Dark Mode அம்சத்துடன் வருகிறது Realme 2 Pro அப்டேட்...!

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 9 ஜனவரி 2020 16:36 IST
ஹைலைட்ஸ்
  • Realme 2 Pro-வின் ஜனவரி அப்டேட் dark mode quick toggle-ஐ சேர்க்கிறது
  • ஜனவரி Android அப்டேட் அழைப்புகளுக்கான ஃபிளாஷ் அறிவிப்பை செயல்படுத்துகிறது
  • Realme 2 Pro புதுப்பித்தலுடன் புதிய UI சைகையும் பெறுகிறது

Realme 2 Pro-வின் சமீபத்திய அப்டேட், Android Pie-ஐ அடிப்படையாகக் கொண்டது.

ரியல்மி, Realme 2 Pro போனுக்கான புதிய மென்பொருளை இந்தியாவில் வெளியிடத் தொடங்கியுள்ளது. இந்த அப்டேட், Realme 2 Pro-வுக்கான ஜனவரி 2020 ஆண்ட்ராய்டு பாதுகாப்பு இணைப்பைக் கொண்டுவருகிறது. மேலும், மூன்று புதிய அம்சங்கள், சமீபத்தில் Realme X2 Pro மற்றும் Realme 5 Pro போன்ற போன்களில் சேர்க்கப்பட்டுள்ளது. சமீபத்திய Realme 2 Pro அப்டேட், notification centre-ல் ஒரு dark mode toggle, புதிய UI சைகை, மேலும் உள்வரும் அழைப்புகளுக்கான ஃபிளாஷ் notification அம்சத்தையும் செயல்படுத்துகிறது.

இந்த அப்டேட், RMX1801EX_11_C.26 என்ற உருவாக்க எண்ணைக் கொண்டுள்ளது. மேலும், அதிகாரப்பூர்வ ​Realme சமூக மன்ற பதிவின் படி, இது ஒவ்வொரு கட்டமாக வெளியிடப்படுகிறது. எனவே, நீங்கள் இதுவரை அப்டேட்டை பெறவில்லை என்றால், அடுத்த சில நாட்களில் வரும். இந்தியாவில், OTA அப்டேட் அறிவிப்பைப் பெறாத Realme 2 Pro பயனர்கள், Settings app-ல் மென்பொருள் அப்டேட் பிரிவில் அதன் இருப்பை சரிபார்க்கலாம். 

Realme 2 Pro, notification centre-ல் ஒரு dark mode fast switch toggle உடன் ஜனவரி பாதுகாப்பு பேட்சை சமீபத்திய மென்பொருள் அப்டேடுடன் பெறுகிறது. இந்த அப்டேட் ஒரு புதிய சைகையை அறிமுகப்படுத்துகிறது. இது task switcher interface-ல் உள்ள வெற்றுப் பகுதியைத் பயனர்கள் tap செய்யவும், நேரடியாக துவக்கி முகப்புப்பக்கத்திற்கு (homepage) செல்ல அனுமதிக்கிறது. கூடுதலாக, இது உள்வரும் அழைப்பு ஃபிளாஷ் அறிவிப்பு (notification) அம்சத்தையும் செயல்படுத்துகிறது.

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Solid build quality
  • Minuscule notch
  • Plenty of storage and RAM
  • Bright and lively display
  • Face recognition is quick
  • Bad
  • Laminated back scuffs easily
  • Average low-light camera performance
 
KEY SPECS
Display 6.30-inch
Processor Qualcomm Snapdragon 660
Front Camera 16-megapixel
Rear Camera 16-megapixel + 2-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 3500mAh
OS Android 8.1
Resolution 1080x2340 pixels
NEWS
VARIANTS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Realme, Realme 2 Pro, Realme 2 Pro update, January Android Security Update
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. BSNL சிம் கார்டு வீட்டுக்கே டெலிவரி! ₹0 செலவில் செல்ஃப்-KYC வசதியுடன் - எப்படி பெறுவது? முழு விபரம்!
  2. Honor X9c: 108MP கேமரா, 1.5K Curved AMOLED டிஸ்ப்ளேவுடன் இந்தியாவில் லான்ச் உறுதி! அமேசானில் கிடைக்கும்!
  3. Poco F7 5G: இந்தியாவுக்கு ஸ்பெஷல் 7550mAh பேட்டரி! ஜூலை 1 முதல் விற்பனை!
  4. Vivo T4 Lite 5G: Dimensity 6300 SoC, IP64 பாதுகாப்புடன் இந்தியாவில மாஸ் காட்டும்!
  5. Vivo X200 FE: Zeiss கேமரா, IP68+IP69 பாதுகாப்புடன் ஒரு ஃபிளாக்‌ஷிப் போன்!
  6. அறிமுகமாகிறது Galaxy Z Fold 7, Z Flip 7: புது AI, Watch 8 சீரிஸுடன் Samsung-ன் பிரம்மாண்ட Unpacked!
  7. அறிமுகமாகிறது Nothing Phone 3: Snapdragon 8s Gen 4 SoC, 5150mAh பேட்டரியுடன் மாஸ் காட்டும்!
  8. Oppo Reno 14 5G சீரிஸ்: ஜூலை 1-ல் உலக அறிமுகம்! Amazon, Flipkart-ல் இந்தியாவில் கிடைக்குது - முழு விபரம்!
  9. அறிமுகமாகிறது Samsung Galaxy M36 5G: Orange Haze, Serene Green கலர் ஆப்ஷன்களுடன் மாஸ் எண்ட்ரி!
  10. அறிமுகமானது OnePlus Bullets Wireless Z3: 10 நிமிடம் சார்ஜ், 27 மணிநேரம் மியூசிக்! மிஸ் பண்ணாதீங்க!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.