ரியல்மி 6i இன்று அறிமுகம்! முழு விவரங்கள் உள்ளே!

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 17 மார்ச் 2020 11:01 IST
ஹைலைட்ஸ்
  • ரியல்மே 6i மியான்மரில் தொடங்கப்பட்டது
  • இந்த போனில் 4 ஜிபி ரேம் வேரியண்ட் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
  • Realme 6i ஒரு வாட்டர் டிராப் நாட்ச் இருக்கும்

ரியல்மி 6i 5,000எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது

Photo Credit: Facebook/ Realme Myanmar

ரியல்மி 6i இன்று மியான்மரில் அறிமுகம் செய்யப்படும். இது MediaTek Helio G80 SoC உடன் வரும், இது புதிய சில்லுடன் இயங்கும் முதல் போனாகும். ரியல்மே 6i ஸ்மார்ட்போனில் உள்ள பிற தகவல்களைக் காணாலாம். 


ரியல்மி 6i: எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் வெளியீட்டு விவரங்கள்: 

Realme 6 போனை விட Realme 6i மலிவானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதன் 4 ஜிபி + 64 ஜிபி வேரியண்டின் விலை ரூ. 12,999-யாகவும், 6 ஜிபி + 128 ஜிபி மாடலின் விலை ரூ.14,999-யாகவும், அதன் 8 ஜிபி + 128 ஜிபி வேரியண்டின் விலை ரூ.15,999-யாகவும் உள்ளது. இந்த போன் மியான்மரில் கிடைக்கும், மற்ற சந்தைகளில் கிடைப்பது குறித்த எந்த தகவலும் இல்லை. வெளியீட்டைப் பொறுத்தவரை, இது ஆன்லைன் நிகழ்வில் மட்டுமே பிற்பகல் 3 மணிக்கு MMT (2pm IST)-ல் நடக்க திட்டமிடப்பட்டுள்ளது, இது Realme Myanmar Facebook page​-ல் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.


ரியல்மி 6i: விவரக்குறிப்புகள் (உறுதிசெய்யப்பட்டவை)

உறுதிப்படுத்தப்பட்டதைப் பற்றி பேசுகையில், ரியல்மி 6i MediaTek Helio G80 SoC-யால் இயக்கப்படுகிறது. போனின் பின்புறத்தில் குவாட் கேமரா அமைப்பு உள்ளது, முதன்மையானது 48 மெகாபிக்சல் சென்சார் ஆகும். முன் கேமரா 16 மெகாபிக்சல் செல்பி ஷூட்டராக இருக்கும், இது வாட்டர் டிராப் நாட்சில் வைக்கப்படும்.

ரியல்மி 6i, 18W விரைவான சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் பெரிய 5,000 எம்ஏஎச் பேட்டரி வைத்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


ரியல்மி 6i: விவரக்குறிப்புகள் (எதிர்பார்க்கப்படுபவை)

ஜீக்பெஞ்ச் பட்டியலின்படி, ரியல்மி 6i ஆனது, கலர்ஓஎஸ் 7.0 உடன் ஆண்ட்ராய்டு 10-ல் இயக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போனின் டிஸ்பிளேவில் எந்த தகவலும் இல்லை. போனின் பட்டியல் 4 ஜிபி ரேம் வேரியண்டைக் குறிக்கிறது. எஃப்சிசி பட்டியலின்படி, ரியல்மி 6i 164.4x75.4x9.0 மிமீ அளவு மற்றும் 195 கிராம் எடையுள்ளதாக இருக்கும். சார்ஜ் செய்ய யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் இருக்கலாம். இணைப்பு விருப்பங்களில் Bluetooth v5.0, 4G LTE connectivity, NFC, FM Radio மற்றும் GPS ஆகியவை அடங்கும்.


Is Redmi Note 9 Pro the new best phone under Rs. 15,000? We discussed how you can pick the best one, on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Powerful processor
  • Very good battery life
  • 90Hz display
  • Decent daylight performance
  • Bad
  • Preinstalled bloatware
  • Spammy notifications
  • Weak low-light cameras
 
KEY SPECS
Display 6.50-inch
Processor MediaTek Helio G90T
Front Camera 16-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 4300mAh
OS Android 10
Resolution 1080x2400 pixels
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Realme, Realme 6i price, Realme 6i specifications
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. SanDisk Extreme Fit USB Type‑C Flash Drive இந்தியாவில் அறிமுகமானது.. அசத்தும் அம்சங்கள்
  2. Samsung Galaxy M17e 5G: 50MP கேமரா, 6,000mAh பேட்டரியுடன் மார்ச் 17ல் இந்தியாவில் அறிமுகம்
  3. OnePlus 15T வடிவமைப்பு மற்றும் நிறங்கள் சீனா வெளியீட்டுக்கு முன் அதிகாரப்பூர்வமாக வெளியீடு
  4. Oppo Find N6 அதிகாரப்பூர்வ அறிவிப்பு: மார்ச் 17 அன்று சீனாவில் அறிமுகம்; கான்பிகரேஷன் மற்றும் நிறங்கள் உறுதி
  5. MacBook Neo vs MacBook Air (2026) ஒப்பீடு: இந்திய விலை, அம்சங்கள் மற்றும் பல
  6. DoT-இன் SIM Binding விதி என்ன? – மெசேஜிங் ஆப்ஸ் மற்றும் பயனர்களுக்கு இதன் தாக்கம்
  7. Poco C85x 5G இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு.. பல சுவாரஷ்ய அம்சங்களுடன்
  8. Samsung Galaxy A37 5G மற்றும் Galaxy A57 5G விவரங்கள் வெளியீட்டுக்கு முன்பே வெளியான தகவல்
  9. Nothing Phone 4a இந்தியாவில் அறிமுகம் – Glyph Bar Interface உடன்; Nothing Phone 4a Proவும் வெளியீடு
  10. Local Times OTT வெளியீடு: தமிழ் காமெடி டிராமா தொடரை எப்போது, எங்கே பார்க்கலாம்?
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.