விரைவில் MIUI 11 அப்டேட் பெறும் Redmi Note 7, Redmi Note 7 Pro!

விளம்பரம்
Kathiravan Gunasekaran, மேம்படுத்தப்பட்டது: 19 டிசம்பர் 2019 11:25 IST
ஹைலைட்ஸ்
  • Redmi Note 7 போன்களுக்காக ஜியோமி MIUI 11-ல் வேலை செய்வதாக கூறப்படுகிறது
  • இது ஆண்ட்ராய்டு 10-ஐ அடிப்படையாகக் கொண்டது
  • Redmi Note 7 Pro, Redmi Note 7 ஏற்கனவே MIUI 11-ல் இயங்குகிறது

Redmi Note 7 மற்றும் Redmi Note 7 Pro ஆகியவை இந்தியாவில் 2019 மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டன

Redmi Note 7 ஸ்மார்ட்போன்கள் விரைவில் ஆண்ட்ராய்டு 10 மென்பொருளின் அடிப்படையில் MIUI 11-க்கு புதுப்பிக்கப்படலாம். நினைவு கூற, இந்த ஸ்மார்ட்போன்கள் அக்டோபர் மாதத்தில் MIUI 11-க்கு புதுப்பிக்கப்பட்டன. ஆனால், இந்த ஆண்டின் தொடக்கத்தில் Android 9 Pie-ஐ அடிப்படையாகக் கொண்டது. ஆனால் இந்த நேரத்தில், MIUI மன்றத்தில் ஒரு மதிப்பீட்டாளர், Xiaomi ஏற்கனவே Android 10- அடிப்படையிலான MIUI 11 மென்பொருளில் செயல்படுவதாக தெரிவித்துள்ளார். வரவிருக்கும் முக்கிய மென்பொருள் அப்டேட் குறித்து ஜியோமியிடமிருந்து அதிகாரப்பூர்வமாக நாங்கள் இதுவரை கேள்விப்படவில்லை.

Mi Community forum-ல் ஒரு மதிப்பீட்டாளரின் பதிவின் படி, ஜியோமி ஏற்கனவே Redmi Note 7 மற்றும் Redmi Note 7 Pro-வுக்கான ஆண்ட்ராய்டு 10-ஐ அடிப்படையாகக் கொண்ட MIUI 11-ல் வேலை செய்யத் தொடங்கியுள்ளது. மேலும் முதல் 2-3 வாரங்களில் முதல் பொது பீட்டாவில் வெளியிடுவதைக் காணலாம். வெளியீடு குறித்து கருத்து தெரிவிக்க நாங்கள் ஜியோமியை அணுகியுள்ளோம், மீண்டும் அறிவிப்பு வந்தவுடன் இந்த இடத்தை புதுப்பிப்போம்.


இந்தியாவில் Redmi Note 7, Redmi Note 7 Pro-வின் விலை:

இந்தியாவில் Redmi Note 7-ன் 3GB RAM + 32GB ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ. 9,999-யாக அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் 6GB RAM + 64GB ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ. 11,999-யாக விலையிடப்படுள்ளது. வண்ண விருப்பங்களில் Onyx Black, Ruby Red மற்றும் Sapphire Blue ஆகியவை அடங்கும்.

Redmi Note 7 Pro-வைப் பொறுத்தவரை, 4GB RAM + 64GB ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ. 13,999-யாக விலையிடப்படுள்ளது. அதன் 6GB + 128GB ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ. 16,999 விலைக் குறியீட்டைக் கொண்டுள்ளது. இந்த போன் Neptune Blue, Nebula Red மற்றும் Space Black வண்ண விருப்பங்களில் கிடைக்கும்.


Redmi Note 7, Redmi Note 7 Pro-வின் விவரக்குறிப்புகள்:

டூயல்-சிம் (நானோ) Redmi Note 7, 19.5:9 aspect ratio உடன் 6.3-inch full-HD+ (1080x2340 pixels) டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. ஹூட்டின் கீழ், Qualcomm Snapdragon 660 SoC உள்ளது. இது Quick Charge 4.0 ஆதரவுடன் 4,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இந்த போன் Android 9 Pie அடிப்படையிலான MIUI 11-ல் இயங்குகிறது. கேமராவைப் பொறுத்தவரை, 2-megapixel secondary depth சென்சாருடன் இணைக்கப்பட்டு, f/2.2 aperture உடன் 12-megapixel முதன்மை கேமராவைக் கொண்டுள்ளது. செல்ஃபிகளுக்காக முன்புறத்தில், 13-megapixel சென்சார் உள்ளது.

