சாம்சங் ஃப்ளிப் மாடல் மொபைல் விலை ரூ. 7 ஆயிரம் அதிரடியாக குறைப்பு!

விளம்பரம்
Written by மேம்படுத்தப்பட்டது: 3 ஜூலை 2020 14:59 IST
ஹைலைட்ஸ்
  • New Galaxy Z Flip offers are available on Samsung India site
  • Galaxy Z Flip available to purchase on Samsung and Amazon India site
  • It features dual rear cameras and a 3,300mAh battery

12 மெகா பிக்சல் பிரைமரி கேமராவுடன், 10 மெகா பிக்சல் செல்பி கேமராக்கள் இதில் உள்ளன.

மொபைல் உலகில் முன்னணி நிறுவனமாக இருந்து வரும் சாம்சங் நிறுவனம், தனது கேலக்ஸி ஸெட் ஃப்ளிப் மாடல் மொபைலுக்கான விலையை ரூ. 7 ஆயிரம் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. 

ஃப்ளிப் மாடல் மொபைலில் என்னென்ன சிறப்பு அம்சங்கள் உள்ளது என்பதை பார்க்கலாம். 3,300 ஆம்ப் பேட்டரி திறன் கொண்டதாக மொபைல் வடிவமைக்கப்பட்டுள்ளது. முன்பு ரூ. 1,15,999 ஆக இருந்த மொபைலின் விலை தற்போது ரூ. 7 ஆயிரம் குறைக்கப்பட்டு ரூ. 1,08,999 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

ஃப்ளிப் மாடல் மொபைல் 8 ஜி.பி. ரேம் மற்றும் 256 ஜி.பி. இன்டர்னல் மெமரி கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 

18 மாதங்கள் வரை இ.எம்.ஐ. செலுத்தி மொபைலை பெற்றுக் கொள்ளலாம். எச்.எஸ்.பி.சி. கார்டு உடையவர்கள் கூடுதலாக 5 சதவீத தள்ளுபடியை பெற்றுக் கொள்ளலாம். அமேசான் பே மூலமாக ப்ரைம் உறுப்பினர்களும் 5 சதவித தள்ளுபடியை பெறலாம். 

நானே மற்று இ.சிம் கொண்ட மொபைலில், ஆன்ட்ராய்ட் 10 இயங்குதளம், 6.7 இன்ச் முழுவதும் எச்.டி.யால் ஆன திரை, 8 ஜி.பி. ரேம் மற்றும் 256 ஜி.பி. இன்டர்னல் மெமரி உள்ளிட்டவை பொருத்தப்பட்டுள்ளன. 

Advertisement

12 மெகா பிக்சல் பிரைமரி கேமராவுடன், 10 மெகா பிக்சல் செல்பி கேமராக்கள் இதில் உள்ளன.

ப்ளூடூத் வி 5.0, 4ஜி எல்.டி.இ., டைப் சி யு.எஸ்.பி. போர்ட், வைஃபை 802 ஆகியவை கனெக்டிவிட்டியை கவனித்துக் கொள்கின்றன. 
 

Is OnePlus 8 Pro the perfect premium phone for India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டென்சர் ஜி6 சிப் வதந்திபோல் 2nm அல்ல, TSMC-ன் 3nm முறையில் உருவானது என கூகுள் உறுதிப்படுத்தியதாக தகவல்
  2. iQOO Neo 11 Ultra புதிய'Monster'சூப்பர் கோர் இன்ஜின், கஸ்டம் MediaTek சிப்செட்டுடன் வெளியாகும் என உறுதியானது
  3. மோட்டோ ஜி மேக்ஸ் இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 6s Gen 4 சிப்,7,000mAh பேட்டரியுடன் அறிமுகம்:விலை, சிறப்பம்சங்கள்
  4. ஸ்மார்ட் கண்ணாடி பதிவு தனியுரிமை சிக்கல்களை ஆப்பிள் எவ்வாறு கையாளும் என அதன் காப்புரிமை காட்டுகிறது
  5. பின்புறத்தில் இரண்டாம் நிலைத் திரையுடன் போவா 8 புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகமாகும் தேதி வெளியானது!
  6. 144Hz டிஸ்ப்ளே, 7,000mAh பேட்டரியுடன் ரியல்மி 16x 5G இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை, சலுகைகள்
  7. இரட்டை-சிப் & ஹெல்த் கார்டியன் அம்சங்களுடன் கூகிள் பிக்சல் வாட்ச் 5 இந்தியாவில் அறிமுகம்: விலை, விவரங்கள்
  8. இந்தியாவில் ஆப்பிள் ஏர்டேக்கிற்கு போட்டியாக கூகுள் பிக்சல் டேக் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்
  9. இந்தியாவில் கூகுள் பிக்சல் 11 விலை: புதிய பிக்சல் 11 தொடருக்கான உங்கள் முழுமையான வழிகாட்டி
  10. கூகுள் பிக்சல் 11 மற்றும் ஐபோன் 17 ஒப்பீடு: இந்தியாவில் விலை மற்றும் முழுமையான விவரக்குறிப்புகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.