பிலிப்பைன்ஸ் நாட்டில் முன்பதிவுக்கு வெளியாகியுள்ள ரெட் மீ கோ!

விளம்பரம்
Written by Tasneem Akolawala மேம்படுத்தப்பட்டது: 2 பிப்ரவரி 2019 12:32 IST
ஹைலைட்ஸ்
  • பிலிப்பைன்ஸில் PHP 3,990 க்கு ரெட் மீ நோட் கோ வெளியாகிவுள்ளது.
  • இந்த பட்ஜெட் போன் 3,000 mAh பேட்டரியுடன் வெளியாகிறது.
  • ஸ்னாப்டிராகன் 425 SoCயுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளியாகியுள்ளது.

சியோமியின் துணை பிராண்டான ரெட்மீ சமீபத்தில் அறிமுகப்படுத்திய ‘ரெட்மீ கோ' ஸ்மார்ட்போன் பிலிப்பைன்ஸ் மார்கெட்டுகளில் தற்போது காணப்பட்டுள்ளது. அங்கு முன் பதிவுக்கு வெளியாகியுள்ள நிலையில், ஷிப்பிங்கை வரும் பிப்ரவரி 5 முதல் தொடங்கவுள்ளது.

மேலும் முன்பதிவு செய்யும்போது வரும் தகவல் படி 5 இஞ்ச் டிஸ்பிளே, 8 மெகா பிக்சல் பின்புற கேமரா மற்றும் 3,000mAh பேட்டரி பவர் என பல அப்டேட்களுடன் இந்த ‘ரெட்மீ கோ' வெளியாகவுள்ளது. சீனாவில் கடந்த சில நாட்களுக்கு முன்  வெளியாகியுள்ள ரெட்மீ நோட் 7 போனுக்கு பின்னர், ரெட்மீ - சியோமி இணைந்த பிறகு வெளியாகும் இரண்டாவது ஸ்மார்ட்போன் இதுவே.

ரூபாய் 5,433-க்கு பிலிப்பைன்ஸில் முன்பதிவுக்கு வெளியாகியுள்ள இந்த ஸ்மார்ட்போன் கருப்பு மற்றும் நீல நிற வண்ணங்களில் வெளியாகவுள்ளது. இலவச டெலிவரி மற்றும் 1 வருட இலவச வாரண்டி போன்ற சலுகைகளுடன் முன்பதிவை தொடங்கியுள்ள நிலையில், ஜரோப்பிய நாடுகளில், 80 யூரோக்கள் மதிப்புடைய ரெட்மீ கோ வரும் பிப்ரவரி முதல் விற்பனைக்கு வரவுள்ளது.

டிசையின் பொருத்தவரை மேல் பகுதி மற்றும் கீழ் பகுதிகளில் சீன் டிஸ்பிளே வடிவத்தை கொண்டுள்ள இந்த ரெட்மீ கோ ஸ்மார்ட்போனில் வால்யூம் மற்றும் பவர் பட்டன் வலது புறத்தில் உள்ள நிலையில், கைவிரல் ரேகை பதிவிற்கான இடம் ஏதும் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


ரெட் மீ கோ-வின் சிறப்பு அம்சங்கள்:

அண்ட்ராய்டு 8.1 ஓரியோ (கோ எடிஷன்) கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 5 இஞ்ச் ஹெச்டி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. மேலும் குவால்கோம் ஸ்னாப்டிராகன் 425 குவாட்-கோர் பிராஸசரை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 1ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி சேமிப்பு வசதியையும் கொண்டுள்ளது.

கேமரா வசதிகள் பொருத்தவரை 8 மெகா பிக்சல் பின்புர கேமரா மற்றும் 5 மெகா பிக்சல் சென்சரை கொண்டுள்ளது. மேலும் 3,000mAh பேட்டரி வசதியுடன் ரெட்மீ கோ பிலிப்பைன்ஸில் வெளியாகியுள்ளது.

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Extremely affordable
  • Well built and good-looking
  • Good battery life
  • Bad
  • Sub-par cameras
  • Limited RAM and storage
 
KEY SPECS
Display 5.00-inch
Processor Qualcomm Snapdragon 425
Front Camera 5-megapixel
Rear Camera 8-megapixel
RAM 1GB
Storage 8GB
Battery Capacity 3000mAh
OS Android 8.1 Oreo (Go edition)
Resolution 720x1280 pixels
NEWS
VARIANTS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Redmi Go, Redmi Go Price, Redmi Go Specifications, Xiaomi
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. ஜேபிஎல் லைவ் 780என்சி விமர்சனம்: ஒரு முழுமையான தொகுப்பா?
  2. ஆகஸ்ட் 11 வெளியீட்டிற்கு முன்னதாக ரெட்மி K100 ப்ரோ மேக்ஸின் முக்கிய விவரக்குறிப்புகள், அம்சங்கள் கசிந்துள்ளன
  3. ஃபிளிப்கார்ட் ஃப்ரீடம் சேல்: நத்திங் ஃபோன் 4a சீரிஸ், ரெனோ 15 சீரிஸ், மேலும் பல தள்ளுபடியில் வழங்கப்படும்
  4. அமேசான் கிரேட் ஃப்ரீடம் சேல்: சியோமி பேட் 7, ஒன்பிளஸ் பேட் 2, ரெட்மி பேட் 2 மற்றும் பலவற்றில் சிறந்த சலுகைகள்
  5. அமேசான் கிரேட் ஃப்ரீடம் சேல் 2026: ரூ. 40,000-க்கு கீழ் சிறந்த ஸ்மார்ட்போன் சலுகைகள் அறிவிப்பு
  6. சோனி WH-1000XM6 இப்போது இந்தியாவில் ஆலிவ் கிரே வண்ணத்தில் கிடைக்கிறது: விலை, கிடைக்கும் இடம், அம்சங்கள்
  7. அமேசான் கிரேட் ஃப்ரீடம் சேல்: நீங்கள் தவறவிடக்கூடாத ஒன்பிளஸ் 15 சலுகை இது
  8. அமேசான் கிரேட் ஃபிரீடம் சேல் 2026: ரூ. 20,000-க்குள் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன் சலுகைகள்!
  9. ரியல்மி 16x 5G பற்றிய தொகுப்பு: வெளியீட்டுத் தேதி, இந்தியாவில் எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் விவரக்குறிப்புகள்
  10. Poco M8 Power vs OnePlus Nord CE 6 Lite vs Moto G77 Power: இந்தியாவில் விலை, சிறப்பம்சங்கள் ஒப்பீடு!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.