ஆண்ட்ராய்டு 10 அப்டேப் பெறும் சாம்சங் கேலக்ஸி ஏ 30 எஸ்!

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 16 ஏப்ரல் 2020 13:37 IST
ஹைலைட்ஸ்
  • சாம்சங் கேலக்ஸி ஏ 30 எஸ் 2019 செப்டம்பரில் அறிமுகப்படுத்தப்பட்டது
  • இது சமீபத்திய ஆண்ட்ராய்டு 10 அப்டேடைப் பெறுகிறது
  • அப்டேட்டின் அளவு 1.5 ஜிபி ஆகும்

சாம்சங் கேலக்ஸி ஏ 30 எஸ், ஒன் யுஐ 2.0-க்கு புதுப்பிக்கப்படுகின்றன

Samsung Galaxy A30s சமீபத்திய ஆண்ட்ராய்டு 10 அப்டேட்டைப் பெறுகிறது. இந்த போன் 2019-ல் ஆண்ட்ராய்டு 9 பை மென்பொருளுடன் அறிமுகமானது. இந்த அப்டேட், சமீபத்திய ஒன் யுஐ 2.0-ஐக் கொண்டுவருகிறது. 

சாம்சங் கேலக்ஸி ஏ 30 எஸ் இப்போது ஆண்ட்ராய்டு 10-ஐப் பெறுகிறது
Photo Credit: Sammobile


அப்டேட்டின் விவரங்கள்:

Samsung கேலக்ஸி ஏ 30 எஸ் தற்போது ஃபார்ம்வேர் பதிப்பு A307FNXXU2BTD1 உடன் மென்பொருள் அப்டேட்டைப் பெற்றுள்ளதாக சாம்மொபைல் தெரிவித்துள்ளது. புதிய மென்பொருள் அப்டேட், மார்ச் 2020 பாதுகாப்பு இணைப்புடன் வருகிறது.

புதிய மென்பொருள் அப்டேடின் அளவு சுமார் 1.5 ஜிபி ஆகும். புதிய அம்சங்களில், புதிய navigation gestures, smoother animations, new icons மற்றும் பல உள்ளன. மென்பொருள் அப்டேட்டை மேனுவலாக பதிவிறக்க, உங்கள் கேலக்ஸி ஏ 30 எஸ்-ல் Settings > Software update-க்கு சென்று Download and Install-ஐ டேப் செய்ய வேண்டும்.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Samsung, Samsung Galaxy A30s
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. Motorola Razr 60: போன்ல வைரங்கள் பதிக்கப்பட்டு வந்தாச்சு! அசத்தலான Brilliant Collection!
  2. Oppo K13 Turbo சீரிஸ்: போனுக்குள்ளயே ஃபேன் வச்சு மாஸ் காட்ட வர்றான்! இந்தியால ஆகஸ்ட் 11-ல் லான்ச்!
  3. Vivo Y400 5G லான்ச்! Snapdragon 4 Gen 2 SoC-வோட கலக்கப் போகுது!
  4. Amazon சேல்ல லேப்டாப் வாங்க இதுதான் சரியான நேரம்! ரூ. 60,000-க்குள்ள டாப் பிராண்டுகளின் மாஸ் டீல்ஸ்!
  5. Motorola G86 Power 5G: ஒருமுறை சார்ஜ் போட்டா மூணு நாள் வரும்! அம்சங்கள் கேட்டா அசந்து போவீங்க!
  6. கேமர்களுக்கு ஒரு குட் நியூஸ்! Acer Nitro Lite 16 லேப்டாப் வந்தாச்சு! விலை கேட்டா ஷாக் ஆவீங்க!
  7. இந்த போன் சார்ஜ் போட்டா போதும்... மூணு நாள் வரும்! Oppo Find X9 Pro-வின் மிரட்டல் அம்சங்கள்!
  8. ஐபோன் 17 வாங்க காத்திருப்போர்க்கு சூப்பர் நியூஸ்! புதிய கலர்களில் ஜொலிக்கப் போகுது
  9. Vivo Y31 5G: இந்தியால கெத்து காட்ட வருதா? என்னலாம் எதிர்பார்க்கலாம்?
  10. அறிமுகமாகிறது Primebook 2 Neo: 8GB RAM, Full HD டிஸ்ப்ளே - வாங்கலாமா?
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.