அமேசானின் குடியரசு தின விழா சேலுக்கு பதிலடி கொடுக்கும் ஃப்ளிப்கார்ட்!

விளம்பரம்
Written by Gadgets 360 Staff மேம்படுத்தப்பட்டது: 16 ஜனவரி 2019 13:53 IST
ஹைலைட்ஸ்
  • ஃப்ளிப்கார்ட் வழங்கும் குடியரசு தின ஸ்பெஷல் சேல்!
  • ஜனவரி 20 முதல் இந்த தள்ளூபடி சேல் தொடங்குகிறது.
  • எஸ்பிஐ வாடிகையாளர்களுக்கு கூடுதலாக 10% தள்ளூபடி வழங்க முடிவு!

தொலைக்காட்சிகள், மொபைல் போன்கள் என பல பொருட்களுக்கு ஃப்ளிப்கார்ட் நிறுவனம் தள்ளுபடி அளித்துள்ளது.

அமேசான் நிறுவனம் சார்பாக ‘தி கிரேட் இந்தியன் சேல்' இம்மாதம் 20 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை நடக்க உள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு அதிக தள்ளுபடியில், குறைந்த விலையில் பொருட்களை விற்பனை செய்ய முடிவெடுத்துள்ளது அமேசான். இந்த சேலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஃப்ளிப்கார்ட் நிறுவனமும் தனது சார்பாக ‘குடியரசு தின சேல்' என்ற பெயரில் வரும் ஜனவரி 20 முதல் 22 ஆம் தேதி வரை சிறப்பு விற்பனையை நடத்த முடிவெடுத்துள்ளது. ஃப்ளிப்கார்டின் இந்த தள்ளுபடி விற்பனையில் மொபையில் போன்கள், தொலைக்காட்சிப் பெட்டிகள், மடிக்கணினிகள் என பல பொருட்கள் விற்பனை செய்யப்பட உள்ளன.

மேலும் இந்த ‘குடியரசு தின சேலில்'  ரஷ் சேல் என்ற பெயரில் கூடுதலாக 26 சதவிகிதம் தள்ளுபடி (மதியம் 2 மணி முதல் 6 மணி வரை) கிடைக்கும். அத்துடன் ஸ்டேட் பாங்க ஆப் இந்தியாவின் க்ரெடிட் கார்டு மூலம் வாங்குபவர்களுக்கு கூடுதலாக 10 சதவிகிதம் தள்ளுபடி கிடைக்கும். மேலும் எக்ஸ்சேஞ்சு அஃபர், வட்டியில்லா தவணைத் திட்டம் என பல சலுகைகள் இந்த சிறப்பு விற்பனை மூலம் கிடைக்கும்.

Advertisement

இந்த சேல்லுக்காக ஃப்ளிப்கார்ட் நிறுவனம் பிரத்தேயகமாக ஓரு தனி மைக்ரோ இணையதளத்தை உருவாக்கி செயல்பட்டு வருகிறது. மேலும், ரூபாய் 1,450 க்கு வாங்குபவர்களுக்கு 10 சதவிகிதம் தள்ளூபடியும் 1,950 க்கு மேல் வாங்குபவர்களுக்கு 15 சதவிகிதம் தள்ளூபடியும் தர அந்நிறுவனம் முடிவெடுத்துள்ளது.

வரும் ஜனவரி 20 முதல் 23 முதல் நடக்கும் நான்கு நாட்கள் நடைபெரும் அமேசான் சேலிலும் பல விதமான தள்ளுபடியும் கிடைக்கும். இரு தள்ளுபடி சேல்களில் விற்பனை செய்யப்படும் பொருட்களைப் பற்றி தெரிந்துகொள்ள காத்திருங்கள்...

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Flipkart Republic Day Sale, Republic Day Sale, Flipkart sale, Flipkart

குடியுரிமை ரோபோ. எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால், ஒரு மனிதர் பதிலளிப்பார்.

...மேலும்
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டென்சர் ஜி6 சிப் வதந்திபோல் 2nm அல்ல, TSMC-ன் 3nm முறையில் உருவானது என கூகுள் உறுதிப்படுத்தியதாக தகவல்
  2. iQOO Neo 11 Ultra புதிய'Monster'சூப்பர் கோர் இன்ஜின், கஸ்டம் MediaTek சிப்செட்டுடன் வெளியாகும் என உறுதியானது
  3. மோட்டோ ஜி மேக்ஸ் இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 6s Gen 4 சிப்,7,000mAh பேட்டரியுடன் அறிமுகம்:விலை, சிறப்பம்சங்கள்
  4. ஸ்மார்ட் கண்ணாடி பதிவு தனியுரிமை சிக்கல்களை ஆப்பிள் எவ்வாறு கையாளும் என அதன் காப்புரிமை காட்டுகிறது
  5. பின்புறத்தில் இரண்டாம் நிலைத் திரையுடன் போவா 8 புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகமாகும் தேதி வெளியானது!
  6. 144Hz டிஸ்ப்ளே, 7,000mAh பேட்டரியுடன் ரியல்மி 16x 5G இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை, சலுகைகள்
  7. இரட்டை-சிப் & ஹெல்த் கார்டியன் அம்சங்களுடன் கூகிள் பிக்சல் வாட்ச் 5 இந்தியாவில் அறிமுகம்: விலை, விவரங்கள்
  8. இந்தியாவில் ஆப்பிள் ஏர்டேக்கிற்கு போட்டியாக கூகுள் பிக்சல் டேக் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்
  9. இந்தியாவில் கூகுள் பிக்சல் 11 விலை: புதிய பிக்சல் 11 தொடருக்கான உங்கள் முழுமையான வழிகாட்டி
  10. கூகுள் பிக்சல் 11 மற்றும் ஐபோன் 17 ஒப்பீடு: இந்தியாவில் விலை மற்றும் முழுமையான விவரக்குறிப்புகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.