இந்தியாவில் தனது போன்களின் 'கேர்னல் வெர்ஷன்களை' அறிமுகம் செய்த சியோமி!

விளம்பரம்
Edited by Kavya Neelakandan, மேம்படுத்தப்பட்டது: 21 மார்ச் 2019 19:13 IST
ஹைலைட்ஸ்
  • இந்தியாவில் தனது போன்களின் கேர்னல் வர்ஷனை அறிமுகம் செய்த சியோமி!
  • ரெட்மி கோ போனுக்கும் கேர்னல் வர்ஷன் வெளியாகிறது!
  • ரெட்மி நோட் 7 ப்ரோ போனுக்கும் கேர்னல் வர்ஷன் வெளியாகிறது!

சியோமி நிறுவனத்தின் சமீபத்திய தயாரிப்புகளான ரெட்மி நோட் 7 ப்ரோ, ரெட்மி நோட் 7 மற்றும் ரெட்மி கோ போன்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. பட்ஜெட் போன்களின் விலையில் வெளியான ரெட்மி நோட் 7 மற்றும் ரெட்மி நோட் 7 ப்ரோ போன்கள் தங்களது விலைப் பட்டியலில் எந்த ஒரு நிறுவனமும் வழங்காத அமைப்புகளை கொடுத்துள்ளது.

ரூ.4,499க்கு அடிப்படை வசதிகளை கொண்ட ஸ்மார்ட்போனான ஆண்ட்ராய்டு கோ மற்றும் 12 மெகா பிக்சல் கேமாரவை கொண்ட ரெட்மி நோட் 7 போன்கள் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேபற்பை பெற்றுள்ளன.

இந்நிலையில் தற்போது சியோமி நிறுவனம் சார்பில் ரெட்மி நோட் 7 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன்களின் கேர்னல் வெர்ஷன்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. லேவன்டர் மற்றும் தியாரே என்ற புனைப் பெயர்களுடன் இந்த கேர்னல் வெர்ஷன் வெளியாகியுள்ளது.

சில வாடிக்கையாளர்கள் தங்களது விருப்பத்திற்கு ஏற்றபடி போன்களில் சில மாற்றங்களைச் செய்வது உண்டு. இப்படி நமது தேவைக்கேற்ப ரேம் வசதியைக் கூட்ட குறைக்க கேர்னல் வெர்ஷன் உதவுகிறது. சியோமி நிறுவனம் சார்பில் தற்போது ரெட்மி நோட் 7 கேர்னல் வெர்ஷன் வெளியான நிலையில் ரெட்மி நோட் 7 ப்ரோ போனின் கேர்னல் வெர்ஷன் விரைவில் வெளியாகும் என எதிர்பார்கப்படுகிறது.

குவால்கம் ஸ்னாப்டிராகன் 660 SoC 3ஜிபி ரேம்/32ஜிபி சேமிப்பு வசதி கொண்ட மாடல் மற்றும் 4ஜிபி ரேம்/ 64ஜிபி சேமிப்பு வசதி கொண்ட ரெட்மி நோட் 7 மாடல் இந்தியாவில் வெளியாகியுள்ளது. சியோமியின் மற்றொரு தயாரிப்பான ரெட்மி கோ (1ஜிபி ரேம்/8ஜிபி சேமிப்பு வசதி) ஸ்மார்ட்போன் சில நாட்களுக்கு முன்னர் வெளியானது குறிப்பிடத்தக்கது.
 

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Premium design
  • Smooth app and UI performance
  • Good battery life
  • Bright and sharp display
  • Shoots decent images in good light
  • Bad
  • Hybrid dual-SIM slot
  • Fast charger not bundled
  • Preinstalled bloatware
  • Average low-light camera quality
 
KEY SPECS
Display 6.30-inch
Processor Qualcomm Snapdragon 660
Front Camera 13-megapixel
Rear Camera 12-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 4000mAh
OS Android 9.0
Resolution 1080x2340 pixels
NEWS
VARIANTS
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Extremely affordable
  • Well built and good-looking
  • Good battery life
  • Bad
  • Sub-par cameras
  • Limited RAM and storage
 
KEY SPECS
Display 5.00-inch
Processor Qualcomm Snapdragon 425
Front Camera 5-megapixel
Rear Camera 8-megapixel
RAM 1GB
Storage 8GB
Battery Capacity 3000mAh
OS Android 8.1 Oreo (Go edition)
Resolution 720x1280 pixels
NEWS
VARIANTS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Xiaomi, Xiaomi Redmi Note 7, Xiaomi Redmi Go
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. Vi, Vivo அசத்தல் கூட்டணி: Vivo V50e உடன் 5G, OTT சலுகைகள்! முழு விபரம் இதோ!
  2. 6300mAh பேட்டரி, Snapdragon 7 Gen 4 உடன் Realme 15 5G: பக்கா பட்ஜெட் 5G போன்!
  3. S25 Ultra: கேமரா, பேட்டரி, AI அம்சங்களுடன் மலிவான விலையில்! மிஸ் பண்ணிடாதீங்க!
  4. Dimensity 7060 சிப்செட்டுடன் Lava Storm Play 5G: கேமர்கள், பட்ஜெட் 5G-க்கு ரெடியா?
  5. கலக்கும் Realme C71: 50MP கேமரா, நீண்ட நேரம் தாங்கும் பேட்டரி - வேற லெவல் போன்
  6. Nothing-ன் புது அவதாரம்! Phone 3, Headphone 1: மாஸ் லான்ச்சுக்கு ரெடியாகுங்க
  7. பார்த்துட்டீங்களா! Vivo T4 Ultra-வோட பெரிய ஜூம் லென்ஸ் கேமரா அட்ராசிட்டி! இதோட அம்சங்கள் வேற லெவல்!
  8. iQOO Neo 10: விலை குறைவு, ஆனால் அசத்தலான அம்சங்கள்! மிஸ் பண்ணிடாதீங்க!
  9. Realme GT 7, GT 7T: பவர்ஃபுல் சிப், 120W சார்ஜிங்குடன் இந்திய மார்க்கெட்ல - மிஸ் பண்ணாதீங்க!
  10. ஏர்டெல் புது பிளான்ஸ்: ஓடிடி பிரியர்களுக்கு ஜாக்பாட்! விலை, டேட்டா, முழு விவரம் இதோ!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.