சாம்சங் கேலக்ஸி எம்30யின் விலை மற்றும் வெளியாகும் தேதி அறிவிப்பு!

விளம்பரம்
Written by Gadgets 360 Staff மேம்படுத்தப்பட்டது: 14 பிப்ரவரி 2019 17:45 IST
ஹைலைட்ஸ்
  • மார்ச் முதல் மாதம் விற்பனைக்கு வெளியீடு!
  • எம்10 மற்றும் எம்20 போன்களுக்கு பிறகு கேலக்ஸி எம்30 அறிமுகம்
  • சியோமியின் பட்ஜட் போன்களுக்கு போட்டியாக வெளியீடு!

சுமார் 15,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என தகவல்!

இந்தியாவில் அறிமுகம் செய்யபட்ட இரண்டு கேலக்ஸி எம் வகை போன்களின் வெற்றியை தொடர்ந்து சாம்சங் நிறுவனம் தனது அடுத்த தயாரிப்பான கேலக்ஸி எம்30 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. 

வரும் பிப்ரவரி மாதம் இறுதிக்குள் வெளியாகும் என்ற எதிர்பார்க்கப்படுகிற கேலக்ஸி எம்30 ரூபாய் 15,000 முதல் விற்பனை செய்யப்படவுள்ளது. மேலும் இதுகுறித்து கசிந்துள்ள தகவல் படி இந்த கேலக்ஸி எம்30 மூன்று பின்புற கேமராக்களுடன் வெளிவருகிறது. 

5000mAh பேட்டரி பவர், சூப்பர் அமோலெட் திரை போன்ற பல முக்கியம்சங்களுடன் சாம்சங் எம்30 விற்பனைக்கு வெளியாக தயாராகி உள்ளது. 4/6 ஜிபி ரேம் மற்றும் 64/128 ஜிபி சேமிப்பு வசதி என இரண்டு வகையான மாடல்களில் இந்த ஸ்மார்ட்போன் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் அறிமுகமான எம்20 மற்றும் எம்10 ஸ்மார்ட்போன்கள் (ரூ.10,900 மற்றும் 7,990) வெளியானதை தொடர்ந்து வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பட்ஜட் போனாக வலம் வரும் சியோமி நிறுவனத்திற்கு போட்டியாக இருக்கவே இந்த இரண்டு எம் வகை போன்களும் விலை குறைவாகவே விற்பனை செய்யப்பட்ட நிலையில் எம்30 வகை ஸ்மார்ட்போனும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்கப்படுகிறது. 

அமேசான் தளத்தில் ‘சோல்டு- அவூட்' அகிய நிலையில் அமேசான் மற்றும் சாம்சங்கின் ஆன்லைன் விற்பனை தளம் எம்30 ஸ்மார்ட்போனின் அறிமுகத்திற்காக காத்திருக்கிறது.

 

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Crisp Super AMOLED display
  • Good camera performance in daylight
  • Solid battery life
  • Bad
  • Average low-light camera performance
  • Spammy notifications
  • Gets slightly warm after gaming
  • Dated Android version
 
KEY SPECS
Display 6.40-inch
Processor Samsung Exynos 7904
Front Camera 16-megapixel
Rear Camera 13-megapixel + 5-megapixel + 5-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 5000mAh
OS Android 8.1 Oreo
Resolution 1080x2340 pixels
NEWS
VARIANTS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

குடியுரிமை ரோபோ. எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால், ஒரு மனிதர் பதிலளிப்பார்.
...மேலும்
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. Game of Thrones ஃபேன்ஸ், ஏத்துங்க! Realme 15 Pro 5G GOT Edition Rs. 41,999ல வந்திருக்கு
  2. WhatsApp Status Questions அம்சம்: Android Beta-வில் வெளியீடு
  3. விறுவிறுப்பான Display அனுபவத்துடன் வருகிறது Lava Shark 2. 120Hz refresh rate, 50MP camera
  4. iQOO ரசிகர்களுக்கு விருந்து! Pad 5e, Watch GT 2, TWS 5 வெளியீடு: தேதி மற்றும் Key Specs இங்கே!
  5. மோட்டோரோலா Android 16 வந்திருக்கு! Edge 60 Pro, Fusion முதல்ல அப்டேட், Notification Grouping, Instant Hotspot
  6. Lava Shark 2 வருது! பிளாக், சில்வர் கலர்ஸ், 50MP AI கேமரா உடன் கிளாஸி லுக்
  7. சாம்சங் Galaxy F36, M36-க்கு One UI 8 அப்டேட்! Android 16-ஓட வந்திருக்கு, இப்பவே செக் பண்ணுங்க
  8. Samsung ஃபோன் வாங்க சரியான நேரம்! Galaxy S24 FE உட்பட பிரீமியம் மாடல்களில் Rs. 28,000 வரை சேமிக்க வாய்ப்பு
  9. கட்டிங் எட்ஜ் All-in-One PC மாடல்களில் Rs. 24,990-லிருந்து ஆரம்பிக்கும் அதிரடி சலுகைகள்! HP, ASUS, Lenovo மாடல்களை குறைந்த விலையில்
  10. Smartwatch வாங்க சரியான நேரம்! Fossil, Amazfit, Titan வாட்ச்களில் Rs. 16,000 வரை தள்ளுபடி!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.