சாம்சங் கேலக்ஸி எஸ் 10 போன்களின் விலை என்ன தெரியுமா?

விளம்பரம்
Written by Gadgets 360 Staff மேம்படுத்தப்பட்டது: 22 பிப்ரவரி 2019 18:18 IST
ஹைலைட்ஸ்
  • சாம்சங் கேலக்ஸி எஸ்10 இந்தியாவில் ரூ.66,900 விற்பனை செய்யப்படுகிறது
  • வரும் மார்ச் 5 முதல் சாம்சங் எஸ்10 வகை போன்களுக்கான முன்பதிவு தொடக்கம்.
  • இவைகள் வரும் மார்ச் 8 முதல் விற்பனைக்கு வருகிறது.

சாம்சங் கேலக்ஸி எஸ்10 போனின் விலை ரூபாய் 66,900 ஆக இருக்கிறது.

இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எஸ் 10 ஸ்மார்ட்போனின் விலை விபரம் கசிந்துள்ளது. இந்த போனுக்கான முன்பதிவு ஏற்கெனவே ஃபிளிப்கார்ட், அமேசான், பேடிஎம் மற்றும் டாட்டா க்ளிக் (tata cliq) போன்ற தளங்களில் துவங்கியுள்ள நிலையில், சாம்சங் எஸ் 10+ மற்றும் கேலக்ஸி எஸ் 10 இ போன்களும் இந்தியாவில் வரும் மார்ச் 5 முதல் வெளியாகிறது.

இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எஸ் 10 (128 ஜிபி) ரூபாய் 66,900 க்கு துவங்குகிற நிலையில்  (512 ஜிபி) மாடல் ரூபாய் 84,900 ரூபாய்கு விற்பனை செய்யப்படுகிறது. 512 ஜிபி மாடல் போன் ப்ரிசம் வையிட் நிறத்தில் மட்டுமே வெளியாகவுள்ளது. ஆனால் 128 ஜிபி கொண்ட மாடல் போன் ப்ரிசம் ப்ளாக், ப்ரிசம் ப்ளூ மற்றும் ப்ரிசம் வையிட் ஆகிய நிறங்களில் விற்பனை செய்யப்படுகிறது.சாம்சங் 10 இ வகை ஸ்மார்ட்போன் ரூபாய் 55,900 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

128 ஜிபி மாடல் மட்டுமே இந்தியாவில் வெளியாகியுள்ள நிலையில், அது ப்ரிசம் வையிட் மற்றும் ப்ரிசம் ப்ளாக் ஆகிய நிறங்களில் வெளியாகிறது. மேலும் சாம்சங் எஸ் 10 போன்களை முன்பதிவு செய்யும் போது சிறப்பு தள்ளுபடியாக கேலக்ஸி இயர்பட் (ரூ.2,999) அல்லது கேலக்ஸி வாட்ச் (ரூ.9,999) ஏதோ ஒன்றை தேர்வு செய்து தள்ளுபடி விலையில் வாங்கிச் செல்லாம்.
 

மூன்று போன்களுமே ஆண்ட்ராய்டு 9.0 பைய் (Pie) மென்பொருளில் இயங்குகின்ற நிலையில், சாம்சங் கேலக்ஸி எஸ்10 போனுக்கு 6.1 இஞ்ச் வளைந்த அமைப்பு கொண்ட அமோலெட்  இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே உடன் வெளியாகிறது. கேலக்ஸி 10 இ ஸ்மார்ட்போன் 5.8 இஞ்ச் உயரமும் அமோலெட் திரையையும் கொண்டுள்ளது.

மேலும் ஸ்னாப்டிராகன் 855 SoC மற்றும் சாம்சங் எஃஸ்நாஸ் 9820 SoC ப்ராசஸ்சர்கள் இடம் பெற்றுள்ளது. சாம்சங் கேலக்ஸி எஸ் 10 போன் 8ஜிபி ரேமுடன் வெளியாபோகும் நிலையில், கேல்க்ஸி எஸ் 10+ 12 ஜிபி ரேம் உடன் வெளியாகியுள்ளது. மேலும் சாம்சங் கேலக்ஸி எஸ் 10 இ 6ஜிபி மற்றும் 8ஜிபி ரேம்களுடன் வரும். 

சாம்சங் எஸ் 10+ இரண்டு செல்ஃபி கேமராவுடனும் வெளியாகிறது. புகைப்படங்களைப் பொறுத்தவரை சாம்சங் கேலக்ஸி எஸ்10 மற்றும் எஸ்10+ ஆகிய இரண்டு போன்களுமே மூன்று பின்புற கேமராக்களை கொண்டுள்ளன.

