தள்ளுபடி விலையில் எம்.ஐ நிறுவனத்தின் பொருட்கள்! விபரங்கள் உள்ளே!

விளம்பரம்
Written by Jagmeet Singh மேம்படுத்தப்பட்டது: 2 ஜனவரி 2019 12:08 IST

எம்.ஐ. எல்.இ.டி டிவி 4 ஏ புரோ 49 மாடல் 1,000 ரூபாய் குறைந்துள்ளது

எம்.ஐ டிவி 4 ஏ மற்றும் எம்.ஐ டிவி 4 சி புரோ தொலைக்காட்சிகளின் விலை திடீரென சரிந்தது. சியோமி நிறுவனம் வெளியிட்ட தகவல் படி 32 இன்ஞ் டிவிகளுக்கு ஜிஎஸ்டி-யின் வரி விகிதம் 28%- ல் இருந்து 18% குறைந்ததாலேயே இந்த விலைச்சரிவு என தங்களது கருத்தை தெரிவித்தனர்.

மேலும் இந்த விலைக்குறைப்பால் 13,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் எம்.ஐ டிவி 4 ஏ 1,500 ரூபாய் விலை குறைந்து 12,499 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதைப்போல் 15,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட எம்.ஐ டிவி 4 சி புரோ 2,000 ரூபாய் விலை குறைந்து 13,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அத்துடன் டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் எம்.ஐ. எல்.இ.டி டிவி 4 ஏ புரோ 49 மாடல் 1,000 ரூபாய் குறைந்துள்ளது.

Advertisement

கடந்த மாதம் ரெட்மீ போன்களுடன் இந்த வகை டிவிகளின் விலைகளும் ஏற்றப்பட்டுள்ளது. இந்த விலை சரிவுக்கு ஜிஎஸ்டியின் மாற்றமே காரணம் என கூறப்படுகிறது. கடந்த செவ்வாய்கிழமையன்று சியோமி நிறுவனம் வெளியிட்ட மற்றொரு அறிவிப்பில் 31,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட எம்.ஐ. டிவி 4ஏ புரோ 49, 1000 ரூபாய் குறைந்து 30,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை சரிவு எம்.ஐ யின் வாடிக்கையாளர்களை மிகவும் குஷியாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டென்சர் ஜி6 சிப் வதந்திபோல் 2nm அல்ல, TSMC-ன் 3nm முறையில் உருவானது என கூகுள் உறுதிப்படுத்தியதாக தகவல்
  2. iQOO Neo 11 Ultra புதிய'Monster'சூப்பர் கோர் இன்ஜின், கஸ்டம் MediaTek சிப்செட்டுடன் வெளியாகும் என உறுதியானது
  3. மோட்டோ ஜி மேக்ஸ் இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 6s Gen 4 சிப்,7,000mAh பேட்டரியுடன் அறிமுகம்:விலை, சிறப்பம்சங்கள்
  4. ஸ்மார்ட் கண்ணாடி பதிவு தனியுரிமை சிக்கல்களை ஆப்பிள் எவ்வாறு கையாளும் என அதன் காப்புரிமை காட்டுகிறது
  5. பின்புறத்தில் இரண்டாம் நிலைத் திரையுடன் போவா 8 புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகமாகும் தேதி வெளியானது!
  6. 144Hz டிஸ்ப்ளே, 7,000mAh பேட்டரியுடன் ரியல்மி 16x 5G இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை, சலுகைகள்
  7. இரட்டை-சிப் & ஹெல்த் கார்டியன் அம்சங்களுடன் கூகிள் பிக்சல் வாட்ச் 5 இந்தியாவில் அறிமுகம்: விலை, விவரங்கள்
  8. இந்தியாவில் ஆப்பிள் ஏர்டேக்கிற்கு போட்டியாக கூகுள் பிக்சல் டேக் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்
  9. இந்தியாவில் கூகுள் பிக்சல் 11 விலை: புதிய பிக்சல் 11 தொடருக்கான உங்கள் முழுமையான வழிகாட்டி
  10. கூகுள் பிக்சல் 11 மற்றும் ஐபோன் 17 ஒப்பீடு: இந்தியாவில் விலை மற்றும் முழுமையான விவரக்குறிப்புகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.