இந்தியாவில் அறிமுகமானது ரொம்ப காஸ்ட்லியான ஷேனைசர் மோமென்டம்!

விளம்பரம்
Written by Ali Pardiwala மேம்படுத்தப்பட்டது: 1 ஏப்ரல் 2019 20:55 IST
ஹைலைட்ஸ்
  • The Sennheiser Momentum True Wireless earphones are priced at Rs. 24,990
  • The earphones feature Bluetooth 5.0 and aptX support
  • Battery life is claimed to be four hours on the earbuds

இந்தியாவில் ரூ.24,990-க்கு ஷேனைசர் மோமென்டம் ட்ரூ வயர்லெஸ் இயர்போன்ஸ் அறிமுகமாகியுள்ளது

சமீபத்தில் தொடர்ச்சியாக 'ட்ரூலி வயர்லெஸ்' இயர்போன்ஸ் பல முன்னணி நிறுவனங்களால் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்ற நிலையில் சாம்சங், நோக்கியா மற்றும் பிளாங்புன்ட் போன்ற நிறுவனங்களுக்கு போட்டியாக தற்போது ஷேனைசர் (Sennheiser) நிறுவனம் களமிறங்கியுள்ளது. 

அதன்படி இந்தியாவில் ரூ.24,990-க்கு ஷேனைசர் மோமென்டம் ட்ரூ வயர்லெஸ் இயர்போன்ஸ் அறிமுகமாகியுள்ளது. இந்த தயாரிப்பை தற்போது ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் தளங்களில் விற்பனை செய்யப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

 என்னதான் இந்த விலை பட்டியல் சற்று அதிகம் என தோன்றினாலும் ஷேனைசர் வழங்கும்  ஒரு முதன்மை தயாரிப்புக்கு இந்த விலை பொருந்தும். இந்த ஷேனைசர் மோமென்டம் ட்ரூ வயர்லெஸ் இயர்போன்சில் aptX மற்றும் aptX லோவ் லேடேன்சி கோடெக் தொழிநுட்பம் கொண்டுள்ளதால், போன் மற்றும் இதர கருவிகளுடன் பயன்படுத்தும் போது சுவுண்டின் தன்மையை அதிகரித்துக்கொள்ளும்.

மேலும் சார்ஜிங் கேசுடன் வெளியாகும் இந்த நவீன இயர்போன்ஸ், ஒரு முறை சார்ஜ் செய்வதன் மூலம் 12 நேரம் பேட்டரியை தாங்கிப்படிக்கும் என எதிர்பார்கப்படுகிறது. இந்த தயாரிப்பில் இடம்பெற்றுள்ள 7mm டிரைவர்ஸ் இயர்போன்சின் பயன்பாட்டிற்கு உதவுகிறது. 

ஷேனைசர் மோமென்டம் ட்ரூ வயர்லெஸ் இயர்போன்சுக்கு பிரத்தியேகமாக ஒரு ஆப் தயாரிக்கப்பட்டு அது ஆண்டுராய்டு மற்றும் ஐஓஎஸ் போன்களில் பதிவிறக்கும் செய்துகொள்ள முடிகிறது.

மேலும் இந்த ஷேனைசர் மோமென்டம் ட்ரூ வயர்லெஸ் இயர்போன்சில் வாலியும் மற்றும் பிளேபேக் அமைப்புகளை கொண்டுள்ளது. மேலும் இந்த இயர்போன்சில் மைக்ரோபோன்கள் இடம்பெற்றுள்ளதால் கால்கள் பேசவும் வசதியாக இருகின்றது. 

ஷேனைசரின் இந்த தயாரிப்புக்கு IPX4 ரேட்டிங் கிடைத்துள்ளது. இந்தியாவில் இதுவரை வெளியாகியுள்ள வயர்லெஸ் இயர்போன்ஸ்களில் இதுவே அதிகப்படியான விலையை கொண்டுள்ளது.


Is Samsung Galaxy S10+ the best Android flagship overall? Are Samsung Galaxy Buds the best truly wireless headphones in India? We discussed these things on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. ஆப்பிள் கிட்ட இப்போ 250 கோடி டிவைஸ்கள் இருக்கு! அதுவும் இந்தியா தான் அவங்களோட 'ஃபேவரைட்' இடமாம்
  2. விலை குறைப்புனா இதுதான் விலை குறைப்பு! Samsung Galaxy S24 இப்போ ரூ.31,000 தள்ளுபடியில் அமேசானில் கிடைக்குது
  3. ஒன்பிளஸ் பிரியர்களுக்கு ஜாக்பாட்! 6,000mAh பேட்டரி, ஸ்னாப்டிராகன் 8 Gen 3 சிப்செட் - இப்போ செம மலிவான விலையில்
  4. ரெட்மி-க்கு செம டஃப்! பட்ஜெட் விலையில பிரீமியம் அம்சங்களை அள்ளித் தெளிக்கும் Moto G67 & G77 - நீங்க எதை வாங்குவீங்க?
  5. போனுக்குள்ளேயே ஃபேனா? 7000mAh பேட்டரி வேறயா! பட்ஜெட் விலையில் பிளாக்ஷிப் கேமிங் போன் - REDMAGIC 11 Air வந்தாச்சு
  6. விவோ-வோட அடுத்த அதிரடி! 7,200mAh பேட்டரி, IP69 பாதுகாப்பு - ஆனா இது 5G இல்லையா?
  7. ரெட்மி நோட் 15 ப்ரோ சீரிஸ் வந்தாச்சு! 200MP கேமரா, IP69 ரேட்டிங்-னு மொரட்டுத்தனமா இருக்கு
  8. சார்ஜ் போட மறந்துட்டீங்களா? கவலையே படாதீங்க! 10,001mAh பேட்டரியுடன் Realme P4 Power 5G வந்தாச்சு
  9. நீங்க ஆவலோட வெயிட் பண்ண Find X9s வராதாம்! ஆனா அதைவிட ஒரு பெரிய சர்ப்ரைஸ் காத்திருக்கு
  10. சாம்சங் ரசிகர்களே ரெடியா? Galaxy S26 சீரிஸின் விலை விவரங்கள் இதோ! Ultra மாடல் விலை குறையப்போகுதா?
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.