Mi சூப்பர் சேல்: அதிரடி சலுகையில் சியோமி ஸ்மார்ட்போன்கள்!

விளம்பரம்
Written by Tasneem Akolawala மேம்படுத்தப்பட்டது: 13 ஆகஸ்ட் 2019 17:53 IST
ஹைலைட்ஸ்
  • எச் டி எஃப் சி கார்டுகளுக்கு 5 சதவிதம் தள்ளுபடி
  • கூடுதல் எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடியில் சியோமி Mi A2, ரெட்மி Y3 மற்றும் போகோ F1
  • பல ஸ்மார்ட்போன்களுக்கு 8,000 ரூபாய் வரை தள்ளுபடி

இந்த விற்பனை ஆகஸ்ட் 18 வரை நீடிக்கும்

சியோமி இந்தியா தனது Mi சூப்பர் சேலை மீண்டும் அறிவித்துள்ளது. ஏற்கனவே துவங்கிய விற்பனை, ஆகஸ்ட் 18 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த விற்பனை பல ஸ்மார்ட்போன்களுக்கு 8,000 ரூபாய் வரை தள்ளுபடி மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்மார்ட்போன்களில் Mi எக்ஸ்சேஞ்ச் உடன் 2,000 ரூபாய் தள்ளுபடி என பல சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடி சலுகை சியோமி Mi A2, ரெட்மி Y3 மற்றும் போகோ F1 ஆகிய ஸ்மார்ட்போன்களுக்கு பொருந்தும். ரெட்மி நோட் 7 Pro, ரெட்மி நோட் 7S, ரெட்மி 7, ரெட்மி 7A, ரெட்மி 6, ரெட்மி 6 Pro போன்ற தொலைபேசிகள் தள்ளுபடி மற்றும் சலுகைகளுடன் Mi.com இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன.

இந்த விற்பனையில் ரெட்மீ  நோட் 7S மற்றும் ரெட்மீ நோட் 7 Pro ஆகியவை சலுகைகளை பெற்றுள்ளன. அதன்படி 3GB / 32GB வகை ரெட்மீ நோட் 7S-ன் விலை 9,999 ரூபாய், மற்றும் ரூ. 4GB / 64GB வகையின் விலை 11,999 ரூபாய். அதாவது ரெட்மீ நோட் 7S விலை 1,000 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. ரெட்மீ நோட் 7 Pro 4GB RAM + 64GB சேமிப்பு வகையின் விலை 13,999 ரூபாய். இந்த ஸ்மார்ட்போன் 6GB RAM + 64GB சேமிப்பு அளவிலும் கிடைக்கும், இதன் விலை 14,999 ரூபாய் மற்றும் இந்த வரிசையில் டாப்-மாடலான 6GB RAM + 128GB சேமிப்பு அளவு வகை இந்த விற்பனை காலத்தில் 16,999 ரூபாய்க்கு கிடைக்கப்பெரும். இரண்டு ஸ்மார்ட்போன்களும் Mi.com தளத்தில் கிடைக்கப்பெறும்.

ரெட்மீ Y3 ஸ்மார்ட்போனும் இந்த விற்பனையில் இடம்பெற்றுள்ளது. 3GB RAM + 32GB சேமிப்பு அளவு மாடலுக்கு 8,999 ரூபாயும், 4GB RAM + 64GB சேமிப்பு வகைக்கு 10.999 ரூபாயும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரண்டு வகைகளும் போல்ட் ரெட், நேர்த்தியான நீலம் மற்றும் பிரைம் பிளாக் வண்ணகளில் வருகின்றன. ஸ்மார்ட்போனை Mi.com வழியாக வாங்கலாம்.

இந்த விற்பனையில், ரெட்மீ 7-ன் 2GB RAM / 32GB சேமிப்பு வகை 7,499 ரூபாய் என்ற விலையிலும், 3GB RAM / 32GB சேமிப்பு வகை 8,499 ரூபாய் என்ற விலையிலும் கிடைக்கப்பெறும். இது அமேசான் மற்றும் Mi.com தளங்களில் காமட் ப்ளூ, எக்லிப்ஸ் பிளாக் மற்றும் லூனார் ரெட் ஆகிய வண்ணங்களில் விற்பனையாகும். 

மறுபுறம், ரெட்மி 7A-வின் 2GB RAM + 16GB சேமிப்பு வகை 5,999 ரூபாயிலும் 2GB RAM + 32GB சேமிப்பு வகை 6,199 ரூபாயிலும் விற்பனையாகவுள்ளது.

போகோ F1 ஸ்மார்ட்போனின் 6GB RAM + 64GB சேமிப்பு வகை 17,999 ரூபாய் என்ற விலையிலும், 8GB RAM + 256GB சேமிப்பு வகை 22,999 ரூபாய் என்ற விலையிலும் விற்பனையாகவுள்ளது.

சியோமி Mi A2 4GB RAM + 64GB சேமிப்பு வகை 9,999 ரூபாய் என்ற விலையில் விற்பனை. முன்னதாக இதன் கடைசி விலைக் குறைப்புக்குப் பிறகு, இந்த ஸ்மார்ட்போன் 11.999 ரூபாய் என்ற விலையில் விற்பனையாகிக் கொண்டிருந்தது.

ரெட்மி 6 (3GB RAM + 64GB) 6,999 ரூபாய், ரெட்மி 6 Pro (4 GB RAM + 64 GB) 9,999 ரூபாய், மற்றும் ரெட்மி 6A (2GB RAM + 32GB) 5,999 ரூபாய் என்ற விலைகளில் விற்பனை.

