லண்டனில் ஃபேஸ்புக் நிறுவனம் 500 வேலைவாய்ப்பினை உருவாக்குகிறது

விளம்பரம்
Written by Reuters மேம்படுத்தப்பட்டது: 13 ஜூன் 2019 15:39 IST

ஃபேஸ்புக் போலியான செய்திகளை நீக்குவதில் தீவிரமாக இறங்குகிறது.

2019 ஆம் ஆண்டு இறுதிக்குள் 500 புதிய தொழில்நுட்ப வேலைவாய்ப்பை ஃபேஸ்புக் லண்டனில் உருவாக்கும் என்று தெரிவித்துள்ளது.  

செயற்கை நுண்ணறிவு சார்ந்த 100 வேலைகள் உருவாக்கப்படவுள்ளது. போலியான செய்திகள்,  போலியான உள்ளடக்கம் கொண்ட கருத்துகள், போலி கணக்குகள் ஆகியவற்றை கண்டுபிடிப்பதற்கு அவற்றை நீக்குவதற்கு இந்த வேலை வாய்ப்பு  உருவாக்கப்பட்டுள்ளது. 

சமூக வலைதளங்களில் மிக முக்கிய இடத்தை பிடித்துள்ள ஃபேஸ்புக் தலைநகரம் லண்டனில் 3,000க்கு மேற்பட்ட பணியிடங்களை இந்த ஆண்டு  இறுதிக்குள் உருவாக்கும் எனத் தெரிவித்துள்ளது. ஃபேஸ்புக் நிறுவனம் கருத்துகளில் போலியான, ஆபாசமான கருத்துகளை மிகத் தீவிரமாக நீக்கி வருகிறது. இந்த பணியினை சீரிய முறையில் செய்யவே பல பணியிடங்களை நிரப்பவுள்ளது.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Facebook
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டென்சர் ஜி6 சிப் வதந்திபோல் 2nm அல்ல, TSMC-ன் 3nm முறையில் உருவானது என கூகுள் உறுதிப்படுத்தியதாக தகவல்
  2. iQOO Neo 11 Ultra புதிய'Monster'சூப்பர் கோர் இன்ஜின், கஸ்டம் MediaTek சிப்செட்டுடன் வெளியாகும் என உறுதியானது
  3. மோட்டோ ஜி மேக்ஸ் இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 6s Gen 4 சிப்,7,000mAh பேட்டரியுடன் அறிமுகம்:விலை, சிறப்பம்சங்கள்
  4. ஸ்மார்ட் கண்ணாடி பதிவு தனியுரிமை சிக்கல்களை ஆப்பிள் எவ்வாறு கையாளும் என அதன் காப்புரிமை காட்டுகிறது
  5. பின்புறத்தில் இரண்டாம் நிலைத் திரையுடன் போவா 8 புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகமாகும் தேதி வெளியானது!
  6. 144Hz டிஸ்ப்ளே, 7,000mAh பேட்டரியுடன் ரியல்மி 16x 5G இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை, சலுகைகள்
  7. இரட்டை-சிப் & ஹெல்த் கார்டியன் அம்சங்களுடன் கூகிள் பிக்சல் வாட்ச் 5 இந்தியாவில் அறிமுகம்: விலை, விவரங்கள்
  8. இந்தியாவில் ஆப்பிள் ஏர்டேக்கிற்கு போட்டியாக கூகுள் பிக்சல் டேக் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்
  9. இந்தியாவில் கூகுள் பிக்சல் 11 விலை: புதிய பிக்சல் 11 தொடருக்கான உங்கள் முழுமையான வழிகாட்டி
  10. கூகுள் பிக்சல் 11 மற்றும் ஐபோன் 17 ஒப்பீடு: இந்தியாவில் விலை மற்றும் முழுமையான விவரக்குறிப்புகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.