இந்த காலாண்டில் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன் எது தெரியுமா?

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 18 மே 2020 10:25 IST
ஹைலைட்ஸ்
  • மொத்தம் 60 லட்சம் கேலக்ஸி ஏ 51 பேன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன
  • 2.3 சதவீத சந்தைப் பங்கைக் கொண்டுள்ளது
  • இந்த ஸ்மார்ட்போன் ஜனவரி மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது

சாம்சங் கேலக்ஸி ஏ 51-ஐ இந்தியாவில் ரூ.25,250-க்கு வாங்கலாம்

Samsung Galaxy A51, 2020 முதல் காலாண்டில் அதிகம் விற்பனையாகும் ஸ்மார்ட்போன் என்ற பட்டத்தை வென்றது. இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் ஷாவ்மியின் Redmi 8 உள்ளது. சாம்சங், ஜனவரி முதல் மார்ச் 2020 வரை மொத்தம் 6 மில்லியன் கேலக்ஸி ஏ 51 போன்களை விற்பனை செய்தது. பட்டியலில் மூன்றாம் இடத்தில் Galaxy S20+ உள்ளது.

டூயல்-சிம் சாம்சங் கேலக்ஸி ஏ 51, நிறுவனத்தின் ஒன்யூஐ 2.0 உடன் ஆண்ட்ராய்டு 10-ல் இயங்கும். இந்த போனில் 6.5 இன்ச் சூப்பர் அமோலேட் ஹோல்-பஞ்ச் டிஸ்ப்ளே உள்ளது. போனின் உள்ளே ஒரு எக்ஸினோஸ் 9611 சிப்செட், 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஜனவரி மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

சாம்சங் கேலக்ஸி ஏ 51 பின்புறத்தில் நான்கு கேமராக்கள் உள்ளன. இதில், 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 12 மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் கேமரா, 5 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் டெப்த் சென்சார் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. செல்ஃபிக்களை எடுக்க 32 மெகாபிக்சல் கேமரா முன்பக்கத்தில் உள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ 51-ல் 4,500 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. இது 25W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது. இணைப்பிற்காக, இந்த போனில் 4 ஜி வோல்டிஇ, வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் உள்ளது.


Which is the bestselling Vivo smartphone in India? Why has Vivo not been making premium phones? We interviewed Vivo's director of brand strategy Nipun Marya to find out, and to talk about the company's strategy in India going forward. We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Bright, vivid display
  • Clean, feature-rich software
  • Good battery life
  • Bad
  • Biometric authentication isn’t very quick
  • Underwhelming performance for the price
  • Average low-light camera performance
 
KEY SPECS
Display 6.50-inch
Front Camera 32-megapixel
Rear Camera 48-megapixel + 12-megapixel + 5-megapixel + 5-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 4000mAh
OS Android 10
Resolution 1080x2400 pixels
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Samsung Galaxy A51, Redmi 8, Samsung Galaxy S20 Plus, Strategy Analytics
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. OnePlus 15 மற்றும் OnePlus 13s-க்கு OxygenOS 16 அப்டேட்: மார்ச் 2026 பாதுகாப்பு புதுப்பிப்பு
  2. Poco X8 Pro Series இந்திய விலை லீக்; அறிமுகத்திற்கு முன் விவரங்கள் வெளியீடு
  3. iQOO Z11 Geekbench-ல் வந்தது; MediaTek Dimensity 8500 செயலியுடன் சீனாவில் விரைவில் அறிமுகம்
  4. Instagram DM-களில் End-to-End Encryption நீக்கம்: இது என்ன என உங்களுக்கு தெரியுமா?
  5. AirPods Max 2 இந்தியாவில் அறிமுகம் – H2 சிப், Adaptive Audio, 20 மணி நேர பேட்டரி உள்ளிட்ட அம்சங்கள்
  6. OnePlus Nord 6 Series இந்திய அறிமுகம் டீஸ்; OnePlus Nord CE 6 BIS தரவுத்தளத்தில் கிடைக்கும்
  7. Realme P4 Lite 5G இந்திய அறிமுக தேதி அறிவிப்பு; வடிவமைப்பு மற்றும் பேட்டரி விவரங்கள் வெளியீடு
  8. iQOO Z11x 5G இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: 7,200mAh பேட்டரி, 50MP கேமரா
  9. MacBook Neo-க்கு டச் ஸ்கிரீன் அப்கிரேடு வர வாய்ப்பு குறைவு; Mark Gurman தகவல்
  10. Microsoft-ன் Gaming Copilot AI உதவியாளர் 2026-ல் Xbox Series X, Xbox Series S கன்சோல்களில் வரும்: வெளியான தகவல்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.