ஜியோவின் போட்டியை சமாளிக்க 484 ரூபாய்க்கு தினமும் 2.8 ஜிபி அளிக்கும் வோடாஃபோன்

விளம்பரம்
Written by Jagmeet Singh மேம்படுத்தப்பட்டது: 19 ஜூலை 2018 22:34 IST
ஹைலைட்ஸ்
  • வோடாஃபோன் 458 ரூபாய்க்கு புதிய ஆஃபரை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இந்த ஆஃபரில் நாளென்றுக்கு 2.8 ஜிபி டேட்டா பயன்படுத்த முடியும்.
  • இந்த ஆஃபரின் வேலிடிட்டி 84 நாட்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெலிகாம் உலகில் சமீபத்தில் நுழைந்த ரிலையன்ஸ் ஜியோவின் போட்டியை சமாளிக்க மற்ற டெலிகாம் நிறுவனங்கள் தொடர்ந்து அதிரடி சலுகையை அறிவித்து வருகின்றன.

சமீபத்தில் டெலிகாம் உலகில் நுழைந்த ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதிரடி ஆஃபர்களை வழங்கி வருகிறது. இதனால், ஜியோவின் போட்டியை சமாளிக்க மற்ற நிறுவனங்களும் போட்டி போட்டு ஆஃபர்களை அறிவித்து வருகின்றன.

தற்போது வோடாஃபோன் நிறுவனம் 458 ரூபாய்க்கு தினமும் 2.8 ஜிபி 3ஜி/4ஜி டேட்டா வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும்.

ஜியோ நிறுவனம் ரூபாய் 449க்கு 1.5ஜிபி டேட்டாவை 91 நாட்கள் வழங்கும் நிலையில், அதற்கு போட்டியாக இந்த ஆஃபரை வோடாஃபோன் நிறுவனம் அறிவித்துள்ளது. 2.8ஜிபி டேட்டா மட்டுமில்லாது இலவச அழைப்புகள், ரோமிங் அழைப்புகள் மற்றும் 100 மெசேஜ்களும் அனுப்பிக்கொள்ள முடியும்.

 

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Vodafone India, Vodafone
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டென்சர் ஜி6 சிப் வதந்திபோல் 2nm அல்ல, TSMC-ன் 3nm முறையில் உருவானது என கூகுள் உறுதிப்படுத்தியதாக தகவல்
  2. iQOO Neo 11 Ultra புதிய'Monster'சூப்பர் கோர் இன்ஜின், கஸ்டம் MediaTek சிப்செட்டுடன் வெளியாகும் என உறுதியானது
  3. மோட்டோ ஜி மேக்ஸ் இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 6s Gen 4 சிப்,7,000mAh பேட்டரியுடன் அறிமுகம்:விலை, சிறப்பம்சங்கள்
  4. ஸ்மார்ட் கண்ணாடி பதிவு தனியுரிமை சிக்கல்களை ஆப்பிள் எவ்வாறு கையாளும் என அதன் காப்புரிமை காட்டுகிறது
  5. பின்புறத்தில் இரண்டாம் நிலைத் திரையுடன் போவா 8 புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகமாகும் தேதி வெளியானது!
  6. 144Hz டிஸ்ப்ளே, 7,000mAh பேட்டரியுடன் ரியல்மி 16x 5G இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை, சலுகைகள்
  7. இரட்டை-சிப் & ஹெல்த் கார்டியன் அம்சங்களுடன் கூகிள் பிக்சல் வாட்ச் 5 இந்தியாவில் அறிமுகம்: விலை, விவரங்கள்
  8. இந்தியாவில் ஆப்பிள் ஏர்டேக்கிற்கு போட்டியாக கூகுள் பிக்சல் டேக் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்
  9. இந்தியாவில் கூகுள் பிக்சல் 11 விலை: புதிய பிக்சல் 11 தொடருக்கான உங்கள் முழுமையான வழிகாட்டி
  10. கூகுள் பிக்சல் 11 மற்றும் ஐபோன் 17 ஒப்பீடு: இந்தியாவில் விலை மற்றும் முழுமையான விவரக்குறிப்புகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.