குவாட் ரியர் கேமராக்களுடன் ரியல்மி 6 எஸ் அறிமுகம்!

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 27 மே 2020 12:15 IST
ஹைலைட்ஸ்
  • ஐரோப்பாவில் ரியல்மி 6 எஸ் விலை யூரோ 199 (சுமார் ரூ.16,500)
  • 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஒரே வேரியண்ட் மட்டும் அறிமுகம்
  • ரியல்மி 6 எஸ் 16 மெகாபிக்சல் செல்பி கேமரா கொண்டுள்ளது

ரியல்மி 6 எஸ் எக்லிப்ஸ் பிளாக் மற்றும் லூனார் ஒயிட் வண்ணங்களில் வருகிறது

ரியல்மி 6 எஸ் ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த போன் மீடியா டெக் ஹீலியோ ஜி 90 டி செயலி மற்றும் 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. ரியல்மி எக்ஸ் 3 சூப்பர் ஜூம் உடனான ஆன்லைன் நிகழ்வில் இந்த போன் ஐரோப்பிய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது.


போனின் விலை:

ஐரோப்பாவில் Realme 6s விலை யூரோ 199 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.16,500). இது 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஒரே வேரியண்டின் விலையாகும். இந்த போன் எக்லிப்ஸ் பிளாக் மற்றும் லூனார் ஒயிட் வண்ணங்களில் கொண்டு வரப்பட்டுள்ளது.

Realme X3 SuperZoom With 5x Optical Zoom Support, 120Hz Display Launched

போனின் விவரங்கள்:

டூயல்-சிம் ரியல்மி 6 எஸ், ஆண்ட்ராய்டு 10 உடன் நிறுவனத்தின் ரியல்மி யுஐ-ல் இயங்குகிறது. இது 6.5 இன்ச் ஃபுல்-எச்டி + (1080x2400 பிக்சல்கள்) எல்சிடி ஹோல்-பஞ்ச் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இந்த போனில் 2.05 ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் ஹீலியோ ஜி 90 டி ஆக்டா கோர் செயலி, 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் உள்ளது. 

ரியல்மி 6 எஸ் நான்கு பின்புற கேமராக்களைக் கொண்டுள்ளது. அதில் 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா, 2 மெகாபிக்சல் மோனோக்ரோம் சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் போர்ட்ரெய்ட் கேமரா கொண்டுள்ளது. செல்ஃபி எடுக்க 16 மெகாபிக்சல் கேமரா உள்ளது. 

இணைப்பிற்காக, இந்த போனில் வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5, ஜிபிஎஸ், என்எப்சி, 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி ஆகியவை அடங்கும். இந்த போனில் ஒரு கைரேகை சென்சார் உள்ளது. போனின் உள்ளே 4,300 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 30W ஃபிளாஷ் சார்ஜிங் உள்ளது. ரியல்மி 6 எஸ்-ன் எடை 191 கிராம் ஆகும்.



Is Redmi Note 9 Pro Max the best affordable camera phone in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

 
KEY SPECS
Display 6.50-inch
Processor MediaTek Helio G90T
Front Camera 16-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 4300mAh
OS Android 10
Resolution 1080x2400 pixels
 
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Realme 6s, Realme 6s Price, Realme 6s Specifications, Realme
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டிசைனிங் கத்துக்கணுமா? அடோப் டூல்ஸ் இப்போ ஃப்ரீ! இந்திய மாணவர்களுக்கு 'அடோப்' தந்த செம்ம கிப்ட்
  2. WhatsApp குரூப்ல இப்போதான் சேர்ந்தீங்களா? கவலைப்படாதீங்க! பழைய 100 மெசேஜ்களை இனி நீங்க படிக்கலாம்
  3. ஜியோ ஹாட்ஸ்டார் சாட்ஜிபிடி வேற லெவல் என்டர்டைன்மென்ட்! இனி நம்ம ஊர் மொழியிலேயே பேசி படங்களைத் தேடலாம்
  4. சாட்ஜிபிடி இப்போ நம்ம காலேஜுக்குள்ளயே வந்துடுச்சு! 1 லட்சம் மாணவர்களுக்கு ஸ்பெஷல் கோர்ஸ்.. ஓபன் ஏஐ-யின் அதிரடி பிளான்
  5. டெல்லியில் 1,100-க்கும் மேற்பட்ட போலி நதிங், CMF பொருட்கள் பறிமுதல்! கூகுள் போல நதிங் நிறுவனமும் எச்சரிக்கை - முழு விவரம்
  6. இனி இன்டர்நெட் வேகம் வேற லெவல்ல இருக்கும்! கடலுக்கு அடியில் கூகுள் போடும் புதிய கேபிள் ரூட்கள்
  7. கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஜியோவின் மெகா கிப்ட்! ரூ.1457 பெனிபிட்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க மக்களே
  8. Pixel 10a வந்தாச்சு மக்களே! தரமான கேமரா, வேற லெவல் பேட்டரி.. ஐபோனுக்கு செம்ம டஃப் கொடுக்கும் போலயே
  9. இனி டேட்டா கேபிள் தேவையில்லை! Pixel 9 போன் வச்சிருக்கீங்களா? ஐபோனுக்கு அசால்ட்டா ஃபைல் அனுப்பலாம்
  10. மே 19-ல் கூகுள் போடப்போகும் மெகா பிளான்! Android 17 முதல் Gemini AI வரை - முழு விபரம் இதோ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.