கேலக்ஸி எஸ் 10 இ போன் இரண்டு பின்புற கேமாரக்களை கொண்டுள்ளன. பேட்டரியைப் பொறுத்தவரை சாம்சங் கேலக்ஸி எஸ்.10 3,400mAh பவரைக கொண்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி எஸ்.10+ ஸ்மார்ட்போனுக்கு 4,100mAh பேட்டரி பவரும், கேலக்ஸி எஸ்10 இ போனில் 3,100mAh பேட்டரி பவரும் உள்ளன.

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Sturdy and compact
  • Very good cameras
  • Powerful SoC
  • Bad
  • Gets warm under heavy load
  • Hole-punch design might not appeal to everyone
 
KEY SPECS
Display 6.10-inch
Processor Samsung Exynos 9820
Front Camera 10-megapixel
Rear Camera 12-megapixel + 12-megapixel + 16-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 3400mAh
OS Android 9.0
NEWS
VARIANTS
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Stunning display
  • Excellent design
  • Versatile cameras
  • Powerful CPU
  • Good battery life
  • Bad
  • Hole-punch design might not appeal to everyone
 
KEY SPECS
Display 6.40-inch
Processor Samsung Exynos 9820
Front Camera 10-megapixel + 8-megapixel
Rear Camera 12-megapixel + 12-megapixel + 16-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 4100mAh
OS Android 9.0
NEWS
VARIANTS
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Compact and well-built
  • Powerful CPU
  • Very good cameras
  • Good value
  • Decent battery life
  • Bad
  • Runs warm intermittently
  • Power button is a bit out of reach
 
KEY SPECS
Display 5.80-inch
Processor Samsung Exynos 9820
Front Camera 10-megapixel
Rear Camera 12-megapixel + 16-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 3100mAh
OS Android 9.0
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

குடியுரிமை ரோபோ. எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால், ஒரு மனிதர் பதிலளிப்பார்.

...மேலும்
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. iPhone 17e வருது! பட்ஜெட் ஐபோன்ல இப்போ மேக்சேஃப் சப்போர்ட்.. சிங்கிள் கேமராவோட தரமான சம்பவம் பண்ணப்போற ஆப்பிள்
  2. சாம்சங், ஐபோனுக்கே டஃப் கொடுக்க ஷாவ்மி ரெடி! Xiaomi 17 Ultra-வோட குளோபல் ரெண்டர்ஸ் லீக்.. அந்த 200MP ஜூம் வேற லெவல்
  3. பிக்சல் 10ஏ-ல இவ்வளவு சூப்பர் கலர்ஸா? லீக்கான 4 மாஸ் கலர்கள் இதோ! பிப்ரவரி 18-க்காக வெயிட்டிங்
  4. கனவு விலையில் Vivo V50 5G! Flipkart-ல் மெகா டிஸ்கவுண்ட்.. 6000mAh பேட்டரி, Zeiss கேமரா இப்போ இவ்வளவு கம்மி விலையிலா?
  5. இனி பிளாக்ஷிப் போன் பட்ஜெட் விலையில்! Samsung Galaxy S24 FE இப்போ Amazon-ல் செம சீப்.. மிஸ் பண்ணிடாதீங்க
  6. ஸ்மார்ட்போன் ஹிஸ்டரிலயே இப்படி ஒரு பேட்டரியா? 7,400mAh உடன் மிரட்டும் iQOO 15 Ultra! கேமர்களுக்கு இதுதான் இனி ஒரே சாய்ஸ்
  7. பிக்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்! Google Pixel 10a எப்போ வருது தெரியுமா? டிசைன் மற்றும் கலர் டீசர் ரிலீஸ்
  8. விவோவோட அடுத்த தரமான போன் ரெடி! Geekbench-ல் மிரட்டும் Vivo V70 Elite.. பட்ஜெட்ல ஒரு பிளாக்ஷிப் போனா?
  9. விலை குறைந்தது OnePlus 13! பிளிப்கார்ட்டில் ரூ.12,000 வரை சேமிக்க ஒரு சூப்பர் வாய்ப்பு. ஆஃபரை எப்படி பெறுவது?
  10. S26 Ultra-வோட புது கலர்ஸ் பார்த்தீங்களா? சாம்சங் ரசிகர்களுக்குப் பிடிச்ச அந்த ஒரு கலர் திரும்ப வருது! டிசைன்லயும் பெரிய மாற்றம்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.