ரூ.98 ப்ரீபெய்ட் பேக்கில் டபுள் டேட்டாவை வழங்குகிறது ஏர்டெல்!

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 18 மே 2020 10:49 IST
ஹைலைட்ஸ்
  • ஏர்டெல் ரூ.98 ப்ரீபெய்ட் பேக்கில் டபுள் டேட்டாவை அளிக்கிறது
  • இந்த பேக் 28 நாட்கள் செல்லுபடியாகும்
  • 500, 1000 ஆகிய ரீசார்ஜ் ப்ளான்கள் முன்பை விட அதிக டாக் டைமை அளிக்கிறது

ஏர்டெல்லின் இந்த முயற்சி ஜியோவை குறிவைக்கிறது

Airtel ரூ.98 ப்ரீபெய்ட் பேக்கில் டபுள் டேட்டாவை அளிக்கிறது. முன்னதாக, இந்த ப்ளானில் 6 ஜிபி டேட்டா கிடைத்தது. இந்த முறை குருகிராமிலிருந்து வந்த நிறுவனம் 12 ஜிபி டேட்டாவை அளிக்கிறது. இந்த ப்ளானின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். இருப்பினும், இந்த ப்ளானின் மூலம் குரல் மற்றும் எஸ்எம்எஸ் பயன்படுத்த எந்த வசதியும் இல்லை. ரூ.98 ப்ரீபெய்ட் ப்ளானில் டேட்டா மட்டுமே பயன்படுத்த முடியும். நிறுவனம் ரூ.500, ரூ.1,000 மற்றும் ரூ.5000 ரீசார்ஜ்களில் அதிக பேச்சு நேரத்தை வழங்குகிறது.

ரூ.101 ப்ரீபெய்ட் ப்ளானில், ஜியோ 12 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அந்த ப்ளானை வெல்ல ஏர்டெல் ரூ.98 ப்ரீபெய்ட் ப்ளானில் டபுள் டேட்டாவை வழங்கத் தொடங்கியுள்ளது. ஜியோ ப்ளான் மற்ற நெட்வொர்க்குகளில் 1000 நிமிட குரல் அழைப்புகளை வழங்குகிறது. 

Advertisement

முன்பு ரூ.500 ரீசார்ஜில் ரூ.423.73 டாக் டைம் கிடைத்தது. இந்த முறை ரூ.500 ரீசார்ஜ் மூலம் ரூ.480 டாக் டைம் கிடைக்கும். ரூ.1,000 ரீசார்ஜில் ரூ.960 டாக் டைம் மற்றும் ரூ.5,000 ரீசார்ஜில் ரூ.4,800 டாக் டைம் கிடைக்கும்.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Airtel, Airtel Recharge, Rs 98 Airtel Recharge Plan
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டென்சர் ஜி6 சிப் வதந்திபோல் 2nm அல்ல, TSMC-ன் 3nm முறையில் உருவானது என கூகுள் உறுதிப்படுத்தியதாக தகவல்
  2. iQOO Neo 11 Ultra புதிய'Monster'சூப்பர் கோர் இன்ஜின், கஸ்டம் MediaTek சிப்செட்டுடன் வெளியாகும் என உறுதியானது
  3. மோட்டோ ஜி மேக்ஸ் இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 6s Gen 4 சிப்,7,000mAh பேட்டரியுடன் அறிமுகம்:விலை, சிறப்பம்சங்கள்
  4. ஸ்மார்ட் கண்ணாடி பதிவு தனியுரிமை சிக்கல்களை ஆப்பிள் எவ்வாறு கையாளும் என அதன் காப்புரிமை காட்டுகிறது
  5. பின்புறத்தில் இரண்டாம் நிலைத் திரையுடன் போவா 8 புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகமாகும் தேதி வெளியானது!
  6. 144Hz டிஸ்ப்ளே, 7,000mAh பேட்டரியுடன் ரியல்மி 16x 5G இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை, சலுகைகள்
  7. இரட்டை-சிப் & ஹெல்த் கார்டியன் அம்சங்களுடன் கூகிள் பிக்சல் வாட்ச் 5 இந்தியாவில் அறிமுகம்: விலை, விவரங்கள்
  8. இந்தியாவில் ஆப்பிள் ஏர்டேக்கிற்கு போட்டியாக கூகுள் பிக்சல் டேக் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்
  9. இந்தியாவில் கூகுள் பிக்சல் 11 விலை: புதிய பிக்சல் 11 தொடருக்கான உங்கள் முழுமையான வழிகாட்டி
  10. கூகுள் பிக்சல் 11 மற்றும் ஐபோன் 17 ஒப்பீடு: இந்தியாவில் விலை மற்றும் முழுமையான விவரக்குறிப்புகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.