2020 பிப்ரவரியில் வெளிவரும் Samsung Galaxy S11!

விளம்பரம்
Written by மேம்படுத்தப்பட்டது: 8 அக்டோபர் 2019 14:24 IST
ஹைலைட்ஸ்
  • 108-megapixel ISOCELL HMX sensor-ஐப் பயன்படுத்த முனைகிறது
  • periscope-style உடன் 5x optical zoom camera வருவதாக கூறப்படுகிறது
  • தொலைபேசி ‘Picasso’ குறியீட்டு பெயரின் கீழ் வளர்ச்சியடைந்து வருகிறது

Samsung Galaxy S11 அறிமுகப்படுத்தப்பட்டவுடன் One UI 2.1 மென்பொருளை இயக்கும்

இப்போது Samsung தனது வழக்கமான இரண்டு flagships 2019 ஆம் ஆண்டிற்காக அறிமுகப்படுத்தியுள்ளது. நிறுவனத்தின் வெளியீட்டு அட்டவணையைப் பொறுத்தவரை, அடுத்த Galaxy S-series flagship - தற்காலிகமாக Samsung Galaxy S11 என அழைக்கப்படுகிறது. இது 2019 முதல் காலாண்டில் வரவேண்டியது. ஆனால், புதிய அறிக்கையின்படி, பிப்ரவரி மூன்றாம் வாரத்தில் Samsung Galaxy S11 வெளியிடப்படலாம் என தெரியவருகிறது. இது அடுத்த ஆண்டு சான் பிரான்சிஸ்கோவில் நடைபெறும் Galaxy Unpacked நிகழ்வில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Samsung Galaxy S11 வெளியீட்டு தேதி (எதிர்பார்க்கப்படும்)

ஆனால் SamMobile அறிக்கையின்படி, பிப்ரவரி 2020 மூன்றாவது வாரம் Galaxy S11 அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும். மேலும் குறிப்பாக, Galaxy S11 பிப்ரவரி 18, 2020 அன்று விற்பனைக்கு வரும் என்று அறிக்கை குறிப்பிடுகிறது.

Samsung Galaxy S11 நிறுவனத்தின் சொந்த 108-megapixel ISOCELL HMX sensor-ஐப் பயன்படுத்த முனைகிறது. 5x optical zoom அனுமதிக்கும் ஒரு periscope-style கேமரா தொகுதியைப் பயன்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. மேலும் மங்கலான அல்லது விலகல் இல்லாமல் விரிவான நீண்ட தூர காட்சிகளைப் பிடிக்க OIS (Optical Image Stabilisation)-வை நம்பியிருக்கும். சாம்சங்கின் 5x optical zoom கேமரா தொகுதி மிகவும் மெல்லியதாகும்.
 

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Samsung Galaxy S11, Samsung
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. விவோ Y6a 7,200mAh பேட்டரி மற்றும் 50 மெகாபிக்சல் கேமராவுடன் அறிமுகம்: விலை மற்றும் விவரக்குறிப்புகள்
  2. ஸ்டீம் சம்மர் சேல் 2026: கிங்டம் கம் 2, ரெசிடென்ட் ஈவில் ரெக்வியம் மற்றும் பல கேம்களுக்கான சிறந்த தள்ளுபடிகள்
  3. ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 4 (OnePlus Nord Buds 4) விமர்சனம்: பட்ஜெட் விலையில் புரோ அம்சங்கள்
  4. ஜூன் 2026: இந்தியாவில் அறிமுகமான மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ+, சாம்சங் ஏ27 5ஜி மற்றும் பிற புதிய ஸ்மார்ட்போன்கள்
  5. ஐபோன் 18 சீரிஸ் விலை உயர்வு முந்தைய கணிப்புகளை விடக் குறைவாக இருக்கும்!
  6. சாம்சங் கேலக்ஸி A27 5G அறிமுகம்: ஸ்னாப்டிராகன் சிப், 6.7-இன்ச் திரை மற்றும் சலுகைகள்!
  7. ஆப்பிள் விலை உயர்வு: மேக், ஐபேட் விலை அதிகரிப்பு, ஐபோன்களுக்கு விலக்கு
  8. Oppo Reno 16 முதல் பார்வைகள் (First Impressions)
  9. ஒன்பிளஸ் நார்ட் பட்ஸ் 4 இந்தியாவில் அறிமுகம்: 52dB ANC மற்றும் 54 மணிநேர பேட்டரி லைஃப்
  10. லாவா ஸ்மார்ட் 4 பிளஸ் 5,000mAh பேட்டரி, 6.75-இன்ச் டிஸ்ப்ளேவுடன் அறிமுகம்: விலை, சிறப்பம்சங்கள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.