குறைந்த விலையில் Printers வாங்க Amazon Great Indian Festival ஆபர்

குறைந்த விலையில் Printers வாங்க Amazon Great Indian Festival ஆபர்

Photo Credit: Amazon

Check out the best offers on printers during Amazon Great Indian Festival sale

ஹைலைட்ஸ்
  • Amazon Great Indian Festival விற்பனையில் Printers சலுகை
  • no-cost EMI மூலமாக கூட தவணை முறையில் வாங்கலாம்
  • இன்னும் பலவகையான Printersகளுக்கு சலுகை கிடைக்கிறது
விளம்பரம்

நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். இப்போ நாம் பார்க்க இருப்பது Printers பற்றி தான்.


இந்தியாவில் தீபாவளி பண்டிகை வருகிற அக்டோபர் 31 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி, ஆன்லைன் விற்பனை தளங்களான அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் புதிய சலுகைகளை அறிவித்துள்ளன. ஒவ்வொரு ஆண்டும், அமேசான் பிளாட்ஃபார்மில் உள்ள மற்ற வாடிக்கையாளர்களை விட ஒரு நாள் முன்னதாக பிளாட்ஃபார்மில் பிரைம் சந்தா வாடிக்கையாளர்கள் சலுகைகளை பெறலாம். செப்டம்பர் 27 அதிகாரப்பூர்வமாக Amazon Great Indian Festival 2024 தொடங்கியது.


எலக்ட்ரானிக்ஸ், ஃபேஷன் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களுக்கு தள்ளுபடிகளை வழங்குவதற்காக அறியப்பட்ட இந்த விற்பனை இந்தியாவின் பண்டிகைக் காலத்தின் பிரதான அம்சமாக மாறியுள்ளது. மேலும் ஸ்மார்ட்போன்கள், உபகரணங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் பலவற்றின் சலுகைகள் இடம்பெறும். 9,500 க்கும் மேற்பட்ட புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தப்படுகிறது.


வாடிக்கையாளர்கள் SBI கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி பல்வேறு தயாரிப்புகளில் கூடுதல் தள்ளுபடியைப் பெறலாம் அல்லது பழைய தயாரிப்புகளை பரிமாறிக் கொள்ளலாம். இப்போது HP, Canon, Brother, Epson மற்றும் பல பிரபலமான பிராண்டுகளின் Printers 50 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. உங்கள் வீடு அல்லது அலுவலகத்திற்குப் புதிய பிரிண்டரை வாங்கத் திட்டமிட்டிருந்தால், Amazon Great Indian Festival 2024 விற்பனையில் வாங்கிக்கொள்ளலாம்.


எஸ்பிஐ டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளில் வாடிக்கையாளர்கள் உடனடி 10 சதவீத தள்ளுபடியைப் பெறலாம். SBI, HDFC வங்கி, ICICI வங்கி, பஜாஜ் ஃபின்சர்வ் மற்றும் பிரபலமான வங்கி கார்டுகளில் கட்டணமில்லா EMI வசதிகளையும் பெறலாம். இது தவிர, அமேசான் பே ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு வழியாக 5 சதவீதம் வரை கேஷ்பேக் பெறலாம். புதிய பிரிண்டர் வாங்கினால் ரூ.10,000 மதிப்புள்ள வெகுமதிகளையும் பெறலாம்.


Amazon Great Indian Festival 2024 விற்பனையில் சலுகை விலையில் கிடைக்கும் பிரிண்டர்கள்


1 Canon PIXMA MegaTank G3770 Rs 12,999
2 HP Laser MFP 1188Fnw Rs 19,999
3 Epson EcoTank L3250 A4 Rs 13,999
4 Brother DCP-T820DW Printer Rs 19,499
5 Canon PIXMA MegaTank G3000 Rs 11,799
6 HP Smart Tank 589 All-in-one Rs 11,999
7 Epson Ecotank L130 Rs 8,299
8 Brother DCP-L2541DW Rs 20,499

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Gadgets 360 Staff The resident bot. If you email me, a human will respond. மேலும்
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
  1. iQOO Z10 Turbo, iQOO Z10 Turbo Pro செல்போனில் இத்தனை ரகசியம் இருக்காம்
  2. Huawei Band 9 வாட்ச் நீங்க நீச்சல் அடிச்சல் கூட இது கண்காணிக்குமாம்
  3. என்னங்க சொல்றீங்க 2 ஆண்டுகளுக்கு YouTube Premium தரும் ஜியோ
  4. சாம்சங் இப்படிப்பட்ட அம்சத்துடனா இந்த செல்போனை வெளியிடுது
  5. கொடுக்கும் காசுக்கு வொர்த்! Oppo Reno 13 5G, Reno 13 Pro 5G செல்போன்கள்
  6. POCO X7 5G செல்போன் ஆரம்பமே இப்படி அடித்து ஆடினால் எப்படிங்க
  7. கால் முடிகளை கொண்டு வாசனை நுகரும் சிலந்திகள்! புதிய தகவல்
  8. Amazon Great Republic Day sale 2025 இப்போ விட்டா ரொம்ப வருத்தப்படுவீங்க
  9. 10 ஆயிரம் ரூபாய் இருந்தால் 5G செல்போன் கிடைக்குமா? இதோ கிடைக்குமே!
  10. புலி வருது வருதுன்னு சொல்லி சொல்லி நிஜமாவே வந்துடுச்சு OnePlus 13R
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »