4,000 எம்ஏஎச் பேட்டரியுடன் சாம்சங் கேலக்ஸி ஏ 21 அறிமுகம்! 

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 9 ஏப்ரல் 2020 13:13 IST
ஹைலைட்ஸ்
  • சாம்சங் கேலக்ஸி ஏ 21 அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டது
  • இதன் விலை 9 249 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.18,900)
  • சாம்சங் கேலக்ஸி ஏ 21 குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது

சாம்சங் கேலக்ஸி ஏ 21 கருப்பு கலர் வேரியண்டில் வருகிறது

Samsung கேலக்ஸி ஏ-சீரிஸில் ஒரு புதிய ஸ்மார்ட்போன் இணைந்துள்ளது - கேலக்ஸி ஏ 21. இந்த ஸ்மார்ட்போன் அமெரிக்க சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. போனில் குவாட் ரியர் கேமரா அமைப்பு மற்றும் 4,000 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. 


சாம்சங் கேலக்ஸி ஏ 21 விலை:

Samsung Galaxy A21-ன் ஒரே 3 ஜிபி + 32 ஜிபி வேரியண்டின் விலை 249 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.18,900)-யாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஒரே ஒரு கருப்பு கலர் ஆப்ஷனில் வருகிறது. கேலக்ஸி ஏ 21 விரைவில் அமெரிக்காவில் விற்பனைக்கு வரும்.


சாம்சங் கேலக்ஸி ஏ 21 விவரங்கள்: 

சாம்சங் கேலக்ஸி ஏ 21, 6.5 இன்ச் எச்டி + இன்ஃபினிட்டி-ஓ டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. போனின் கீக்பெஞ்ச் பட்டியல்கள் octa-core MediaTek Helio P35 (MT6765V) SoC-ஐ பேக் செய்கிறது மற்றும் ஆண்ட்ராய்டு 10-ல் இயங்கும் என்று சுட்டிக்காட்டியது. 

கேலக்ஸி ஏ 21 பின்புறத்தில் நான்கு கேமராக்கள் உள்ளன, முதன்மையானது 16 மெகாபிக்சல் சென்சார், அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ், 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் உடன் 8 மெகாபிக்சல் சென்சார் ஆகியவை உள்ளன. முன்பக்கத்தில், 13 மெகாபிக்சல் செல்பி ஷூட்டர் ஹோல்-பஞ்சில் உள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ 21, 32 ஜிபி ஸ்டோரேஜைக் கொண்டுள்ளது. இதனை மைக்ரோ ஜி.எஸ்.டி கார்டு வழியாக (512 ஜிபி வரை) விரிவாக்கம் செய்யலாம். போனில் 15W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4,000 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. மேலும், பின்புறத்தில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் உள்ளது.


OnePlus 8 leaks look exciting but when will the phones launch in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

 
KEY SPECS
Display 6.50-inch
Front Camera 13-megapixel
Rear Camera 16-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 3GB
Storage 32GB
Battery Capacity 4000mAh
OS Android 10
 
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. ₹90,000 போன் இப்போ ₹57,000-க்கு! Vivo X100 Pro மீது அமேசான் அதிரடி விலைக்குறைப்பு.. டீலை மிஸ் பண்ணிடாதீங்க
  2. இதுதான் சரியான நேரம்! Pixel 9 Pro Fold-க்கு அமேசான்ல ரூ. 52,000 தள்ளுபடி.. ஆஃபர் முடியறதுக்குள்ள அள்ளிக்கோங்க
  3. iPhone 17e வருது! பட்ஜெட் ஐபோன்ல இப்போ மேக்சேஃப் சப்போர்ட்.. சிங்கிள் கேமராவோட தரமான சம்பவம் பண்ணப்போற ஆப்பிள்
  4. சாம்சங், ஐபோனுக்கே டஃப் கொடுக்க ஷாவ்மி ரெடி! Xiaomi 17 Ultra-வோட குளோபல் ரெண்டர்ஸ் லீக்.. அந்த 200MP ஜூம் வேற லெவல்
  5. பிக்சல் 10ஏ-ல இவ்வளவு சூப்பர் கலர்ஸா? லீக்கான 4 மாஸ் கலர்கள் இதோ! பிப்ரவரி 18-க்காக வெயிட்டிங்
  6. கனவு விலையில் Vivo V50 5G! Flipkart-ல் மெகா டிஸ்கவுண்ட்.. 6000mAh பேட்டரி, Zeiss கேமரா இப்போ இவ்வளவு கம்மி விலையிலா?
  7. இனி பிளாக்ஷிப் போன் பட்ஜெட் விலையில்! Samsung Galaxy S24 FE இப்போ Amazon-ல் செம சீப்.. மிஸ் பண்ணிடாதீங்க
  8. ஸ்மார்ட்போன் ஹிஸ்டரிலயே இப்படி ஒரு பேட்டரியா? 7,400mAh உடன் மிரட்டும் iQOO 15 Ultra! கேமர்களுக்கு இதுதான் இனி ஒரே சாய்ஸ்
  9. பிக்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்! Google Pixel 10a எப்போ வருது தெரியுமா? டிசைன் மற்றும் கலர் டீசர் ரிலீஸ்
  10. விவோவோட அடுத்த தரமான போன் ரெடி! Geekbench-ல் மிரட்டும் Vivo V70 Elite.. பட்ஜெட்ல ஒரு பிளாக்ஷிப் போனா?
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.