முக்கிய அம்சங்களுடன் கூடிய அப்டேட்டை பெறும் ரியல்மி U1!

விளம்பரம்
Written by Ali Pardiwala மேம்படுத்தப்பட்டது: 25 மார்ச் 2019 16:57 IST
ஹைலைட்ஸ்
  • OTA அப்டேட் பெறும் ரியல்மி U1 தயாரிப்பு!
  • இந்த ஆண்டின் முதல் பாதிக்குள் இந்த அப்டேட் வெளியாகும் எனத்தகவல்!
  • இன்னும் சில தயாரிப்புகளுக்கும் இந்த அப்டேட் வெளியாகிறது.

ஆண்டுராய்டு 8.1 ஓரியோவில் இயங்கும் Realme U1, இந்தியாவில் ரூ.9,999க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த ஆண்டு வெளியான ரியல்மி U1 ஸ்மார்ட்போன் சீன நிறுவனமான ஓப்போ நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வந்தது. ரூ.9,999க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த இந்த ஸ்மார்ட்போன் வாட்டர் டிராப் ஸ்டையில் நாட்ச், ஆண்டுராய்டு 8.1 ஓரியோ மென்பொருளை கொண்டுள்ளது.

மேலும் இந்த ரியல்மி U1 ஸ்மார்ட்போன் 2018 ஆம் ஆண்டு மீடியாடெக் ஹூலியோ SoC, 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி சேமிப்பு வசதிகளை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.ஆண்டுராய்டு 9 பைய் அப்டேட்டுக்காக இந்த போனை பயன்படுத்துவோர்கள் காத்திருக்கும் நிலையில் தற்போது ரியல்மி நிறுவனம் சார்பில் OTA மென்பொருள் அப்டேட் வெளியாகியுள்ளது.

போனின் மென்பொருள் பாதுகாப்பை அதிகரிக்கவே இந்த மார்ச் ஆண்டுராய்டு ஆப்டேட் வெளியாகியுள்ளதாக நிறுவனம் சார்பிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் பல வாடிக்கையாளர்களை நேரடியாக இந்த அப்டேட் சென்றடையாத நிலையில் நம்மால் நேரடியாக இந்த அப்டேட்டை பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும்.
 
இந்நிலையில் ரியல்மி இந்தியாவின் நிர்வாக இயக்குனரான மாதவ் சேத் இந்த அப்டேட் குறித்து கூறியது 'ரியல்மி 1, ரியல்மி 2 ப்ரோ மற்றும் ரியல்மி U1 தயாரிப்புகளுக்கு இந்த புதிய 'நையிட் ஸ்கேப்' மோட் மற்றும் ஆண்டுராய்டு 9 பைய் அப்டேட்டை விரைவில் வழங்கவுள்ளோம். இந்த அப்டேட்கள் 2019 ஆம் ஆண்டின் முதல் பாதிக்குள் வெளியாகும் என' அவர் கூறினார்.

இந்த 'நையிட் ஸ்கேப்' மோட் கூகுள் பிக்சல் போனில் வெளியான நையிட் சையிட் வசதியைபோல்  குறைந்த வெளிச்சத்தில் எடுக்கும் புகைப்படங்களை எடுக்க உதவுகிறது என்பது கூடுதல் தகவல். 

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Smooth app and gaming performance
  • Looks good
  • Bright and crisp display
  • Cameras do well in good light
  • Fast face unlock
  • Bad
  • No 4K recording and video stabilisation
  • Cameras struggle in low light
  • Body attracts smudges easily
 
KEY SPECS
Display 6.30-inch
Processor MediaTek Helio P70
Front Camera 25-megapixel
Rear Camera 13-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 3500mAh
OS Android 8.1 Oreo
Resolution 1080x2340 pixels
NEWS
VARIANTS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Realme, Realme U1, Android 9 Pie
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. James Webb Space Telescope-ன் புதிய கண்டுபிடிப்பு: Jupiter ஆரோராவில் Io, Ganymede தடயங்கள்
  2. Meta Platforms மோசடி தடுப்பு கருவிகளை விரிவுபடுத்துகிறது – WhatsApp-ல் புதிய Device Link எச்சரிக்கை
  3. Xiaomi 17 Ultra இந்தியாவில் அறிமுகம் – 200 மெகாபிக்சல் Leica கேமரா, தொடர்ச்சியான Optical Zoom: விலை மற்றும் அம்சங்கள்
  4. Vivo Y51 Pro 5G இந்தியாவில் அறிமுகம் – 7,200mAh பேட்டரி, 50 மெகாபிக்சல் கேமரா: விலை மற்றும் விவரங்கள்
  5. iPhone 17 Pro கேமரா சோதனையில் Samsung Galaxy S26 Ultra-வை முந்தியது: DxOMark மதிப்பீடு
  6. OnePlus 15T வெள்ளை நிற மாடல் மற்றும் டிஸ்ப்ளே அம்சங்கள் வெளியீடு; சீனாவில் Pre-Order தொடக்கம்
  7. OnePlus Nord Buds 4 Pro இந்திய வெளியீட்டு தேதி, முக்கிய அம்சங்கள் மற்றும் கிடைக்கும் விவரங்கள் அறிவிப்பு
  8. Realme Note 80 6,300mAh பேட்டரி, 6.74-இஞ்ச் டிஸ்ப்ளே உடன் அறிமுகம்: விலை மற்றும் விவரக்குறிப்புகள் வெளியானது
  9. Lava Bold 2 5G இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு; Under-Display Fingerprint Scanner உறுதி
  10. iQOO Z11 165Hz டிஸ்ப்ளே, 9,020mAh பேட்டரியுடன் டீஸ்; சீனாவில் விரைவில் அறிமுகம்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.