அட்டகாசமான கேமரா வசதிகளை கொண்ட 'விவோ எஸ் 1' ஸ்மார்ட்போன் அறிமுகம்!

விளம்பரம்
Written by Gadgets 360 Staff மேம்படுத்தப்பட்டது: 28 மார்ச் 2019 13:06 IST
ஹைலைட்ஸ்
  • பாப்ஆப் செல்ஃபி கேமரா மற்றும் நாட்ச் இல்லாத திரையை இந்த போன் கொண்டுள்ளது!
  • 6ஜிபி ரேம்/128 சேமிப்பு வசதியை இந்த தயாரிப்பு கொண்டுள்ளது!
  • விவோ எஸ்1 ஸ்மார்ட்போன் இரண்டு நிறங்களில் வெளியாகுகிறது.

மற்ற சில முக்கிய அம்சங்களாக 3,940mAh பேட்டரி, பின்புறத்தில் ஃபிங்கர் பிரின்ட், புளூடூத் கனெக்டிவிட்டி போன்ற பல சிறப்பம்சங்களை இந்த போன் பெற்றிருக்கிறது.

விவோ தயாரிப்புகளில் மிகவும் எதிர்பார்கப்பட்ட விவோ எஸ் 1, தற்போது அறிமுகமாகியுள்ளது. நாட்ச் அமைப்பில்லாத இந்த ஸ்மார்ட்போன் பாப்-அப் செல்ஃபி, முழு ஹச்டி திரை மற்றும் ஹூலியோ P70 SoC போன்ற பல அமைப்புகளைக் கொண்டுள்ளது.

மேலும் அந்நிறுவனம் சார்பில் நேக்ஸ் சீரிஸ், X சீரிஸ், Z சீரிஸ், Y சீரிஸ் மற்றும் U சீரிஸ் போன்ற பல தயாரிப்புகள், இந்த போனுடன் சேர்ந்து வெளியாகும். இந்த ஸ்மார்ட்போன் இரண்டு நிறங்ளில் வெளியாகும் எனத் தெரிகிறது.

விவோ எஸ்1 விலை:

விவோ நிறுவனம் சார்பில் இந்த எஸ்1 தயாரிப்புக்கு ரூ.24,500 வரை விலை நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்கப்படுகிறது. 6ஜிபி ரேம்/ 128 சேமிப்பு வசதி கொண்ட இந்த ஸ்மார்ட்போன் நீலம் மற்றும் பீச் பிங் போன்ற நிறங்களில் வெளியாக உள்ளது.

மேலும் விவோ எஸ்1 ஸ்மார்ட்போன்களின் முன்பதிவு வரும் ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி  காலை சரியாக 10 மணி அளவில் துவங்க உள்ளது. அதன் பின்னர் விற்பனையை ஏப்ரல் 3 ஆம் தேதி துவங்குகிறது.

இந்தியாவில் இந்த தயாரிப்பின் வெளியாகும் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் சியோமி மற்றும் ரியல்மி போன்ற போன்களுக்குக் கிடைத்த வரவேற்பு இந்த போனுக்கும் கிடைக்கும் என எதிர்பார்கப்படுகிறது.

விவோ எஸ்1 ஸ்மார்ட்போன் அமைப்புகள்:

ஃபன்டச் ஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு 9 பையில் இயங்கும் இந்த விவோ எஸ்1 ஸ்மார்ட்போன், 6.53 இஞ்ச் முழு ஹெச்டி திரையைக் கொண்டுள்ளது. மேலும் இந்த தயாரிப்பு மீடியா டெக் ஹீலியோ P70 SoC மற்றும் 6ஜிபி ரேம் வசதிகளைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கேமரா வசதிகளைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் மூன்று கேமராக்களை கொண்டுள்ளது. 12/8/5 மெகா பிக்சல் கேமராக்களை கொண்டுள்ள நிலையில், சிறந்த செல்ஃபிகளுக்காக 25 மெகா பிக்சல்  கேமராவை எஸ் 1 கொண்டுள்ளது.

Advertisement

மற்ற சில முக்கிய அம்சங்களாக 3,940mAh பேட்டரி, பின்புறத்தில் ஃபிங்கர் பிரின்ட், புளூடூத் கனெக்டிவிட்டி போன்ற பல சிறப்பம்சங்களை இந்த போன் பெற்றிருக்கிறது.

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Good battery life
  • Quick in-display fingerprint scanner
  • Bundled 18W fast charger
  • Bad
  • Average CPU performance
  • Cameras could’ve been better
  • Micro-USB port
 
KEY SPECS
Display 6.38-inch
Processor MediaTek Helio P65
Front Camera 32-megapixel
Rear Camera 16-megapixel + 8-megapixel + 5-megapixel
RAM 4GB
Storage 128GB
Battery Capacity 4500mAh
OS Android Pie
Resolution 1080x2340 pixels
NEWS
VARIANTS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Vivo S1, Vivo S1 specifications, Vivo S1 price, Vivo

குடியுரிமை ரோபோ. எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால், ஒரு மனிதர் பதிலளிப்பார்.

...மேலும்
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. இந்த வாரத்தின் சிறந்த OTT வெளியீடுகள் (மார்ச் 9 - மார்ச் 15): என்னென்ன படங்கள்ன்னு பாருங்கள்
  2. Samsung Galaxy M17e 5G இந்திய விலை லீக் – மார்ச் 17 அறிமுகத்திற்கு முன் தகவல்
  3. Motorola அறிமுகப்படுத்திய Motorola Edge 70 Fusion+ – Triple Camera, 5,200mAh பேட்டரி
  4. iPhone Fold-ல் iPad போன்ற UI, Split-Screen Apps ஆதரவு வரலாம்
  5. James Webb Space Telescope-ன் புதிய கண்டுபிடிப்பு: Jupiter ஆரோராவில் Io, Ganymede தடயங்கள்
  6. Meta Platforms மோசடி தடுப்பு கருவிகளை விரிவுபடுத்துகிறது – WhatsApp-ல் புதிய Device Link எச்சரிக்கை
  7. Xiaomi 17 Ultra இந்தியாவில் அறிமுகம் – 200 மெகாபிக்சல் Leica கேமரா, தொடர்ச்சியான Optical Zoom: விலை மற்றும் அம்சங்கள்
  8. Vivo Y51 Pro 5G இந்தியாவில் அறிமுகம் – 7,200mAh பேட்டரி, 50 மெகாபிக்சல் கேமரா: விலை மற்றும் விவரங்கள்
  9. iPhone 17 Pro கேமரா சோதனையில் Samsung Galaxy S26 Ultra-வை முந்தியது: DxOMark மதிப்பீடு
  10. OnePlus 15T வெள்ளை நிற மாடல் மற்றும் டிஸ்ப்ளே அம்சங்கள் வெளியீடு; சீனாவில் Pre-Order தொடக்கம்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.