4,000mAh பேட்டரியுடன் வெளியானது Realme C2s!

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 8 ஜனவரி 2020 12:34 IST
ஹைலைட்ஸ்
  • Realme C2s, 6.1-inch HD+ (720x1560 pixels) டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது
  • இந்த போன் 13 மெகாபிக்சல் பிரதான கேமராவைக் கொண்டுள்ளது
  • Realme C2s-ல் 4,000mAh பேட்டரி பொருத்தப்பட்டு வெளிவருகிறது

Realme C2s அதன் பின்புற பேனலில் diamond-cut வடிவமைப்பை பேக் செய்கிறது

Realme-யின் அடுத்த ஸ்மார்ட்போனான Realme C2s அறிமுகமாகியுள்ளது. இது ஒரே மாதிரியான விவரக்குறிப்புகள் மற்றும் வடிவமைப்பைக் கொண்ட Realme C2-வின் மறுபெயரிடப்பட்ட பதிப்பாகும். Realme C2s இதுவரை தாய்லாந்தில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.


Realme C2s-ன் விலை:   

Realme C2s-ன் ஒரே 3GB RAM + 32GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை THB 1,290 (இந்திய மதிப்பில் ரூ. 3,000)-யாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த போன் இப்போது தாய்லாந்தில் உள்ள 7-Eleven சில்லறை கடைகளில் இருந்து கிடைக்கிறது. Realme C2s உடன் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு THB 299 (இந்திய மதிப்பில் ரூ .700) விலை கொண்ட ஒரு ஜோடி wired ஹெட்ஃபோன்களையும் ரியல்மி வழங்குகிறது.

Realme C2s, octa-core MediaTek Helio P22 SoC-யால் இயக்கப்ப்ட்
Photo Credit: Facebook / Realme Thailand

Realme C2s-ன் விவரக்குறிப்புகள்:    

டூயல்-சிம் Realme C2s, ColorOS 6.1 உடன் Android Pie-ல் இயங்குகிறது. புதிய Realme போன் 19.5:9 aspect ratio உடன் 6.1-inch HD+ (720x1560 pixels) டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. பாதுகாப்புக்காக Corning Gorilla Glass 3 பொருத்தப்பட்டுள்ளது. இது 3GB RAM 32GB இண்டர்னல் ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டு, octa-core MediaTek Helio P22 SoC-யால் இயக்கப்படுகிறது. மேலும், இதனை microSD card வழியாக (256GB வரை) விரிவாக்கம் செய்யலாம்.

Advertisement

Realme C2-வைப் போன்ற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. அதில், f/2.2 lens உடன் 13-megapixel பிரதான கேமரா மற்றும் f/2.4 aperture உடன் 2-megapixel depth சென்சார் ஆகியவை அடங்கும். முன்புறத்த்இல் f/2.0 lens உடன் 5-megapixel செல்ஃபி கேமரா உள்ளது. Realme C2s, 4,000mAh பேட்டரியுடன் வருகிறது. போனின் இணைப்பு விருப்பங்களில் 4G VoLTE, Wi-Fi, Bluetooth v4.2, GPS மற்றும் 3.5mm headphone jack ஆகியவை அடங்கும். 

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Realme, Realme C2s, Realme C2s specifications
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டென்சர் ஜி6 சிப் வதந்திபோல் 2nm அல்ல, TSMC-ன் 3nm முறையில் உருவானது என கூகுள் உறுதிப்படுத்தியதாக தகவல்
  2. iQOO Neo 11 Ultra புதிய'Monster'சூப்பர் கோர் இன்ஜின், கஸ்டம் MediaTek சிப்செட்டுடன் வெளியாகும் என உறுதியானது
  3. மோட்டோ ஜி மேக்ஸ் இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 6s Gen 4 சிப்,7,000mAh பேட்டரியுடன் அறிமுகம்:விலை, சிறப்பம்சங்கள்
  4. ஸ்மார்ட் கண்ணாடி பதிவு தனியுரிமை சிக்கல்களை ஆப்பிள் எவ்வாறு கையாளும் என அதன் காப்புரிமை காட்டுகிறது
  5. பின்புறத்தில் இரண்டாம் நிலைத் திரையுடன் போவா 8 புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகமாகும் தேதி வெளியானது!
  6. 144Hz டிஸ்ப்ளே, 7,000mAh பேட்டரியுடன் ரியல்மி 16x 5G இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை, சலுகைகள்
  7. இரட்டை-சிப் & ஹெல்த் கார்டியன் அம்சங்களுடன் கூகிள் பிக்சல் வாட்ச் 5 இந்தியாவில் அறிமுகம்: விலை, விவரங்கள்
  8. இந்தியாவில் ஆப்பிள் ஏர்டேக்கிற்கு போட்டியாக கூகுள் பிக்சல் டேக் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்
  9. இந்தியாவில் கூகுள் பிக்சல் 11 விலை: புதிய பிக்சல் 11 தொடருக்கான உங்கள் முழுமையான வழிகாட்டி
  10. கூகுள் பிக்சல் 11 மற்றும் ஐபோன் 17 ஒப்பீடு: இந்தியாவில் விலை மற்றும் முழுமையான விவரக்குறிப்புகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.