'இன்ஃவ்வைனையிட் டிஸ்பிளே, பாப் அப் கேமரா’ பெறும் சாம்சங் கேலக்ஸி ஏ90!

விளம்பரம்
Written by மேம்படுத்தப்பட்டது: 5 பிப்ரவரி 2019 10:17 IST
ஹைலைட்ஸ்
  • 'இன்ஃவ்வைனையிட் டிஸ்பிளே’ கொண்டுள்ள சாம்சங் கேலக்ஸி ஏ90
  • ஸ்னாப்ட்ராகன் 710 மூலம் இயங்குகிறது.
  • இந்த வகை மொபையில் போனில் இரண்டு (அ) மூன்று பின்புற கேமராக்கள் இருக்கும்

சாம்சங் கேலக்ஸி ஏ90 ஸ்மார்போன் பாப் ஆப் செல்ஃபி கேமராவுடன் வெளியாகுகிறது.

Photo Credit: Twitter/ Ben Geskin

சாம்சங் கேலக்ஸி ஏ90 வகை ஸ்மார்ட் போனின் புதிய அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி இந்த புதிய ஸ்மார்ட்போனில் பாப் அப் கேமரா வசதி இடம்பெறுகிறது.

இந்த மொபையில் போனின் வெளிப்புற தோற்றத்தை பற்றிய தகவல்கள் இன்னும் வெளியாகாத நிலையில் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ90 வகை ஸ்மார்ட் போனில் 'நியூ லைட்டிங் டிஸ்பிளே' பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் வந்துள்ள தகவல் படி, சாம்சங் நிறுவனத்தின் இந்த புதிய வகை ஸ்மார்ட் போன் தான் இந்த பாப் அப் அப்டேட் பெறும் முதல் போனாக இருக்கும்.

அடுத்தபடியாக சாம்சங் நிறுவனத்தின் புதிய தயாரிப்புகளின் ஒன்றான ‘இன்ஃவினிட்டி டிஸ்பிளே' சமளவு டிஸ்பிளேவை பெற உதவும். அதை தொடர்ந்து இந்த புதிய வகை அப்டேட் வரும் சாம்சங் கேலக்ஸி ஏ90 மற்றும் ஏ10 ஆகிய போன்களில் அறிமுகம் ஆகவுள்ளது.

இந்த பாப் அப் செல்ஃபி கேமரா விவோ நெக்ஸ் (34,529) , விவோ எக்ஸ் 25 மற்றும் ஓப்போ ஆர் 19 ஆகிய போன்களில் அறிமுகம் ஆகவுள்ளது.

சாம்சங் சார்பில் இந்த ஆண்டு வெளியிடப்படும் 9 கேலக்ஸி ஏ வகை ஸ்மார்ட் போன்களில், சாம்சங் கேலக்ஸி ஏ90 வகை ஸ்மார்ட் போனும் அடங்கும். மேலும் கசிந்துள்ள தகவல்கள் படி இன் டிஸ்பிளே ஃவிங்கர் பிரிண்ட், ஸ்னாப் ட்ராகன் 710 செயல்பாடு மற்றும் 6 அல்லது 8 ஜிபி ரேம் உடன் வெளியாகவுள்ளது. சேமிப்பு வசதியாக 128 ஜிபி உள்ள நிலையில் 6.41 இஞ்ச் டிஸ்பிளே மற்றும் ஆண்டிராய்டு பைய் அப்டேட் பெறும் வாய்ப்புள்ளது.

அத்துடன் வாடிக்கையாளர்களை கவர 3டி சென்சாரை பொருத்தவும் தாக்கம் தகவல்கள் வெளியாகியுள்ளது. பிளாக், கோல்டு மற்றும் ஸ்ல்வர் ஆகிய நிறங்களில் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ90 வெளியாக போகும் நிலையில், அறிமுகம் செய்யப்பட்டும் தேதி மற்றும் விலை போன்ற முக்கிய தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Samsung, Galaxy A90, New Infinity Display
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டிசைனிங் கத்துக்கணுமா? அடோப் டூல்ஸ் இப்போ ஃப்ரீ! இந்திய மாணவர்களுக்கு 'அடோப்' தந்த செம்ம கிப்ட்
  2. WhatsApp குரூப்ல இப்போதான் சேர்ந்தீங்களா? கவலைப்படாதீங்க! பழைய 100 மெசேஜ்களை இனி நீங்க படிக்கலாம்
  3. ஜியோ ஹாட்ஸ்டார் சாட்ஜிபிடி வேற லெவல் என்டர்டைன்மென்ட்! இனி நம்ம ஊர் மொழியிலேயே பேசி படங்களைத் தேடலாம்
  4. சாட்ஜிபிடி இப்போ நம்ம காலேஜுக்குள்ளயே வந்துடுச்சு! 1 லட்சம் மாணவர்களுக்கு ஸ்பெஷல் கோர்ஸ்.. ஓபன் ஏஐ-யின் அதிரடி பிளான்
  5. டெல்லியில் 1,100-க்கும் மேற்பட்ட போலி நதிங், CMF பொருட்கள் பறிமுதல்! கூகுள் போல நதிங் நிறுவனமும் எச்சரிக்கை - முழு விவரம்
  6. இனி இன்டர்நெட் வேகம் வேற லெவல்ல இருக்கும்! கடலுக்கு அடியில் கூகுள் போடும் புதிய கேபிள் ரூட்கள்
  7. கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஜியோவின் மெகா கிப்ட்! ரூ.1457 பெனிபிட்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க மக்களே
  8. Pixel 10a வந்தாச்சு மக்களே! தரமான கேமரா, வேற லெவல் பேட்டரி.. ஐபோனுக்கு செம்ம டஃப் கொடுக்கும் போலயே
  9. இனி டேட்டா கேபிள் தேவையில்லை! Pixel 9 போன் வச்சிருக்கீங்களா? ஐபோனுக்கு அசால்ட்டா ஃபைல் அனுப்பலாம்
  10. மே 19-ல் கூகுள் போடப்போகும் மெகா பிளான்! Android 17 முதல் Gemini AI வரை - முழு விபரம் இதோ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.