ரெட்மி நோட் 5 ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கும் புதிய அப்டேட்!

விளம்பரம்
Written by Tasneem Akolawala மேம்படுத்தப்பட்டது: 3 ஏப்ரல் 2019 20:30 IST

இந்த ஆண்ட்ராய்ட்  MIUI 10 9.3.25 குளோபல் பீடா ரோம் அப்டேட் போனின் டிஸ்பிளே ஆப்ஷன்களை மாற்றுகிறது.

சியோமி தயாரிப்பில் வெளியான ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போன் தனது முதல் ஆண்ட்ராய்டு பைய் கொண்ட MIUI 10 9.3.25 குளோபல் பீடா ரோம் அப்டேட்டை கடந்த வாரம் பெற்றது. 

இந்நிலையில் தற்போது அடுத்தபடியாக ஒரு அப்டேட்டை சியோமி இந்த போனிற்கு வெளியிட்டுள்ளது. இந்த அப்டேட்டின் மூலம் போனின் லாக் ஸ்கீரினில் இருந்த சில முக்கிய கோளாறுகள் நீக்கப்பட்டுள்ளன. 

மேலும் இதில் மார்ச் ஆண்ட்ராய்டு செக்யுரிட்டி அப்டேட்டும் இடம்பெற்றுள்ளது. இப்படி பல அம்சங்களுடன் வெளியாகின்ற இந்த அப்டேட் ரெட்மி நோட் 5 ப்ரோ போனில் பீட்டா வர்ஷனை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு பொருந்துகின்றது. இந்த அப்டேட்டை ரிகவரி ரோம் அல்லது ஃபாஸ்ட்பூட் ரோம் வழிகள் மூலம் பெறலாம்.

இந்த ஆண்ட்ராய்ட்  MIUI 10 9.3.25 குளோபல் பீடா ரோம் அப்டேட் போனின் டிஸ்பிளே ஆப்ஷன்களை மாற்றுகிறது. மேலும் இந்த அப்டேட்டின் மூலம் டார்க்மோட் வசதியும் பெறலாம் என்பது கூடுதல் தகவல்.

ரெட்மி நோட் 5 ப்ரோ விலை:
கடந்த ஜனவரி மாதம் இந்த போனின் விலை குறைக்கப்பட்டுள்ளது. 4ஜிபி ரேம் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் ரூ.1000 தள்ளுபடி பெற்று ரூ.12,999க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், 4ஜிபி ரேம் கொண்ட மாடல் சுமார் ரூ.2000 தள்ளுபடி பெற்று ரூ.13,999க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் அமேசான், ஃப்ளிப்கார்ட் மற்றும் எம்ஐ.காம் தளங்களில் விற்பனை செய்யப்படுகிறது.

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Bright and vivid display
  • Good build quality
  • Competent cameras
  • Great value
  • Bad
  • Fast charger not bundled
  • Lacks USB Type-C
  • Preinstalled bloatware
 
KEY SPECS
Display 5.99-inch
Processor Qualcomm Snapdragon 636
Front Camera 20-megapixel
Rear Camera 12-megapixel + 5-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 4000mAh
OS Android 7.1.1
Resolution 1080x2160 pixels
NEWS
VARIANTS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Xiaomi, Redmi Note 5 Pro, MIUI 10, MIUI 10 Global Beta
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. iQOO Z11 Geekbench-ல் வந்தது; MediaTek Dimensity 8500 செயலியுடன் சீனாவில் விரைவில் அறிமுகம்
  2. Instagram DM-களில் End-to-End Encryption நீக்கம்: இது என்ன என உங்களுக்கு தெரியுமா?
  3. AirPods Max 2 இந்தியாவில் அறிமுகம் – H2 சிப், Adaptive Audio, 20 மணி நேர பேட்டரி உள்ளிட்ட அம்சங்கள்
  4. Realme P4 Lite 5G இந்திய அறிமுக தேதி அறிவிப்பு; வடிவமைப்பு மற்றும் பேட்டரி விவரங்கள் வெளியீடு
  5. iQOO Z11x 5G இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: 7,200mAh பேட்டரி, 50MP கேமரா
  6. MacBook Neo-க்கு டச் ஸ்கிரீன் அப்கிரேடு வர வாய்ப்பு குறைவு; Mark Gurman தகவல்
  7. Microsoft-ன் Gaming Copilot AI உதவியாளர் 2026-ல் Xbox Series X, Xbox Series S கன்சோல்களில் வரும்: வெளியான தகவல்
  8. Huawei Enjoy 90 Pro Max, Huawei Enjoy 90 Plus அறிமுக தேதி அறிவிப்பு: Kirin சிப்செட்டுடன் வரும்
  9. Hubble Space Telescope மற்றும் Euclid Space Telescope இணைந்து எடுத்த Cat’s Eye Nebula-வின் புதிய அதிசயப் படம்
  10. Apple மடிக்கக்கூடிய iPhone ‘iPhone Ultra’ என அறிமுகமாகலாம்: விலை, மெமரி விவரங்கள் கசிந்தது
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.