ரூ. 3,999க்கு பல வசதிகளை உள்ளடக்கிய ரியல்மி ஸ்மார்ட் வாட்ச்!! அப்டேட்ஸ் வெளியீடு

விளம்பரம்
Written by Jagmeet Singh மேம்படுத்தப்பட்டது: 22 ஜூன் 2020 17:46 IST
ஹைலைட்ஸ்
  • Realme Watch update brings the ability to turn off the display
  • There is also an upgraded Do Not Disturb mode with time period setting
  • Realme Watch has received various bug fixes through the new update

7 மொழிகளில் பயன்டுத்தும் வகையில் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

வாட்ச் மற்று உடற்பயிற்சி பிரியர்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டதுதான்  இந்த  ஸ்மார்ட் வாட்ச்சுகள். நல்ல தரமான ஸ்மார்ட் வாட்சுகள் ரூ.  2 ஆயிரம் முதல் லட்ச ரூபாய் வரையில் சந்தைக்கு வந்துள்ளன.

இதில் ரூ. 3,999க்கு சந்தையில் கிடைக்கும் ரியல்மி வாட்ச் குறித்த அம்சங்களை பார்க்கலாம். இதில் மெசேஜ் நோட்டிபிகேஷன், ஸ்க்ரீனை ஆஃப் செய்யும் வசதிகள் உள்ளன.  இதற்காக 81.0 என்ற அப்டேட்டை ரியயல் மி வெளியிட்டுள்ளது. 

பல்வேறு மொழிகளில் 7 வாட்சுகளை ரியல்மி சந்தைக்கு கொண்டு வந்துள்ளது. கடந்த வாரம் ரியல்மியின் ஸ்மார்ட் டிவிக்கள் வெளியிடப்பட்டன. அதனுடன் சேர்ந்து இந்த ஸ்மார்ட் வாட்ச்சுகளும் வெளிவந்தன.
 

.

ரியல் டைம் ஹார்ட்ரேட், அப்டேட் நேடிவிகேஷன், பிரெஞ்ச், ஜெர்மன், இத்தாலியன், ஸ்பேனிஷ், போலிஷ்,  ரஷ்யன், உக்ரேனியன் ஆகிய மொழிகளில் இதனை கையாள முடியும். 

நாட் டிஸ்டர்ப் மோட் டைமிங் செட்டிங்குடன் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. பேட்டரியை பூஸ்ட் செய்வது, ஸ்மார்ட் வாட்ச்சை ரிபூட் செய்யும் வசதிகள் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன. app version 1.1.94 யை பயன்படுத்தி நாம் அப்டேட் செய்து கொள்ள முடியும். 

பட்ஜெட் விலையில் கிடைக்கும் இந்த ஸ்மார்ட் வாட்ச் உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

Is Realme TV the best TV under Rs. 15,000 in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Realme Watch update, Realme Watch, Realme
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. 7,000mAh பேட்டரி கொண்ட உலகின் முதல் போன்! Oppo F31 சீரிஸ் லீக் ஆகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி!
  2. அவசர வேலைகளில் 'உதவாத' ஏர்டெல்! ஒரே வாரத்தில் இரண்டாவது முறை சேவை முடக்கம்
  3. மடக்கலாம், மிரட்டலாம்! Honor-ன் புது போன் சந்தையில் அறிமுகம்! விலை, சிறப்பம்சங்கள் இதோ!
  4. பெங்களூருவில் Apple-ன் புதிய கடை! செப்டம்பர் 2-ல் திறப்பு! என்ன ஸ்பெஷல்?
  5. இந்தியாவில் Pixel 10, Pixel 10 Pro, Pixel 10 Pro XL லான்ச்! ₹79,999-க்கு Google-ன் புது அஸ்திரம்
  6. கூகிளின் முதல் IP68 ஃபோல்டபிள் போன் லான்ச்! ₹1.72 லட்சத்தில் Pixel 10 Pro Fold
  7. Redmi 15 5G: ₹15,000-க்குள்ளே 7,000mAh பேட்டரி, 144Hz டிஸ்ப்ளே உடன் மாஸ் என்ட்ரி!
  8. Airtel-ன் அதிர்ச்சி அறிவிப்பு! ₹249 ரீசார்ஜ் திட்டம் நீக்கம்! இனி ₹50 அதிகம் செலவு செய்யணும்
  9. Honor X7c 5G லான்ச்! ₹14,999-க்கு 5G போன்! Snapdragon 4 Gen 2 SoC, 5,200mAh பேட்டரி
  10. Airtel-ஆல் வந்த ஜாக்பாட்! 6 மாதங்களுக்கு Apple Music இலவசம்! எப்படி ஆக்டிவேட் செய்வது
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.