்டியாக கூகுள் பிக்சல் டேக் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்
  9. இந்தியாவில் கூகுள் பிக்சல் 11 விலை: புதிய பிக்சல் 11 தொடருக்கான உங்கள் முழுமையான வழிகாட்டி
  10. கூகுள் பிக்சல் 11 மற்றும் ஐபோன் 17 ஒப்பீடு: இந்தியாவில் விலை மற்றும் முழுமையான விவரக்குறிப்புகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.