ஜியோமி ஃபிளாஷ் விற்பனையில் ரெட்மி நோட் 5 ப்ரோ, எம்.ஐ டிவி4

ஜியோமி ஃபிளாஷ் விற்பனையில் ரெட்மி நோட் 5 ப்ரோ, எம்.ஐ டிவி4
விளம்பரம்

ஜியோமி நிறுவனம் அறிவித்த ஃபிளாஷ் விற்பனை  இன்று இந்தியாவில் நடந்தது. ரெட்மீ நோட் 5 ப்ரோ, எம்.ஐ டிவி 4, எம்.ஐ.டிவி 4ஏ ஆகியவை ஃபிளாஷ் சேலில் விற்பனைக்கு வந்தன. இந்த ஃபிளாஷ் சேல் ஃபிள்ப்கார்ட் மற்றும் mi.com இணையதளத்திலும் நடந்தது. இதனுடன் ரெட்மி 5ஏ ஸ்மார்ட்ஃபோனுக்கான ப்ரீ ஆர்டரும் நடந்தது.

ரெட்மி நோட் 5 ப்ரோவின் விலை 14,999 ரூபாய். 4ஜி.பி ரேம் மற்றும் 64 ஜி.பி ஸ்டோரேஜ் கொண்ட  மாடல். 6 ஜி.பி ரேம் மற்றும் 64 ஜி.பி ஸ்டோரேஜ் கொண்ட மாடல் 16,999 ரூபாயும் கொண்டது. கருப்பு, நீலம், தங்க நிறம் மற்றும் ரோஸ் கோல்டு நிறங்களில் இது கிடைக்கும்.

2ஜி.பி ரேம் மற்றும் 16ஜி.பி ஸ்டோரேஜ் கொண்ட ரெட்மி 5ஏ ஸ்மார்ட்ஃபோன் 5,999 ரூபாய்க்கு கிடைக்கிறது. 3 ஜி.பி ரேம், 32 ஜி.பி ஸ்டோரேஜுடன் கொண்ட மாடல் 6,999 ரூபாய் வரை விற்பனைக்கு வருகிறது. இந்த ஃபோனுக்கு, ஜியோ 198 ரூபாய் மற்றும் 299 ரூபாய் பிளானுடன் 2,200 ரூபாய் கேஷ்பேக்கும், ஹங்காமா மியூசிக்கில் 3 மாதம் இலவச சந்தாவும் வழங்குகிறது.

55 இன்ச், எம்.ஐ டிவி4 எல்.இ.டி டி.வி 44,999 ரூபாய்க்கு இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது. இதோடு 3 மாதத்துக்கான ஹங்காமா பிளே, சோனி லிவ் ஆன்லைன் சேனல்களுக்கான சந்தா இலவசமாக கொடுக்கப்படுகிறது.  

43 இன்ச், எம்.ஐ டிவி4ஏ எல்.இ.டி டி.வி 22,999 ரூபாய்க்கு இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது. இதோடு 3 மாதத்துக்கான ஹங்காமா பிளே, சோனி லிவ் ஆன்லைன் சேனல்களுக்கான சந்தா இலவசமாக கொடுக்கப்படுகிறது.  

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Variants
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Bright and vivid display
  • Good build quality
  • Competent cameras
  • Great value
  • Bad
  • Fast charger not bundled
  • Lacks USB Type-C
  • Preinstalled bloatware
Display 5.99-inch
Processor Qualcomm Snapdragon 636
Front Camera 20-megapixel
Rear Camera 12-megapixel + 5-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 4000mAh
OS Android 7.1.1
Resolution 1080x2160 pixels
  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Variants
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Extremely affordable
  • Good performance
  • Great battery life
  • Bad
  • Weak cameras
  • Nothing new compared to the Redmi 4A
Display 5.00-inch
Processor Qualcomm Snapdragon 425
Front Camera 5-megapixel
Rear Camera 13-megapixel
RAM 2GB
Storage 16GB
Battery Capacity 3000mAh
OS Android 7.1.2
Resolution 720x1280 pixels
Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Xiaomi, Flipkart, Mi TV 4, Mi TV 4A
Gadgets 360 Staff The resident bot. If you email me, a human will respond. மேலும்
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
  1. iQOO Z10 Turbo, iQOO Z10 Turbo Pro செல்போனில் இத்தனை ரகசியம் இருக்காம்
  2. Huawei Band 9 வாட்ச் நீங்க நீச்சல் அடிச்சல் கூட இது கண்காணிக்குமாம்
  3. என்னங்க சொல்றீங்க 2 ஆண்டுகளுக்கு YouTube Premium தரும் ஜியோ
  4. சாம்சங் இப்படிப்பட்ட அம்சத்துடனா இந்த செல்போனை வெளியிடுது
  5. கொடுக்கும் காசுக்கு வொர்த்! Oppo Reno 13 5G, Reno 13 Pro 5G செல்போன்கள்
  6. POCO X7 5G செல்போன் ஆரம்பமே இப்படி அடித்து ஆடினால் எப்படிங்க
  7. கால் முடிகளை கொண்டு வாசனை நுகரும் சிலந்திகள்! புதிய தகவல்
  8. Amazon Great Republic Day sale 2025 இப்போ விட்டா ரொம்ப வருத்தப்படுவீங்க
  9. 10 ஆயிரம் ரூபாய் இருந்தால் 5G செல்போன் கிடைக்குமா? இதோ கிடைக்குமே!
  10. புலி வருது வருதுன்னு சொல்லி சொல்லி நிஜமாவே வந்துடுச்சு OnePlus 13R
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »