ரியல்மியின் நர்சோ சீரிஸ், ஏப்ரல் 21-ல் ரிலீஸ்! 

விளம்பரம்
Kathiravan Gunasekaran, மேம்படுத்தப்பட்டது: 17 ஏப்ரல் 2020 14:52 IST
ஹைலைட்ஸ்
  • ஏப்ரல் 20 முதல் ஆன்லைனில் போன்கள் விற்பனை செய்ய அரசு அனுமதி
  • ரியல்மி நர்சோ 10 ஏ, ரியல்மே சி3-ன் மறுபெயரிடப்பட்ட பதிப்பாக இருக்கும்
  • ரியல்மி நர்சோ 10-ன் விலை ரூ.15,000-க்கு கீழ் இருக்கக்கூடும்

ரியல்மி நர்சோ சீரிஸ் மார்ச் மாதத்தில் வெளியிட திட்டமிடப்பட்டது, ஆனால் ஊரடங்கால் தாமதமாகியுள்ளது


Realme Narzo 10 மற்றும் Realme Narzo 10A போன்கள் ஏப்ரல் 21-ஆம் தேதி ரியல்மி வெளியிடுகிறது. மார்ச் மாதம் அறிமுகமாக இருந்த இந்த போன்கள், கொரோனா வைரஸ் ஊரடங்கால், ரியல்மியின் அனைத்து வெளியீடும் நிறுத்தப்பட்டன. மேலும், ஏப்ரல் 20 முதல் மொபைல் போன் மற்றும் மின்னணு சாதனங்களை விற்க அரசு அனுமதி வழங்கியதையடுத்து, ரியல்மி இந்த புதிய தேதியை அறிவித்ததுள்ளது. Realme நர்சோ சீரிஸ் வெளியீட்டு நிகழ்வு மதியம் 12.30 மணிக்கு தொடங்குகிறது. இது யூடியூபில் ஸ்ட்ரீம் செய்யப்படும். 


ரியல்மி நர்சோ 10 விவரங்கள்:

ரியல்மி நர்சோ 10-ன் விலை ரூ.15,000-க்கு கீழ் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போன், Realme 6i-யின் மறுபெயரிடப்பட்ட பதிப்பாக அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 6.5 இன்ச் எச்டி + (720x1,600 பிக்சல்கள்) டிஸ்பிளே இருக்கக்க்கூடும். இது MediaTek Helio G80 SoC-யால் இயக்கப்படுகிறது. இந்த போன், பின்புறத்தில் ஒரு குவாட் கேமரா அமைப்பில், 48 மெகாபிக்சல் முதன்மை ஷூட்டர் மற்றும் முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் ஷூட்டருடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 5,000 எம்ஏஎச் பேட்டரி இருப்பதை நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

ரியல்மி நர்சோ 10 ஏ விவரங்கள்:

ரியல்மி நர்சோ 10 ஏ, யல்மி சி3-ன் மறுபெயரிடப்பட்ட பதிப்பாக அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போன், MediaTek Helio G70 SoC, 6.5 இன்ச் எச்டி + திரை மற்றும் 5,000 எம்ஏஎச் பேட்டரி ஆகியவற்றை கொண்டுள்ளது. இந்த போன், மூன்று பின்புற கேமரா அமைப்புடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Looks good, built well
  • Excellent battery life
  • Very good value for money
  • Bad
  • Average overall camera quality
  • Bloatware and spammy notifications
 
KEY SPECS
Display 6.50-inch
Processor MediaTek Helio G80
Front Camera 16-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 128GB
Battery Capacity 5000mAh
OS Android 10
Resolution 720x1600 pixels
NEWS
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Superb battery life
  • Very good performance
  • Great value for money
  • Bad
  • Spammy notifications and bloatware
  • Poor low-light camera performance
 
KEY SPECS
Display 6.50-inch
Processor MediaTek Helio G70
Front Camera 5-megapixel
Rear Camera 12-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 3GB
Storage 32GB
Battery Capacity 5000mAh
OS Android 10
Resolution 720x1600 pixels
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. Vi, Vivo அசத்தல் கூட்டணி: Vivo V50e உடன் 5G, OTT சலுகைகள்! முழு விபரம் இதோ!
  2. 6300mAh பேட்டரி, Snapdragon 7 Gen 4 உடன் Realme 15 5G: பக்கா பட்ஜெட் 5G போன்!
  3. S25 Ultra: கேமரா, பேட்டரி, AI அம்சங்களுடன் மலிவான விலையில்! மிஸ் பண்ணிடாதீங்க!
  4. Dimensity 7060 சிப்செட்டுடன் Lava Storm Play 5G: கேமர்கள், பட்ஜெட் 5G-க்கு ரெடியா?
  5. கலக்கும் Realme C71: 50MP கேமரா, நீண்ட நேரம் தாங்கும் பேட்டரி - வேற லெவல் போன்
  6. Nothing-ன் புது அவதாரம்! Phone 3, Headphone 1: மாஸ் லான்ச்சுக்கு ரெடியாகுங்க
  7. பார்த்துட்டீங்களா! Vivo T4 Ultra-வோட பெரிய ஜூம் லென்ஸ் கேமரா அட்ராசிட்டி! இதோட அம்சங்கள் வேற லெவல்!
  8. iQOO Neo 10: விலை குறைவு, ஆனால் அசத்தலான அம்சங்கள்! மிஸ் பண்ணிடாதீங்க!
  9. Realme GT 7, GT 7T: பவர்ஃபுல் சிப், 120W சார்ஜிங்குடன் இந்திய மார்க்கெட்ல - மிஸ் பண்ணாதீங்க!
  10. ஏர்டெல் புது பிளான்ஸ்: ஓடிடி பிரியர்களுக்கு ஜாக்பாட்! விலை, டேட்டா, முழு விவரம் இதோ!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.