Redmi 9i விரைவில் அறிமுகம்.. எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள் இதோ!

விளம்பரம்
Written by மேம்படுத்தப்பட்டது: 28 ஆகஸ்ட் 2020 14:27 IST
ஹைலைட்ஸ்
  • ரெட்மி 9 சீரிஸில் புதிதாக ரெட்மி 9i என்ற ஸ்மார்ட்போன் அறிமுகம்
  • மொத்தம் 3 விதமான நிறங்களில் ரெட்மி 9i அறிமுகமாகலாம்
  • அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை

விரைவில் அறிமுகமாகும் ரெட்மி 9i

இந்தியாவில் ரெட்மி 9 ஸ்மார்ட்போன் சீரிஸில் புதிதாக ரெட்மி 9i என்ற ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. இது ரெட்மி 9A ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட பதிப்பாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஷாவ்மி நிறுவனத்தின் ரெட்மி 9 சீரிஸில் வாடிக்கையாளர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த, பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் அறிமுகமாக உள்ளன. அண்மையில் ரெட்மி 9 பிரைம் அறிமுகம் செய்த பிறகு, தற்போ ரெட்மி 9A ஸ்மார்ட்போன் பற்றிய டீசர்கள் இணையதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. 

இந்த நிலையில், தற்போது ரெட்மி 9 சீரிஸில் புதிதாக ரெட்மி 9i என்ற ஸ்மார்ட்போன் அறிமுகமாகவுள்ளது. இதுகுறத்து பிரைஸ் பாபா என்ற தளத்தில் வெளியான தகவலின்படி, ரெட்மி 9A ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷனாக, ரெட்மி 9i இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

4ஜிபி ரேம் + 64ஜிபி  மெமரி, 4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி என மொத்தம் இரண்டு வேரியன்டுகளில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படலாம். மொத்தம் 3 விதமான நிறங்களில் ரெட்மி 9i ஸ்மார்ட்போன் அறிமுகமாகல் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரெட்மி 9i ஸ்மார்ட்போனில் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 10
திரை அளவு: 6.53 இன்ச்
பிராசசர்: ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலீயோ 
பேட்டரி சக்தி : 5,000mAh
சார்ஜிங்  ஆதரவு: 10W .


Is Redmi Note 9 the perfect successor to Redmi Note 8? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts, Google Podcasts, or RSS, download the episode, or just hit the play button below.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Xiaomi, Redmi 9i, Redmi 9A, Redmi 9i specifications
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. ரெட்மி நோட் 17 விரைவில் இந்தியாவில் அறிமுகமாகலாம்; கசிந்தது இதன் விலை!
  2. ₹17,000-க்கும் மேல் மலிவான விலையில் கிடைக்கும் 50 மெகாபிக்சல் கேமரா கொண்ட சாம்சங்கின் அசத்தல் போன்!
  3. ரியல்மி நார்சோ 100x, மோட்டோ G77 பவர், நத்திங் போன் 3a லைட்: எது சிறந்தது?
  4. இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் ஒன்பிளஸ் N6x போனின் டிசைன், கலர் விவரங்கள் டீஸ் செய்யப்பட்டுள்ளன!
  5. கூகுள் ஜெமினி 3.6 ஃபிளாஷ் & 3.5 ஃபிளாஷ்-லைட் அறிமுகம்; ஜெமினி 4 பயிற்சி நடப்பதாக தகவல்!
  6. சாம்சங் அன்ப்பேக்டு இன்று: கேலக்ஸி இசட் ஃபோல்ட் 8, ஃபிளிப் 8 நேரலையை பார்ப்பது எப்படி?
  7. போட் ஏர்டோப்ஸ் புரோகிளிப் மதிப்புரை: அன்றாட பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்டது
  8. NFC ஆதரவுடன் ஆஃப்லைன் யுபிஐ கட்டண வசதி விரைவில் இந்தியாவில் அறிமுகமாகலாம்
  9. விவோ S2 விரைவில் இந்தியாவில் அறிமுகமாகலாம்: விளம்பர போஸ்டர் கசிந்தது
  10. டெல் ஏலியன்வேர் 16X அரோரா, 16 & 18 ஏரியா-51 இந்தியாவில் அறிமுகம்: விலை மற்றும் சிறப்பம்சங்கள்!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.