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Excellent value for money
  • Sturdy body
  • Good battery life
  • Bad
  • Average low-light camera performance
  • No video stabilisation at 4K
 
KEY SPECS
Display 6.18-inch
Processor Qualcomm Snapdragon 845
Front Camera 20-megapixel
Rear Camera 12-megapixel + 5-megapixel
RAM 6GB
Storage 64GB
Battery Capacity 4000mAh
OS Android 8.1
Resolution 1080x2246 pixels
NEWS
VARIANTS
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Premium design
  • Good cameras
  • Long battery life
  • Smooth performance
  • Bad
  • Heats up quickly
  • Bloatware and ads in MIUI
  • Shared slot for second SIM/ microSD card
 
KEY SPECS
Display 6.30-inch
Processor Qualcomm Snapdragon 675
Front Camera 13-megapixel
Rear Camera 48-megapixel + 5-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 4000mAh
OS Android Pie
Resolution 1080x2340 pixels
NEWS
VARIANTS
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Premium design
  • Decent battery life
  • Good cameras
  • Smooth performance
  • Bad
  • MIUI has spammy ads
  • Hybrid dual-SIM slot
  • Fast charger isn’t bundled
 
KEY SPECS
Display 6.30-inch
Processor Qualcomm Snapdragon 660
Front Camera 13-megapixel
Rear Camera 48-megapixel + 5-megapixel
RAM 3GB
Storage 32GB
Battery Capacity 4000mAh
OS Android Pie
Resolution 1080x2340 pixels
NEWS
VARIANTS
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Striking design
  • Good battery life
  • Dedicated microSD slot
  • Capable selfie camera
  • Bad
  • Ads and pre-installed bloatware
  • No fast charging
  • Overall performance isn’t competitive
  • Average rear cameras
 
KEY SPECS
Display 6.26-inch
Processor Qualcomm Snapdragon 632
Front Camera 32-megapixel
Rear Camera 12-megapixel + 2-megapixel
RAM 3GB
Storage 32GB
Battery Capacity 4000mAh
OS Android 9 Pie
Resolution 720x1520 pixels
NEWS
VARIANTS
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Good overall performance
  • Great battery life
  • Very good value for money
  • Bad
  • Disappointing low-light camera performance
  • Lots of ads in MIUI
 
KEY SPECS
Display 6.26-inch
Processor Qualcomm Snapdragon 632
Front Camera 8-megapixel
Rear Camera 12-megapixel + 2-megapixel
RAM 3GB
Storage 32GB
Battery Capacity 4000mAh
OS Android 9.0 Pie
Resolution 720x1520 pixels
NEWS
VARIANTS
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Good build quality
  • Excellent battery life
  • Two-year warranty
  • Bad
  • Sub-par camera performance
  • Bloatware and ads in MIUI
 
KEY SPECS
Display 5.45-inch
Processor Qualcomm Snapdragon 439
Front Camera 5-megapixel
Rear Camera 12-megapixel
RAM 2GB
Storage 16GB
Battery Capacity 4000mAh
OS Android 9 Pie
Resolution 720x1440 pixels
NEWS
VARIANTS
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Excellent value-for-money
  • Good camera performance
  • Bad
  • Below-average battery life
  • Non-expandable storage
 
KEY SPECS
Display 5.99-inch
Processor Qualcomm Snapdragon 660
Front Camera 20-megapixel
Rear Camera 12-megapixel + 20-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 3000mAh
OS Android 8.1 Oreo
Resolution 1080x2160 pixels
NEWS
VARIANTS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. BSNL சிம் கார்டு வீட்டுக்கே டெலிவரி! ₹0 செலவில் செல்ஃப்-KYC வசதியுடன் - எப்படி பெறுவது? முழு விபரம்!
  2. Honor X9c: 108MP கேமரா, 1.5K Curved AMOLED டிஸ்ப்ளேவுடன் இந்தியாவில் லான்ச் உறுதி! அமேசானில் கிடைக்கும்!
  3. Poco F7 5G: இந்தியாவுக்கு ஸ்பெஷல் 7550mAh பேட்டரி! ஜூலை 1 முதல் விற்பனை!
  4. Vivo T4 Lite 5G: Dimensity 6300 SoC, IP64 பாதுகாப்புடன் இந்தியாவில மாஸ் காட்டும்!
  5. Vivo X200 FE: Zeiss கேமரா, IP68+IP69 பாதுகாப்புடன் ஒரு ஃபிளாக்‌ஷிப் போன்!
  6. அறிமுகமாகிறது Galaxy Z Fold 7, Z Flip 7: புது AI, Watch 8 சீரிஸுடன் Samsung-ன் பிரம்மாண்ட Unpacked!
  7. அறிமுகமாகிறது Nothing Phone 3: Snapdragon 8s Gen 4 SoC, 5150mAh பேட்டரியுடன் மாஸ் காட்டும்!
  8. Oppo Reno 14 5G சீரிஸ்: ஜூலை 1-ல் உலக அறிமுகம்! Amazon, Flipkart-ல் இந்தியாவில் கிடைக்குது - முழு விபரம்!
  9. அறிமுகமாகிறது Samsung Galaxy M36 5G: Orange Haze, Serene Green கலர் ஆப்ஷன்களுடன் மாஸ் எண்ட்ரி!
  10. அறிமுகமானது OnePlus Bullets Wireless Z3: 10 நிமிடம் சார்ஜ், 27 மணிநேரம் மியூசிக்! மிஸ் பண்ணாதீங்க!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.