30 வாட்ஸ் பவருடன் அட்டகாசமான ரியல்மி பவர் பேங்க் வெளியீடு! விரைவில் விற்பனையில்...

விளம்பரம்
Written by Tasneem Akolawala மேம்படுத்தப்பட்டது: 9 ஜூலை 2020 11:47 IST
ஹைலைட்ஸ்
  • Realme 30W Dart Power Bank allows for two devices to charge together
  • The power bank is also compatible with 20W, 15W, and 10W devices
  • Realme 30W Dart Power Bank was launched in Yellow and Black options

சீன சந்தைகளில் பவர் பேங்க் 199 யென்னுக்கு விற்பனையாகி வருகிறது. இந்திய மதிப்பில்  ரூ. 2,100 அல்லது அதற்கு குறைவான விலையில் விற்பனைக்கு வரலாம்.

ரியல்மி நிறுவனம் 30 வாட்ஸ் திறன் கொண்ட அட்டகாசமான பவர் பேங்க்கை விரைவில் வெளியிடப்போவதாக அறிவித்துள்ளது. ஏற்கனவே சீனாவில் விற்பனையில் இருக்கும் இந்த பவர் பேங்க், இந்திய சந்தையில் விரைவில் விற்பனைக்கு வருகிறது. 

தற்போது ரியல்மி நிறுவனம் 10 ஆம்ப் திறன் கொண்ட பவர் பேங்க்குகள் இரண்டினை இந்திய சந்தையில் விற்பனை செய்து வருகிறது. 

விரைவில் வரவிருக்கும் பவர் பேங்க் 30 வாட்ஸ் சார்ஜ் ஏற்றும் திறன் கொண்டதாகும். அதாவது வெகு விரைவில் சார்ஜ் ஏற்றிக் கொள்ள முடியும் என்பது இதன் சிறப்பு அம்சம். 

ஸ்மார்ட் போன்களின் பயன்பாடு இதுவரையில்லாத அளவுக்கு அதிகரித்திருப்பதால் பவர் பேங்க்குகளின் தேவை தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது.  அப்படி பவர் பேங்க்குகள் வாங்குவோர் இந்த ரியல்மி 30 வாட்ஸ் திறன் கொண்ட 10 ஆயிரம் ஆம்ப் பவர் பேங்க்கை கவனத்தில் கொள்ளலாம்.

சீன சந்தைகளில் பவர் பேங்க் 199 யென்னுக்கு விற்பனையாகி வருகிறது. இந்திய மதிப்பில்  ரூ. 2,100 அல்லது அதற்கு குறைவான விலையில் விற்பனைக்கு வரலாம்.

கார்பன் - ஃபைபர் மாடலில் இந்த பவர் பேங்க் வடிவமைக்கப்பட்டுள்ளது. சாதாரணமாக பவர் பேங்க்குகள் 18 வாட்ஸ் வேகத்தில் சார்ஜ் ஏற்றும் திறன்கொண்டவை.  ரியல்மி பவர் பேங்க் அதைவிட 53 மடங்கு வேகமாக சார்ஜ் ஏற்றும் சக்தி கொண்டவையாக வடிவமைக்கப்பட்டுள்ளன. 


Is Realme TV the best TV under Rs. 15,000 in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. POCO C85 5G: Dimensity 6100+, ஃப்ரண்ட் டிசைன் லீக் - இந்தியா வருகை உறுதி!
  2. சார்ஜ் பத்தி கவலையே வேணாம்! OnePlus Ace 6 Turbo-வில் 9,000mAh பேட்டரி! Snapdragon 8s Gen 4 பவர் வேற!
  3. Nord 4 யூசர்ஸ் கொண்டாடுங்க! OxygenOS 16 அப்டேட் வழியா AI மோட், புது Widget-கள், செம கஸ்டமைசேஷன் ஆப்ஷன்ஸ் கிடைச்சுருக்கு
  4. Google Circle to Search-ல இப்படி ஒரு பவர் கிடைச்சுருக்கு! AI மோட் மூலமா இனி நீங்க கேட்குற எல்லா கேள்விக்கும் டக்குனு பதில்!
  5. வருத்தம் தரும் செய்தி! நம்ம டெய்லி Chat-க்கு ஹெல்ப் பண்ண Microsoft Copilot AI, வாட்ஸ்அப்-ல இருந்து விலகுறாங்க!
  6. Huawei Watch GT 6 Pro, GT 6: 21 நாள் பேட்டரி, IP69 ரேட்டிங் – இந்தியா விலை & அம்சங்கள்!
  7. OnePlus 15R, Pad Go 2 இந்திய அறிமுகம்: தேதி, அம்சங்கள் விவரம்!
  8. Oppo A6x: 6500mAh பேட்டரி, Dimensity 6300 – முழு விவரம்!
  9. 200MP கேமரா, 8000mAh பேட்டரி! HONOR 500 Pro-வில் Snapdragon 8 Elite – வெறித்தனமான அம்சங்களுடன் அறிமுகம்
  10. OnePlus ரசிகர்களே! உங்க 15R-ஆ இதுதான்! Snapdragon 8 Gen 5 சிப்செட்டோட புதிய Ace 6T போன்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.