5,000 ஆம்ப் பேட்டரி பவருடன் சூப்பரான ரியல்மி சி 11 மொபைல்! ஆப்ஷன் விவரம்

விளம்பரம்
Written by மேம்படுத்தப்பட்டது: 22 ஜூன் 2020 17:54 IST
ஹைலைட்ஸ்
  • Realme C11 design reportedly leaked
  • It may come with dual-rear cameras and a 6.5-inch display
  • Realme C11 will be launched in Malaysia soon

மலேசியாவில் சி11 போன் விரைவில் வெளியாகவுள்ளது.

Photo Credit: Twitter/ I am myself

சந்தைக்கு இன்னும் வராத ரியல்மி சி 11 மொபைலில் உள்ள ஆப்ஷன்கள் குறித்த விவரங்கள் வெளிவந்துள்ளன.  இந்த மொபைலின்  விலை என்ன என்பது  குறித்து தகவல்கள் ஏதும் இல்லை.

பட்ஜெட் போன் வகையை சார்ந்ததாக  இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 6.5 இன்ச் டிஸ்ப்ளே கொண்டதாக மொபைல் வடிவமைக்கப்பட்டுள்ளது. நைட்ஸ்கேப் டூயல் கேமரா என்பது இதன் சிறப்பான  ஆப்ஷன்களில் ஒன்று.

மலேசியாவில் இந்த போன் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் வெளியாகும் தேதி குறித்த விவரங்கள்  அறிவிக்கப்படவில்லை. 

இதற்கான போஸ்டரை பார்க்கும்போது க்ரீன் - இஷ் மற்றும் க்ரே வண்ணத்தில் மொபைல் வெளியாகலாம். 5,000 ஆம்ப் பேட்டரி திறன் கொண்டதாக மொபைல் உருவாக்கப்பட்டுள்ளது. 

கேமராக்கள் சதுர வடிவில் அமைக்கப்பட்டுள்ளன. நைட் மோடில் மற்ற போன்களை விட துல்லியமான புகைப்படங்கள் இந்த போன் எடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

3.5 எம்.எம். ஹெட்போன் ஜாக், டைப் சி சார்ஜிங் போர்ட் ஆகியவை உள்ளன. ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கு இந்த போன் சப்போர்ட் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


Is Mi Notebook 14 series the best affordable laptop range for India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

Advertisement

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Realme, Realme C11, Realme C11 specifications
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. சாம்சங் கேலக்ஸி M47 5G இந்திய அறிமுகம் டீஸ் செய்யப்பட்டது, அமேசானில் உள்ள மைக்ரோசைட் வடிவமைப்பை உணர்த்துகிறது
  2. 50MP கேமராவுடன் ரெட்மி டர்போ 5 இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை சலுகைகள்
  3. ஒப்போ ரெனோ 16 உடன் ரெனோ 16c மாடலும் இந்தியாவில் அறிமுகமாக வாய்ப்பு: விவரக்குறிப்புகள் கசிந்தன
  4. 6,500mAh பேட்டரி, ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 SoC உடன் விவோ Y6e 5G அறிமுகம்: விலை, விவரக்குறிப்புகள்
  5. சாம்சங் கேலக்ஸி S27 மாடலில் பெரிய டிஸ்ப்ளே மற்றும் கேமரா அப்கிரேடுகள் இருக்காது: அறிக்கை
  6. இந்தியாவில் ஹைசென்ஸ் E8S மினி-LED டிவி சீரிஸ் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்
  7. இன்ஸ்டாகிராமில் ஸ்பேம் மற்றும் பாட் ஃபாலோயர்களை எவ்வாறு நீக்குவது: ஒரு முழுமையான வழிகாட்டி
  8. ஒப்போ ரெனோ 15A 5G 7,000mAh பேட்டரி, 50-மெகாபிக்சல் மெயின் கேமராவுடன் அறிமுகம்: விலை, சிறப்பம்சங்கள்
  9. அமேசான் பிரைம் டே 2026 விற்பனை தேதிகள் அறிவிப்பு, பிரைம் மெம்பர்ஷிப் விலை ரூ. 999 ஆகக் குறைந்தது
  10. அடுத்த பிளாக்ஷிப் போன்களுக்காக எக்ஸினோஸ் 2700 உருவாக்கத்தை சாம்சங் நிர்வாகி உறுதிப்படுத்தியதாக தகவல்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.