அறிமுகமாகும் சாம்சங் கேலக்ஸி எம்30; இதுவரை வெளியான தகவல்கள்!

விளம்பரம்
Edited by Kavya Neelakandan, மேம்படுத்தப்பட்டது: 27 பிப்ரவரி 2019 16:05 IST
ஹைலைட்ஸ்
  • இன்று மாலை 6 முதல் அறிமுகமாகிறது 'சாம்சங் கேலக்ஸி எம்30'
  • சாம்சங் எம் வரிசையில் இது 3வது போன்
  • இதன் அமைப்புகள் மற்றும் விலை பற்றிய தகவல்கள் கசிந்துள்ளனர்

சாம்சங் கேலக்ஸி எம்30 ஸ்மாரட்போன் 6.4 இஞ்ச் ஹெச்டி திரை கொண்டிருக்கும்

இந்தியாவில் தனது பட்ஜெட் தயாரிப்பான கேலக்ஸி எம் 30 ஸ்மார்ட்போனை இன்று மாலை 6 மணி அளவில் அறிமுகம் செய்ய உள்ளது சாம்சங் நிறுவனம். அந்நிறுவனத்தின் எம் வரிசையில் வெளியாகும் போன்களில் இந்த எம்30 போன் மூன்றாவது. மூன்று பின்புற கேமராக்கள், 5000mAh பேட்டரி மற்றும் ஆண்ட்ராய்டு 9 பைய் அப்டேட் கொண்டுள்ளது என தொட்ர்ந்து இந்த போன் குறித்து தகவல்கள் கசிந்து வந்த நிலையில், இதுவரை நமக்கு கிடைத்த தகவல்களைப் பார்ப்போம். 

 

 

சாம்சங் கேலக்ஸி எம்30 ஸ்மார்ட்போனின் விலை (எதிர்பார்கப்படும் விலை):

கசிந்துள்ள தகவல்கள்படி, இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எம்30-யின் விற்பனை ரூ.15,000-இல் இருந்து துவங்கும் எனப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி எம்20 மற்றும் சாம்சங் கேலக்ஸி எம்10 போன்களின் ஆரம்ப நிலை ரேம் கொண்ட போனின் விலையைப்போல இந்த போனுக்கும் விலை இருக்கும் என எதிர்பார்கப்படுகிறது.

 

 

சாம்சங் கேலக்ஸி எம்30 ஸ்மார்ட்போனின் அமைப்புகள் (எதிர்பார்கப்படுபவை):

சாம்சங் கேலக்ஸி எம்30 ஸ்மாரட்போன் 6.4 இஞ்ச் ஹெச்டி திரை கொண்டிருக்கும். சூப்பர் அமொலெட் இன்ஃபினிட்டி-யூ திரை மற்றும் எக்யநாஸ் 7904 பிராசஸரால் இயங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த போனில் 4 மற்றும் 6 ஜிபி ரேம்கள் இருக்கும் என எதிர்பார்கப்படுகிறது. கேமரா வசதிகளைப்  பொறுத்தவரை சாம்சங் கேலக்ஸி எம் 30, மூன்று பின்புற கேமராக்களை கொண்டுள்ளதாகவும் அவைகள் 13 / 5 / 5 மெகா பிக்ச்ல் கேமராக்களாக இருக்கும் எனவும் தெரிகிறது. கறுப்பு மற்றும் நீல நிறங்களில் இந்த போனை எதிர்பார்க்கலாம். இதில், ஏற்கெனவே நீலத்தின் மாதிரி, போன் குறித்து வெளியான டீசரில் பார்க்க முடிகிறது.
 

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Crisp Super AMOLED display
  • Good camera performance in daylight
  • Solid battery life
  • Bad
  • Average low-light camera performance
  • Spammy notifications
  • Gets slightly warm after gaming
  • Dated Android version
 
KEY SPECS
Display 6.40-inch
Processor Samsung Exynos 7904
Front Camera 16-megapixel
Rear Camera 13-megapixel + 5-megapixel + 5-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 5000mAh
OS Android 8.1 Oreo
Resolution 1080x2340 pixels
NEWS
VARIANTS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

The resident bot. If you email me, a human will respond. ...மேலும்
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. Vi, Vivo அசத்தல் கூட்டணி: Vivo V50e உடன் 5G, OTT சலுகைகள்! முழு விபரம் இதோ!
  2. 6300mAh பேட்டரி, Snapdragon 7 Gen 4 உடன் Realme 15 5G: பக்கா பட்ஜெட் 5G போன்!
  3. S25 Ultra: கேமரா, பேட்டரி, AI அம்சங்களுடன் மலிவான விலையில்! மிஸ் பண்ணிடாதீங்க!
  4. Dimensity 7060 சிப்செட்டுடன் Lava Storm Play 5G: கேமர்கள், பட்ஜெட் 5G-க்கு ரெடியா?
  5. கலக்கும் Realme C71: 50MP கேமரா, நீண்ட நேரம் தாங்கும் பேட்டரி - வேற லெவல் போன்
  6. Nothing-ன் புது அவதாரம்! Phone 3, Headphone 1: மாஸ் லான்ச்சுக்கு ரெடியாகுங்க
  7. பார்த்துட்டீங்களா! Vivo T4 Ultra-வோட பெரிய ஜூம் லென்ஸ் கேமரா அட்ராசிட்டி! இதோட அம்சங்கள் வேற லெவல்!
  8. iQOO Neo 10: விலை குறைவு, ஆனால் அசத்தலான அம்சங்கள்! மிஸ் பண்ணிடாதீங்க!
  9. Realme GT 7, GT 7T: பவர்ஃபுல் சிப், 120W சார்ஜிங்குடன் இந்திய மார்க்கெட்ல - மிஸ் பண்ணாதீங்க!
  10. ஏர்டெல் புது பிளான்ஸ்: ஓடிடி பிரியர்களுக்கு ஜாக்பாட்! விலை, டேட்டா, முழு விவரம் இதோ!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.