புது வேரியண்டில் ரெட்மி கே 30 ப்ரோ ஜூம் பதிப்பு! 

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 7 ஏப்ரல் 2020 15:29 IST
ஹைலைட்ஸ்
  • ரெட்மி கே 30 ப்ரோ ஜூம் பதிப்பு 12ஜிபி + 512ஜிபி வேரியண்டில் வருகிறது
  • போனின் விலை சிஎன்ஒய் 4,499 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.48,200) ஆகும்
  • ரெட்மி கே 30 ப்ரோ ஜூம் முன் விற்பனைக்கு உள்ளது

ரெட்மி கே 30 ப்ரோ ஜூம் பதிப்பிற்கான 12 ஜிபி + 512 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை சிஎன்ஒய் 4,499 ஆகும்.

Photo Credit: Weibo

ரெட்மி கே 30 ப்ரோ ஜூம் பதிப்பு கடந்த மாதம் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த போன் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஆன்போர்டு ஸ்டோரேஜுடன் வெளியிடப்பட்டன. இப்போது நிறுவனம் ஜூம் பதிப்பிற்கான 12 ஜிபி + 512 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டை அறிவித்துள்ளது. 


போனின் விலை: 

Redmi K30 Pro Zoom Edition​-கான 12 ஜிபி + 512 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை சிஎன்ஒய் 4,499 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.48,200) ஆகும். 


போனின் விவரங்கள்: 

ரெட்மி கே 30 ப்ரோ ஜூம் பதிப்பு ஸ்னாப்டிராகன் 865 SoC ஆல் இயக்கப்படுகிறது. இது 6.67-இன்ச் ஃபுல்-எச்டி + (1,080x2,400 பிக்சல்கள்) எச்டிஆர் 10 + அமோலேட் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது.

ரெட்மி கே 30 ப்ரோ ஜூம் பதிப்பில், 64 மெகாபிக்சல் பிரதான கேமரா, 13 மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் ஷூட்டர், 8 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ ஷூட்டர், இது 3 எக்ஸ் ஆப்டிகல் ஜூம் மற்றும் 30 எக்ஸ் டிஜிட்டல் ஜூம் ஆகியவற்றை வழங்குகிறது. இறுதியாக, 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் கொண்டுள்ளது. இந்த போனில், 33W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4,700 எம்ஏஎச் பேட்டரி உள்ளது.

 
KEY SPECS
Display 6.67-inch
Processor Qualcomm Snapdragon 865
Front Camera 20-megapixel
Rear Camera 64-megapixel + 13-megapixel + 5-megapixel + 2-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 4700mAh
OS Android 10
Resolution 1080x2400 pixels
 
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Redmi, Redmi K30 Pro, Redmi K30 Pro Zoom Edition
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. ரெட்மி பட்ஸ் 8 அறிமுகம்: 50dB ANC மற்றும் 44 மணிநேர பேட்டரி பேக்கப் - விலை மற்றும் சிறப்பம்சங்கள்
  2. இந்தியாவில் ரெட்மி A7 Pro 4G மற்றும் ரெட்மி A7 4G அறிமுகம்: Unisoc T7250 சிப்செட், விலை மற்றும் சிறப்பம்சங்கள்
  3. இந்தியாவில் விவோ போன்களின் விலை ரூ.4000 வரை உயர்வு: Vivo T5x, V70, Y31 5G ஆகியவற்றின் புதிய விலை விவரங்கள் இதோ
  4. மோட்டோரோலா ரேஸர் 2026, ரேஸர்+ 2026 அறிமுக தேதி, விலை மற்றும் சிறப்பம்சங்கள் கசிவு
  5. ஹுவாய் வாட்ச் பட்ஸ் 2 அறிமுகம்: உள்ளமைக்கப்பட்ட இயர்பட்ஸ் மற்றும் LTPO டிஸ்ப்ளே - விலை மற்றும் சிறப்பம்சங்கள்
  6. தோஷிபா Z670SP மினி எல்இடி டிவி இந்தியாவில் அறிமுகம்; 100-இன்ச் 144Hz திரை, விலை மற்றும் சிறப்பம்சங்கள்
  7. ஒன்பிளஸ் நார்டு CE 6, நார்டு CE 6 லைட் இந்தியா அறிமுக தேதி அறிவிப்பு; ஸ்னாப்டிராகன் 7s ஜென் 4 சிப்செட் உறுதி
  8. ஓப்போ ஃபைண்ட் X9s: முக்கிய அம்சங்கள் மற்றும் செயல்திறன் விவரங்கள் கீக்பெஞ்ச் தளத்தில் கண்டறியப்பட்டன
  9. ரியல்மி C81 விரைவில் இந்தியாவில் அறிமுகம்: சிறப்பம்சங்கள், நிறம் மற்றும் ஸ்டோரேஜ் விவரங்கள் கசிந்தன
  10. ஒன்பிளஸ் நார்டு CE 6: 8GB ரேம், ஸ்னாப்டிராகன் 7s ஜென் 4 சிப்செட்டுடன் கீக்பெஞ்ச் தளத்தில் பட்டியல்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.