டூயல்-சிம் (நானோ) Redmi Note 7 Pro-வும் 19.5:9 aspect ratio உடன் 6.3-inch full-HD+ (1080x2340 pixels) டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இந்த போன் Qualcomm Snapdragon 675 SoC-யால் இயக்கப்படுகிறது. இது Qualcomm's Quick Charge 4.0 ஆதரவுடன் 4,000mAh பேட்டரியை பேக் செய்கிறது. இந்த போன் Android 9 Pie அடிப்படியிலான MIUI 11-ல் இயங்குகிறது. கேமராவைப் பொறுத்தவரை, டூயல் ரியர் கேமரா அமைப்பில், f/1.79 aperture உடன் 48-megapixel முதன்மை கேமரா மற்றும் 5-megapixel secondary depth சென்சார் ஆகியவை அடங்கும். செல்ஃபிகளுக்காக முன்பக்கத்தில், 13-megapixel கேமரா சென்சார் உள்ளது.

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Premium design
  • Smooth app and UI performance
  • Good battery life
  • Bright and sharp display
  • Shoots decent images in good light
  • Bad
  • Hybrid dual-SIM slot
  • Fast charger not bundled
  • Preinstalled bloatware
  • Average low-light camera quality
 
KEY SPECS
Display 6.30-inch
Processor Qualcomm Snapdragon 660
Front Camera 13-megapixel
Rear Camera 12-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 4000mAh
OS Android 9.0
Resolution 1080x2340 pixels
NEWS
VARIANTS
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Premium design
  • Good cameras
  • Long battery life
  • Smooth performance
  • Bad
  • Heats up quickly
  • Bloatware and ads in MIUI
  • Shared slot for second SIM/ microSD card
 
KEY SPECS
Display 6.30-inch
Processor Qualcomm Snapdragon 675
Front Camera 13-megapixel
Rear Camera 48-megapixel + 5-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 4000mAh
OS Android Pie
Resolution 1080x2340 pixels
NEWS
VARIANTS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. Vi, Vivo அசத்தல் கூட்டணி: Vivo V50e உடன் 5G, OTT சலுகைகள்! முழு விபரம் இதோ!
  2. 6300mAh பேட்டரி, Snapdragon 7 Gen 4 உடன் Realme 15 5G: பக்கா பட்ஜெட் 5G போன்!
  3. S25 Ultra: கேமரா, பேட்டரி, AI அம்சங்களுடன் மலிவான விலையில்! மிஸ் பண்ணிடாதீங்க!
  4. Dimensity 7060 சிப்செட்டுடன் Lava Storm Play 5G: கேமர்கள், பட்ஜெட் 5G-க்கு ரெடியா?
  5. கலக்கும் Realme C71: 50MP கேமரா, நீண்ட நேரம் தாங்கும் பேட்டரி - வேற லெவல் போன்
  6. Nothing-ன் புது அவதாரம்! Phone 3, Headphone 1: மாஸ் லான்ச்சுக்கு ரெடியாகுங்க
  7. பார்த்துட்டீங்களா! Vivo T4 Ultra-வோட பெரிய ஜூம் லென்ஸ் கேமரா அட்ராசிட்டி! இதோட அம்சங்கள் வேற லெவல்!
  8. iQOO Neo 10: விலை குறைவு, ஆனால் அசத்தலான அம்சங்கள்! மிஸ் பண்ணிடாதீங்க!
  9. Realme GT 7, GT 7T: பவர்ஃபுல் சிப், 120W சார்ஜிங்குடன் இந்திய மார்க்கெட்ல - மிஸ் பண்ணாதீங்க!
  10. ஏர்டெல் புது பிளான்ஸ்: ஓடிடி பிரியர்களுக்கு ஜாக்பாட்! விலை, டேட்டா, முழு விவரம் இதோ!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.